← Back

Oyila Paadum Paatula Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Adithyan Female : Oyila paadum paatula Aaduthu aadu Kuyilae nee en paatula Sangathi podu Female : Karisal kaatu kaadaiyae Kaadu kodutha odaiyae Kaatuku veli thevaiyum illai En paatuku thaalam thevaiyum illai Female : Oyila paadum paatula Aaduthu aadu Kuyilae nee en paatula Sangathi podu Female : Adi santhosa koothadu En sangetham sapaadu Yei malaiyae malaiyae Megathai eduthu thavani nee podu Female : Indha kaadae en veedu En uravae en aadu Ada kaneer santhosam Athu rendum en paadu Female : Mazhai vanthal enna.. Idi vanthal enna Nee thuninchu villaiyadu.. Nee thuninchu villaiyadu Female : Oyila paadum paatula Aaduthu aadu Kuyilae nee en paatula Sangathi podu Female : Naan muppoluthum Mulichiurukken Naan epothum thanichirukken Ada aasthiyum illa avasthaiyum illa Annadam sirichirukken Female : Oru kuruvikku koodu irukku.. Indha kumarikku veeduirukka Andha aathukku kilai irukku Oru adaikalam enakirukka Veyil vanthaalenna irul vanthaalenna En santhosam korainchurukka En santhosam korainchurukka Female : Oyila paadum paatula Aaduthu aadu Kuyilae nee en paatula Sangathi podu Female : Karisal kaatu kaadaiyae Kaadu kodutha odaiyae Kaatuku veli thevaiyum illai En paatuku thaalam thevaiyum illai Female : Aaaa….aaa…..aaa……aaa… Aaaa…..aaa…..aaa……aaa…….aa…..
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ஆதித்யன் பெண் : {ஓ..ஓ…..ஓ…… னானன னனா} (4) பெண் : ஒயிலா பாடும் பாட்டுல ஆடுது ஆடு குயிலே நீ என் பாட்டுல சங்கதி போடு பெண் : கரிச காட்டு காடையே காடு கொடுத்த ஓடையே ஆட்டுக்கு வேலி தேவையும் இல்லை என் பாட்டுக்கு தாளம் தேவையும் இல்லை பெண் : ஒயிலா பாடும் பாட்டுல ஆடுது ஆடு குயிலே நீ என் பாட்டுல சங்கதி போடு பெண் : அடி சந்தோஷ கூத்தாடு என் சங்கீதம் சாப்பாடு ஏய் மலையே மலையே மேகத்தை எடுத்து தாவணி நீ போடு பெண் : இந்த காடே என் வீடு என் உறவே என் ஆடு அட கண்ணீர் சந்தோசம் அது ரெண்டும் என் பாடு பெண் : மழை வந்தால் என்ன இடி வந்தால் என்ன நீ துணிஞ்சு விளையாடு நீ துணிஞ்சு விளையாடு பெண் : ஒயிலா பாடும் பாட்டுல ஆடுது ஆடு குயிலே நீ என் பாட்டுல சங்கதி போடு பெண் : நான் முப்போது முழிச்சுருகேன் நான் எப்போதும் தனிச்சுருக்கேன் அட ஆஸ்தியும் இல்ல அவஸ்தையும் இல்ல அன்னாடம் சிரிச்சுருக்கேன் பெண் : ஒரு குருவிக்கு கூடு இருக்கு இந்த குமரிக்கு வீடுருக்கா அந்த ஆட்டுக்கு கெட இருக்கு ஒரு அடைக்களம் எனக்கிருக்கா பெண் : வெயில் வந்தாலென்ன இருள் வந்தாலென்ன என் சந்தோசம் கொரைஞ்சுருக்கா சந்தோசம் கொரைஞ்சுருக்கா பெண் : ஒயிலா பாடும் பாட்டுல ஆடுது ஆடு குயிலே நீ என் பாட்டுல சங்கதி போடு பெண் : கரிச காட்டு காடையே காடு கொடுத்த ஓடையே ஆட்டுக்கு வேலி தேவையும் இல்லை என் பாட்டுக்கு தாளம் தேவையும் இல்லை பெண் : ஓ…….ஓ…..ஓ…… ஓ……ஓ…..ஓ…… ஓ..ஓ…..ஓ… ஓ…..ஓ…..ஓ….