← Back

Mannar Mannan Song Lyrics

Singer : Rani Music by : Sean Roldan Female : Enga kanda pennae Enga kanda Enga yezha kumarana Enga kanda Female : Enga kanda pennae Enga kanda Enga yezha kumarana Enga kanda Female : Thennaattam theruvula Therottum veedhila Theru mela kaiya Veesa kanda Female : Varrana illaya Kelumadi Nama vera oruthana Thedikkalam Varaana illaya Kelumadi Nama vera oruthana Thedikkalam Female : Aakkuna sothukku Vignana pesura Inthaada maama un thaali Aakkuna sothukku Vignana pesura Inthaada maama un thaali Female : Thali kuduthalum Vanga matten Pennae thangam koduthalum Vanga matten Thali kuduthalum Vanga matten Pennae thangam koduthalum Vanga matten Female : Muppathu rooba Mudiyodu vachuttu Apparum podi kulla pennae Muppathu rooba Mudiyodu vachuttu Apparum podi kulla pennae Female : Velli molaikkudhu Paru paru Vengayam pookkuthu Paru paru Velli molaikkudhu Paru paru Vengayam pookkuthu Paru paru Female : Moolaila irukkura Muttaalu payanukku Meesai mulaikkudhu Paru paru Moolaila irukkura Muttaalu payanukku Meesai mulaikkudhu Paru paru Female : {Enga kanda pennae Enga kanda Enga yezha kumarana Enga kanda Female : Enga kanda pennae Enga kanda Enga yezha kumarana Enga kanda Female : Thennaattam theruvula Therottum veedhila Theru mela kaiya Veesa kanda} (2) Female : Thennaattam theruvula Therottum veedhila Theru mela kaiya Veesa kanda
பாடகி : ராணி இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் பெண் : எங்க கண்ட பெண்ணே எங்க கண்ட எங்க ஏழ குமாரன எங்க கண்ட பெண் : எங்க கண்ட பெண்ணே எங்க கண்ட எங்க ஏழ குமாரன எங்க கண்ட பெண் : தென்னாட்டம் தெருவுல தேரோட்டும் வீதில தெரு மேல கைய வீச கண்ட பெண் : வர்றான இல்லயா கேளுமடி நாம வேற ஒருத்தன தேடிக்கலாம் வர்றான இல்லயா கேளுமடி நாம வேற ஒருத்தன தேடிக்கலாம் பெண் : ஆக்குன சோத்துக்கு விஞ்ஞான பேசுற இந்தாடா மாமா உன் தாலி ஆக்குன சோத்துக்கு விஞ்ஞான பேசுற இந்தாடா மாமா உன் தாலி பெண் : தாலி குடுத்தாலும் வாங்க மாட்டேன் பெண்ணே தங்கம் கொடுத்தாலும் வாங்க மாட்டேன் தாலி குடுத்தாலும் வாங்க மாட்டேன் பெண்ணே தங்கம் கொடுத்தாலும் வாங்கமாட்டேன் பெண் : முப்பது ரூபா முடியோடு வச்சுட்டு அப்புறம் போடி குள்ளப் பெண்ணே முப்பது ரூபா முடியோடு வச்சுட்டு அப்புறம் போடி குள்ளப் பெண்ணே பெண் : வெள்ளி முளைக்குது பாரு பாரு வெங்காயம் பூக்குது பாரு பாரு வெள்ளி முளைக்குது பாரு பாரு வெங்காயம் பூக்குது பாரு பாரு பெண் : மூலைல இருக்குற முட்டாளு பயனுக்கு மீசை முளைக்குது பாரு பாரு மூலைல இருக்குற முட்டாளு பயனுக்கு மீசை முளைக்குது பாரு பாரு பெண் : { எங்க கண்ட பெண்ணே எங்க கண்ட எங்க ஏழ குமாரன எங்க கண்ட பெண் : எங்க கண்ட பெண்ணே எங்க கண்ட எங்க ஏழ குமாரன எங்க கண்ட பெண் : தென்னாட்டம் தெருவுல தேரோட்டும் வீதில தெரு மேல கைய வீச கண்ட } (2) பெண் : தென்னாட்டம் தெருவுல தேரோட்டும் வீதில தெரு மேல கைய வீச கண்ட