← Back

Aadu nanainchichaam Song Lyrics

Singer : Vani Jairam Music by : Chandrabose Female : Aadu nanainjuchaam onaai azhthuchaam Aadu nanainjuchaam onaai azhthuchaam Appa sonnaar paarthaathunga Ippa kannaal paarpomunga Appa sonnaar paarthaathunga Ippa kannaal paarpomunga Female : Aadu nanainjuchaam onaai azhthuchaam Chorus : Aadugal nanaigindrana onaaigal azhugindrana Female : Aadu puli aattam Naam andraadam kaangindra Maanidar koottam Thedi varum sontham Karunthealaaga dhinma maari Aaduthu aattam Female : Munpuraththil vanthu ninnu Punnagai seiyyum Pin puraththil aayiramaai pesi sirikkum Female : Munpuraththil vanthu ninnu Punnagai seiyyum Pin puraththil aayiramaai pesi sirikkum Chorus : Aadugal nanaigindrana onaaigal azhugindrana Female : Aadu nanainjuchaam onaai azhthuchaam Female : Yaezhai magal vaazhvil Aval eppothu ellorukkum pontaattiyaam Edrum aval kadhil ketkum Sangeethamthaan intha vaippaattiyaam Female : Thaaliyillaa pengalai En thaai endru azhaikkum Thaayagththil ippadi orr naayum irukkum Female : Thaaliyillaa pengalai En thaai endru azhaikkum Thaayagththil ippadi orr naayum irukkum Chorus : Aadugal nanaigindrana onaaigal azhugindrana Female : Aadu nanainjuchaam onaai azhthuchaam Appa sonnaar paarthaathunga Ippa kannaal paarpomunga Appa sonnaar paarthaathunga Ippa kannaal paarpomunga Female : Aadu nanainjuchaam onaai azhthuchaam Chorus : Aadugal nanaigindrana onaaigal azhugindrana Female : Aangal vidum kanneer Adhu appavi penn vaazhkkaiyai thappaagavae Penmai vidum kanneer Adhu peyaaga vaazhvorai thaan maattravae Female : Naadhiyatra pengalukku kaavalumillai Nallavarai kaappatharkku orr kovilumillai Naadhiyatra pengalukku kaavalumillai Nallavarai kaappatharkku orr kovilumillai Chorus : Aadugal nanaigindrana onaaigal azhugindrana Female : Aadu nanainjuchaam onaai azhthuchaam Chorus : Aadugal nanaigindrana onaaigal azhugindrana
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : ஆடு நனைஞ்சுசாம் ஓநாய் அழுதுச்சாம் ஆடு நனைஞ்சுசாம் ஓநாய் அழுதுச்சாம் அப்ப சொன்னார் பார்த்தாதுங்க இப்ப கண்ணால் பார்போமுங்க அப்ப சொன்னார் பார்த்தாதுங்க இப்ப கண்ணால் பார்த்தாதுங்க பெண் : ஆடு நனைஞ்சுசாம் ஓநாய் அழுதுச்சாம் குழு : ஆடுகள் நனைகின்றன ஓநாய்கள் அழுகின்றன பெண் : ஆடு புலி ஆட்டம் நாம் அன்றாடம் காண்கின்ற மானிடர் கூட்டம் தேடி வரும் சொந்தம் கருந்தேளாக தினம் மாறி ஆடுது ஆட்டம் பெண் : முன்புறத்தில் வந்து நின்னு புன்னகை செய்யும் பின் புறத்தில் ஆயிரமாய் பேசி சிரிக்கும் பெண் : முன்புறத்தில் வந்து நின்னு புன்னகை செய்யும் பின் புறத்தில் ஆயிரமாய் பேசி சிரிக்கும் குழு : ஆடுகள் நனைகின்றன ஓநாய்கள் அழுகின்றன பெண் : ஆடு நனைஞ்சுசாம் ஓநாய் அழுதுச்சாம் பெண் : ஏழை மகள் வாழ்வில் அவள் எப்போது எல்லோருக்கும் பெண்டாட்டியாம் என்றும் அவள் காதில் கேட்கும் சங்கீதம் தான் இந்த வைப்பாட்டியாம் பெண் : தாலியில்லா பெண்களை என் தாய் என்று அழைக்கும் தாயகத்தில் இப்படி ஓர் நாயும் இருக்கும் பெண் : தாலியில்லா பெண்களை என் தாய் என்று அழைக்கும் தாயகத்தில் இப்படி ஓர் நாயும் இருக்கும் குழு : ஆடுகள் நனைகின்றன ஓநாய்கள் அழுகின்றன பெண் : ஆடு நனைஞ்சுசாம் ஓநாய் அழுதுச்சாம் அப்ப சொன்னார் பார்த்தாதுங்க இப்ப கண்ணால் பார்போமுங்க அப்ப சொன்னார் பார்த்தாதுங்க இப்ப கண்ணால் பார்த்தாதுங்க பெண் : ஆடு நனைஞ்சுசாம் ஓநாய் அழுதுச்சாம் குழு : ஆடுகள் நனைகின்றன ஓநாய்கள் அழுகின்றன பெண் : ஆண்கள் விடும் கண்ணீர் அது அப்பாவி பெண் வாழ்வை தப்பாக்கவே பெண்மை விடும் கண்ணீர் அது பேயாக வாழ்வோரை தான் மாற்றவே பெண் : நாதியற்ற பெண்களுக்கு காவலுமில்லை நல்லவரை காப்பதற்க்கு ஓர் கோவிலுமில்லை நாதியற்ற பெண்களுக்கு காவலுமில்லை நல்லவரை காப்பதற்க்கு ஓர் கோவிலுமில்லை குழு : ஆடுகள் நனைகின்றன ஓநாய்கள் அழுகின்றன பெண் : ஆடு நனைஞ்சுசாம் ஓநாய் அழுதுச்சாம் குழு : ஆடுகள் நனைகின்றன ஓநாய்கள் அழுகின்றன