← Back

Irai Nooru Song Lyrics

Irai Nooru Song Lyrics is a track from Vanangaan Tamil Film– 2025, Starring Arun Vijay, Roshni Prakash, Samuthirakani, Mysskin, Ridha, Chhaya Devi, Bala Sivaji, Shanmugarajan, Dr. Yohan Chacko, Kavitha Gopi, Brindha Sarathy, Mai Pa Narayanan, Aruldass, Munish Sivagurunath and Others. This song was sung by Madhu Balakrishnan and the music was composed by G. V. Prakash Kumar. Lyrics works are penned by Karthik Netha. Singer : Madhu Balakrishnan Music Director : G. V. Prakash Kumar Lyricist : Karthik Netha Chorus : ……………………. Carnatic : ……………….. Male : Irai nooru irundhaal enna Madham nooru aandaal enna Poi vaazhndaal enna Mei veezhndhaal enna Puvi vaazhum peranbile Chorus : Vingnaanam oru paadhi Meignaanam oru paadhi Angnaanam sari paadhiye Male : Kadavulai kaapaatra Manidhan undu Manidhanai kaapaatra Kadavul undo Male : Evar vedham than vidai koorumo Aangaaram or kannile Omngaaram or kannile Vaa naam vaazha vaazhvundu Mann meedhile Chorus : Saarvaagam vaitheegam Aanmeegam deiveegam Naaldhorum yedhodho solgindrathe Ivai yedhum kelaamal Iyalbaana or anbil Iru jeevan vaalgindrathe Male : Irai nooru irundhaal enna Madham nooru aandaal enna Male : Thuraviyum kaanadha amaidhi ondru Ivar vaazhvile nirainthoduthe Aagayam or unmaiyae Boologam or unmaiye Vaa naam kaanum paasangal Per unmaiye Chorus : Vaanagi mannagi valiyaagi oliyaagi Neeragi nooraagi nilaiyaagume Oonaagi uyiraagi naanaagi nee aagi Naamaagi uravaadume
பாடகர் : மது பாலகிருஷ்ணன் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா குழு : ………………. கர்நாடிக் : ………………. ஆண் : இறை நூறு இருந்தால் என்ன மதம் நூறு ஆண்டால் என்ன பொய் வாழ்ந்தால் என்ன மெய் வீழ்ந்தால் என்ன புவி வாழும் பேரன்பிலே குழு : விஞ்ஞானம் ஒரு பாதி மெய்ஞானம் ஒரு பாதி அங்க்ஞானம் சரி பாதியே ஆண் : கடவுளை காப்பாற்ற மனிதன் உண்டு மனிதனை காப்பாற்ற கடவுள் உண்டோ ஆண் : எவர் வேதம் தன் விடை கூறுமோ ஆங்காரம் ஒர்கண்ணிலே ஓம்காரம் ஒர்கண்ணிலே வா நாம் வாழ வாழ்வுண்டு மண் மீதிலே குழு : சர்வாகம் வைதீகம் ஆன்மிகம் தெய்வீகம் நால்தோறும் ஏத்தியதோ சொல்கின்றதே இவை ஏதும் கேளாமல் இயல்பான ஓர் அன்பில் இரு ஜீவன் வாழ்கின்றதே ஆண் : இறை நூறு இருந்தால் என்ன மதம் நூறு ஆண்டால் என்ன ஆண் : துறவியும் காணாத அமைதி ஒன்று இவர் வாழ்விலே நிறைந்தோடுதே var vaazhvile nirainthoduthe ஆகாயம் ஓர் உண்மையே பூலோகம் ஓர் உண்மையே வா நாம் காணும் பாசங்கள் பேர் உண்மையே குழு : வானாகி மண்ணாகி வழியாகி ஒளியாகி நீராகி நூறாகி நிலையாகுமே ஊனாகி உயிராகி நானாகி நீயாகி நாமாகி உறவாடுமே