← Back

Enna Desamo Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male : Enna dhesamo Idhu enna dhesamo Ingu poigal koodiyae Oru niyaayam pesumo Dharmam thongi pogumo Needhi vellumo ingu naeraagumo Male : Enna dhesamo Idhu enna dhesamo Male : Inba thunbam enbathu Iravu pagalai pondrathu Kaalam naalai maaralaam Kaayam ellam aaralaam Kaalam naalai maaralaam Kaayam ellam aaralaam Male : Sogam enna thozhanae Soozhchchi velvaai veeraanae Edhirththu nindru poridu Indru ooivedu nee indru ooivedu Male : Enna dhesamo Idhu enna dhesamo Male : Pirakkum podhum perillai Irakkum pothum perillai Idaiyil thaanae kuzhappangal Vaazhkkaiyodu vazhakkugal Idaiyil thaanae kuzhappangal Vaazhkkaiyodu vazhakkugal Male : Jeyikka pogum maanidaa Mayakkam ingae yaenadaa Uruthiyodu keladaa Unmai neeyadaa oo unmai neeyadaa Male : Enna dhesamo Idhu enna dhesamo Ingu poigal koodiyae Oru niyaayam pesumo Dharmam thongi pogumo Needhi vellumo ingu naeraagumo Male : Enna dhesamo Idhu enna dhesamo
பாடகர் : கே. ஜே, யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : என்ன தேசமோ இது என்ன தேசமோ இங்கு பொய்கள் கூடியே ஒரு நியாயம் பேசுமோ தர்மம் தூங்கிப் போகுமோ நீதி வெல்லுமோ இங்கு நேரமாகுமோ ஆண் : என்ன தேசமோ இது என்ன தேசமோ ஆண் : இன்ப துன்பம் என்பது இரவு பகலைப் போன்றது காலம் நாளை மாறலாம் காயம் எல்லாம் ஆறலாம் காலம் நாளை மாறலாம் காயம் எல்லாம் ஆறலாம் ஆண் : சோகம் என்ன தோழனே சூழ்ச்சி வெல்வாய் வீரனே எதிர்த்து நின்று போரிடு இன்று ஓய்வெடு நீ இன்று ஓய்வெடு ஆண் : என்ன தேசமோ இது என்ன தேசமோ ஆண் : பிறக்கும் போதும் பேரில்லை இறக்கும் போதும் பேரில்லை இடையில் தானே குழப்பங்கள் வாழ்க்கையோடு வழக்குகள் இடையில் தானே குழப்பங்கள் வாழ்க்கையோடு வழக்குகள் ஆண் : ஜெயிக்கப் போகும் மானிடா மயக்கம் இங்கே ஏனடா உறுதியோடு கேளடா உண்மை நீயடா ஓ உண்மை நீயடா ஆண் : என்ன தேசமோ இது என்ன தேசமோ இங்கு பொய்கள் கூடியே ஒரு நியாயம் பேசுமோ தர்மம் தூங்கிப் போகுமோ நீதி வெல்லுமோ இங்கு நேரமாகுமோ ஆண் : என்ன தேசமோ இது என்ன தேசமோ