← Back

Aalayam Enbathu Veedagum Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Female : {Aalayam enbathu veedaagum Aasai veithaal Aanandha maaligai pol aagum Sevai seidhaal} (2) Vanna poovai allum kaiyil vaasam undu Nalla sevai seiyum nenjil deivam undu Female : Lalalalalalalaa…(2) Sani dha pa ma ga ri Ni dha pa ma ga ri sa Child : Sani dha pa ma ga ri Ni dha pa ma ga ri sa Female : Kannazhagu pappa .. Hahaaa Un kaigalai kattu.. Hahaaa Un kai paarthu aayiram ullam vaazhum Chinna chinna raja.. Hahaaa En aruginil vaada.. Hahaaa Un mugam paarthu aayiram illam vaazhum Female : Aalayam enbathu veedaagum Aasai veithaal Aanandha maaligai pol aagum Sevai seidhaal Female : {Kaagitha poovil vaasam illai Rojaavai vaithaan Kaadhal konda raaniyin pakkam Raajavai vaithaen} (2) Kannadi un ullam kallam illaa penn ullam Unnai kandu uravaadum peadhai en ullam Female : Andhi padum podhum En azhagiya veedu Pon oliyaalae maanikka vannam kattum Vennilavu vandhu En illathai kandu Thaan vilaiyaada ooridam ennai ketkkum Female : Lalalalalalalaa…(4) Female : Kodi koduthu uravinarodu Vaazhvadhu thaan inbam Kooda irundhu paadhi Unbadhu per inbam Irai podum ullangal Endrum vaazhum deepangal Illai endru solladha Thanga kinnangal Female : Nallavar illam idhu Palkazhai kazhagam Idhu nadamaadum deivangal Koodum sangam Kalakalappaaga nalla olimayamaaga Dhinam kalyaana veedena Vaazhum illam Female : Aalayam enbathu veedaagum Aasai veithaal Aanandha maaligai pol aagum Sevai seidhaal Vanna poovai allum kaiyil vaasam undu Nalla sevai seiyum nenjil deivam undu
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : {ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால் ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்} (2) வண்ணப் பூவை அள்ளும் கையில் வாசம் உண்டு நல்ல சேவை செய்யும் நெஞ்சில் தெய்வம் உண்டு பெண் : லல்லல்லா லல்லல்லா..(2) சனிதப மகரி நிதபமகரிச குழந்தை : சனிதப மகரி நிதபமகரிச பெண் : கண்ணழகு பாப்பா..ஹாஹா உன் கைகளைக் காட்டு..ஹா ஹா உன் கை பார்த்து ஆயிரம் உள்ளம் வாழும் சின்ன சின்ன ராஜா..ஹா..ஹா என் அருகினில் வாடா..ஹா..ஹா .. உன் முகம் பார்த்து ஆயிரம் இல்லம் வாழும் பெண் : ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால் ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால் பெண் : {காகிதப் பூவில் வாசம் இல்லை ரோஜாவை வைத்தேன் காதல் கொண்ட ராணியின் பக்கம் ராஜாவை வைத்தேன்} (2) கண்ணாடி உன் உள்ளம் கள்ளம் இல்லாப் பெண் உள்ளம் உன்னைக் கண்டு உறவாடும் பேதை என்னுள்ளம் பெண் : அந்தி படும் போது என் அழகிய வீடு பொன் ஒளியோடு மாணிக்க வண்ணம் காட்டும் வெண்ணிலவு வந்து என் இல்லத்தைக் கண்டு தன் விளையாட ஓரிடம் என்னைக் கேட்கும் பெண் : லல்லல்லா லல்லல்லா லல்லல்லா லல்லல்லா லல்லல்லா லல்லல்லா லல்லல்லா லல்லல்லா பெண் : கோடி கொடுத்தும் உறவினரோடு வாழ்வது தான் இன்பம் கூட இருந்து பாதி கொடுத்து உண்பது பேரின்பம் இரை போடும் உள்ளங்கள் என்றும் வாழும் தீபங்கள் இல்லை என்று சொல்லாத தங்கக் கிண்ணங்கள் பெண் : நல்லவர் இல்லம் இது பல்கலைக் கழகம் இது நடமாடும் தெய்வங்கள் கூடும் சங்கம் கலகலப்பாக நல்ல ஒளிமயமாக தினம் கல்யான வீடென வாழும் இல்லம் பெண் : ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால் ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால் வண்ணப் பூவை அள்ளும் கையில் வாசம் உண்டு நல்ல சேவை செய்யும் நெஞ்சில் தெய்வம் உண்டு