← Back

Hey Penne Penne Song Lyrics

Singer : G. V. Prakash Kumar Music by : G. V. Prakash Kumar Male : Hey adi pennae pennae naan Konjam paavam thaanae En life-il hinky ponky podathadi Male : Hey adi pennae pennae naan Konjam silent type-u En mind-u voice-u poora Unnai paththi thaandi Male : Nenja koluthitta Smoke-ah kedakkuthu Theeya anaikka thaan Neeya varuviya Male : Kannae unakku yen Kashtam puriyala Short-ah sollenumna Nee avlo scene illa Male : I am very sorry..mannichiduma Indha paani poori oottividuma Adikkadi heart-u unnai paarthu T.R paattu kekkuthamma Male : Life poora unnai mattum baby-nu konjuven Unnoda friend-u number vanga maatten di Unnaala naanum inga love boy-ah paaduren Jeans potta bharathi naan vaadi kaatturendi Male : Nenja koluthitta Chorus : Ama koluthitta Male : Smoke-ah kedakkuthu Chorus : Kedakkuthu kedakkuthu Male : Theeya anaikka thaan Chorus : Maamu Male : Neeya varuviya Chorus : Come on baby come on baby Male : Kannae unakku yen Kashtam puriyala Short-ah sollenumna Nee avlo scene illa Male : En kanavula un mugam Naan dhinam dhinam paakkuren En heart-ah pop corn-ah Nee daily korukkiriyae En life-ah mute-ah thaan Nee maathi morakkiriyae Male : Adiyae azhagae Unnai kandal Chorus : Manasukkul manasukkul Satham ketkkudhae Male : Nenja koluthitta Smoke-ah kedakkuthu Theeya anaikka thaan Neeya varuviya Male : Kannae unakku yen Kashtham puriyala Short-ah sollenumna Nee avlo scene illa Male : I am very sorry..manichiduma Indha paani poori oottividuma Adikkadi heart-u unnai paarthu T.R paattu kekkuthamma
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : ஹே அடி பெண்ணே பெண்ணே நான் கொஞ்சம் பாவம் தானே என் லைபில் ஹின்கி பாங்கி போடாதடி ஆண் : ஹே அடி பெண்ணே பெண்ணே நான் கொஞ்சம் சைலன்ட் டைப்பு என் மைண்டு வாய்சு பூரா உன்னை பத்தி தான்டி ஆண் : நெஞ்சுல கொளுத்திட்ட ஸ்மோக்கா கெடக்குது தீய அணைக்க தான் நீயே வருவியா ஆண் : கண்ணே உனக்கு என் கஷ்ட்டம் புரியல ஷார்ட்டா சொல்லணும்னா நீ அவ்ளோ சீன் இல்ல ஆண் : ஐ ஆம் வெரி சாரி .. மன்னிசிடுமா இந்த பாணி பூரி ஊட்டிவிடுமா அடிக்கடி ஹார்ட்டு உன்னை பார்த்து டி. ஆர்.பாட்டு கேக்குதம்மா ஆண் : லைபு பூரா உன்னை மட்டும் பேபி ன்னு கொஞ்சுவேன் உன்னோட பிரண்டு நம்பர் வாங்க மாட்டேண்டி உன்னால நானும் இங்க லவ்வு பாயா பாடுறேன் ஜீன்ஸ் போட்ட பாரதி நான் வாடி காட்டுறேண்டி ஆண் : நெஞ்ச கொளுத்திட்ட குழு : ஆமா கொளுத்திட்ட ஆண் : ஸ்மோக்கா கெடக்குது குழு : கெடக்குது கெடக்குது ஆண் : தீய அணைக்க தான் குழு : மாமு ஆண் : நீயா வருவியா குழு : கம் ஆன் பேபி ..கம் ஆன் பேபி ஆண் : கண்ணே உனக்கு என் கஷ்ட்டம் புரியல ஷார்ட்டா சொல்லணும்னா நீ அவ்ளோ சீன் இல்ல ஆண் : என் கனவுல உன் முகம் நான் தினம் தினம் பாக்குறேன் என் ஹார்ட்ட பாப் கார்னா நீ டெய்லி கொருக்கிரியே என் லைப மியூட்டா தான் நீ மாத்தி மொரக்கிரியே ஆண் : அடியே அழகே உன்னை கண்டால் குழு : மனசுக்குள் மனசுக்குள் சத்தம் கேட்க்குதடி ஆண் : நெஞ்சுல கொளுத்திட்ட ஸ்மோக்கா கெடக்குது தீய அணைக்க தான் நீயே வருவியா ஆண் : கண்ணே உனக்கு என் கஷ்ட்டம் புரியல ஷார்ட்டா சொல்லணும்னா நீ அவ்ளோ சீன் இல்ல ஆண் : ஐ ஆம் வெரி சாரி .. மன்னிசிடுமா இந்த பாணி பூரி ஊட்டிவிடுமா அடிக்கடி ஹார்ட்டு உன்னை பார்த்து டி. ஆர்.பாட்டு கேக்குதம்மா