← Back

Kannaana Poomaganae Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female : Kannaana poomaganae Kannurangu sooriyanae Kannaana poomaganae Kannurangu sooriyanae Aaththaa azhudha kanneer Aaraaga perugi vandhu Thottil nanaikkum varai Un thookkam kalaikkum varai Kannaana poomaganae Kannurangu sooriyanae Kannurangu sooriyanae Kannurangu sooriyanae Female : Ululu raari raari raari raari roo Ululu raari raari raari raari roo Aariroo aarirrooo Female : Ooththu malai thanneerae En ullangkai sakkaraiyae Ooththu malai thanneerae En ullangkai sakkaraiyae Nee naan peththa thangaradham Iduppil ulla nandhavanam Nee naan peththa thangaradham Iduppil ulla nandhavanam Female : Kaayappatta maaman indru Kannurakkam kollavilla Sogappatta makkalukku Soru thanni sellavilla Yegappatta megam undu Mazhai pozhiya ullamillae Female : Kannaana poomaganae Kannurangu sooriyanae Kannurangu sooriyanae Female : Ululu raari raari raari raari roo Ululu raari raari raari raari roo Aariroo aarirrooo Female : Kaal mulacha malligaiyae Naan kandedutha rosaavae Kaal mulacha malligaiyae Naan kandedutha rosaavae Nee thaen vacha aththi pazham Mutham tharum muthu saram Female : Thanni thandha megamindru Raththa thuli sindhudhadaa Kaaththirundha paanaikkullae Kanneer thuli ponguthadaa Veettu vilakkerivadharkku Kanneer….. ennai illaiyadaa Female : Kannaana poomaganae Kannurangu sooriyanae Aaththaa azhudha kanneer Aaraaga perugi vandhu Thottil nanaikkum varai Un thookkam kalaikkum varai Kannaana poomaganae Kannurangu sooriyanae Kannurangu sooriyanae Female : Aari raari raari raar roo Aari raari raari raar roo
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே ஆத்தா அழுத கண்ணீர் ஆறாக பெருகி வந்து தொட்டில் நனைக்கும் வரை உன் தூக்கம் கலைக்கும் வரை கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே பெண் : உலுல்லு ராரி ராரி ராரி ராரி ரோ உலுல்லு ராரி ராரி ராரி ராரி ரோ ஆரிரோ ஆரிரரோ பெண் : ஊத்துமலை தண்ணீரே என் உள்ளங்கை சக்கரையே ஊத்துமலை தண்ணீரே என் உள்ளங்கை சக்கரையே நீ நான் பெத்த தங்கரதம் இடுப்பிலுள்ள நந்தவனம் நீ நான் பெத்த தங்கரதம் இடுப்பிலுள்ள நந்தவனம் பெண் : காயப்பட்ட மாமனின்று கண்ணுறக்கம் கொள்ளவில்ல சோகப்பட்ட மக்களுக்கு சோறு தண்ணி செல்லவில்ல ஏகப்பட்ட மேகமுண்டு மழை பொழிய உள்ளமில்லே பெண் : கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே கண்ணுறங்கு சூரியனே பெண் : உலுல்லு ராரி ராரி ராரி ராரி ரோ உலுல்லு ராரி ராரி ராரி ராரி ரோ ஆரிரோ ஆரிரரோ பெண் : கால் மொளச்ச மல்லிகையே நான் கண்டெடுத்த ரோசாவே கால் மொளச்ச மல்லிகையே நான் கண்டெடுத்த ரோசாவே நீ தேன் வச்ச அத்திப்பழம் முத்தம் தரும் முத்துச்சரம் பெண் : தண்ணீ தந்த மேகம் இன்று ரத்தத்துளி சிந்துதடா காத்திருந்தப் பானைக்குள்ளே கண்ணீர்த்துளி பொங்குதடா வீட்டு விளக்கெரிவதற்கு கண்ணீர்……எண்ணையில்லையடா பெண் : கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே ஆத்தா அழுத கண்ணீர் ஆறாக பெருகி வந்து தொட்டில் நனைக்கும் வரை உன் தூக்கம் கலைக்கும் வரை கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே கண்ணுறங்கு சூரியனே பெண் : ஆரி ராரி ராரி ரார் ரோ ஆரி ராரி ராரி ரார் ரோ