← Back

Vaaname Song Lyrics

Singer : Sanjith Hedge Music by : Nivas K. Prasanna Male : Vaanamae vaanamae Kaigalil arugae Vandhadhaal vandhadhaal Vennilla azhagae Male : Neramo kadigaaramo Thevaiyae illai Kaalamo adaiyalamo Thaandinen ellai Nee pesinaal naan ketkiren podhum Male : Oru thooralum illai saaralum illai Aanal nanaigindren Oru oviyam illai kaaviyam illai Yeno karaigindren Oru paadalum illai aadalum illai Naanae tholaingindren Male : Vaanamae vaanamae Kaigalil arugae Vandhadhaal vandhadhaal Vennilla azhagae Male : Neeyae neeyae Naanae thaanae Naanae naanae Neeyae thaanae Male : Unakaagavae naan vaazhgiren Uyirodu thaan uyir sergiren Male : Munnaal ennai paarthaai Kannaal ennai saaiththai Aiyoo enna seiven naanadi Anbaal alli korthaal Sollaal ennai eerthaal Ennul unnai paarpen naanadi Adadaa… Male : Oru thooralum illai saaralum illai Aanal nanaigindren Oru oviyam illai kaaviyam illai Yeno karaigindren Oru paadalum illai aadalum illai Naanae tholaingindren Male : Neramo kadigaaramo Thevaiyae illai Kaalamo adaiyalamo Thaandinen ellai Nee pesinaal naan ketkiren podhum
பாடகர் : சஞ்சித் ஹெட்ஜ் இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா ஆண் : வானமே வானமே கைகளில் அருகே வந்ததால் வந்ததால் வெண்ணிலா அழகே ஆண் : நேரமோ கடிகாரமோ தேவையே இல்லை காலமோ அடையளாமோ தாண்டினேன் எல்லை நீ பேசினால் நான் கேட்கிறேன் போதும் ஆண் : ஒரு தூரலும் இல்லை சாரலும் இல்லை ஆனால் நனைகின்றேன் ஒரு ஓவியம் இல்லை காவியம் இல்லை ஏனோ கரைகின்றேன் ஒரு பாடலும் இல்லை ஆடலும் இல்லை நானே தொலைகின்றேன் ஆண் : வானமே வானமே கைகளில் அருகே வந்ததால் வந்ததால் வெண்ணிலா அழகே ஆண் : நீயே நீயே நானே தானே நானே நானே நீயே தானே ஆண் : உனக்காகவே நான் வாழ்கிறேன் உயிரோடு தான் உயிர் சேர்கிறேன் ஆண் : முன்னால் என்னை பார்த்தாய் கண்ணால் என்னை சாய்த்தாய் ஐயோ என்ன செய்வேன் நானடி அன்பால் அள்ளி கோர்த்தல் சொல்லால் என்னை ஈர்த்தால் என்னுள் உன்னை பார்ப்பேன் நானடி அடடா….. ஆண் : ஒரு தூறலும் இல்லை சாரலும் இல்லை ஆனால் நனைகின்றேன் ஒரு ஓவியம் இல்லை காவியம் இல்லை ஏனோ கரைகின்றேன் ஒரு பாடலும் இல்லை ஆடலும் இல்லை நானே தொலைகின்றேன் ஆண் : நேரமோ கடிகாரமோ தேவையே இல்லை காலமோ அடையளாமோ தாண்டினேன் எல்லை நீ பேசினால் நான் கேட்கிறேன் போதும்