← Back

Valarpirai Enave En Vizhiyil Song Lyrics

Singer : Mano Music by : Gangai Amaran Male : Valarpirai enavae en vizhiyil Valargindra azhagae Thodarkadhai enavae en vazhiyil Thodargindra nizhalae Male : Pirivennum oru vaarthai yedhu Iruvarin idaiyae Nenjodu pootha neela poovae Male : Valarpirai enavae en vizhiyil Valargindra azhagae Thodarkadhai enavae en vazhiyil Thodargindra nizhalae Male : Neenda kaalam neeyum naanum Neengidaamal vazhalaam Kaadhal veenai kaiyil yendhi Gaanam paadalaam Male : Vaa vaa nan thodum vasanai thaenae Vaazhkai vaazhvadharkkae Naan thaan en mana veetinil naalum Yettrum pon vilakkae Ennodu serndha jeevan neeyae Male : Valarpirai enavae en vizhiyil Valargindra azhagae Thodarkadhai enavae en vazhiyil Thodargindra nizhalae Male : Aiyirandu maadham aanaal Thottil paattu ketkalaam Kai irandil pillai selvam Vandhu seralaam Male : Thaayae un madi thaangiya sei thaan En pol aan maganaa Naalum sindhanai oonjalil aadum Un pol pon magala Anbae en kaadhil koora vendum Male : Valarpirai enavae en vizhiyil Valargindra azhagae Thodarkadhai enavae en vazhiyil Thodargindra nizhalae Male : Pirivennum oru vaarthai yedhu Iruvarin idaiyae Nenjodu pootha neela poovae Male : Valarpirai enavae en vizhiyil Valargindra azhagae Thodarkadhai enavae en vazhiyil Thodargindra nizhalae
பாடகர் : மனோ இசை அமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : வளர்பிறை எனவே என் விழியில் வளர்கின்ற அழகே தொடர்கதை எனவே என் வழியில் தொடர்கின்ற நிழலே ஆண் : பிரிவெனும் ஒரு வார்த்தை ஏது இருவரின் இடையே நெஞ்சோடு பூத்த நீலப் பூவே ஆண் : வளர்பிறை எனவே என் விழியில் வளர்கின்ற அழகே தொடர்கதை எனவே என் வழியில் தொடர்கின்ற நிழலே ஆண் : நீண்ட காலம் நீயும் நானும் நீங்கிடாமல் வாழலாம் காதல் வீணை கையில் ஏந்தி கானம் பாடலாம் ஆண் : வா வா நான் தொடும் வாசனைத் தேனே வாழ்க்கை வாழ்வதற்கே நான்தான் என் மன வீட்டில் நாளும் ஏற்றும் பொன் விளக்கே என்னோடு சேர்ந்த ஜீவன் நீயே ஆண் : வளர்பிறை எனவே என் விழியில் வளர்கின்ற அழகே தொடர்கதை எனவே என் வழியில் தொடர்கின்ற நிழலே ஆண் : ஐயிரண்டு மாதமானால் தொட்டில் பாட்டு கேட்கலாம் கையிரெண்டில் பிள்ளை செல்வம் வந்து சேரலாம் ஆண் : தாயே உன் மடி தாங்கிய சேய் தான் என் போல் ஆண் மகனா நாளும் சிந்தனை ஊஞ்சலில் ஆடும் உன் போல் பொன் மகளா அன்பே என் காதில் கூற வேண்டும் ஆண் : வளர்பிறை எனவே என் விழியில் வளர்கின்ற அழகே தொடர்கதை எனவே என் வழியில் தொடர்கின்ற நிழலே ஆண் : பிரிவெனும் ஒரு வார்த்தை ஏது இருவரின் இடையே நெஞ்சோடு பூத்த நீலப் பூவே ஆண் : வளர்பிறை எனவே என் விழியில் வளர்கின்ற அழகே தொடர்கதை எனவே என் வழியில் தொடர்கின்ற நிழலே