← Back

Aaduvome Pallu Paaduvome Song Lyrics

Singers : Deepan Chakravarthy, Mathangi, P. Susheela and Chandilyan Music by : L. Vaidyanathan Female : Aaduvomae pallu paaduvomae Chorus : Aaduvomae pallu paaduvomae Female : Ananadha sudhanthiram adainthu vittomendru Chorus : Ananadha sudhanthiram adainthu vittomendru Chorus : Aaduvomae pallu paaduvomae Ananadha sudhanthiram adainthu vittomendru Aaduvomae pallu paaduvomae Male : Paarppaanai aiyarendra kaalamum pochae Female : Vellai parangiyai Duraiyendra kaalamum pochae Male : Pitchai yaerpaarai panigindra kaalamum pochae Female : Nammai yaeiporukku Yaeval seiyum kaalamum pochae Chorus : Nammai yaeiporukku Yaeval seiyum kaalamum pochae Chorus : Aaduvomae pallu paaduvomae Ananadha sudhanthiram adainthu vittomendru Aaduvomae pallu paaduvomae Chorus : Hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi Female : Uzhavukkum thozhilukkum vanthanai seivom Chorus : Veenil undukali thiruporai ninthanai seivom Vizhalukku neerpaaichchi maayamaattom Verum veenarukku uzhaiththudalaam oyamaattom Verum veenarukku uzhaiththudalaam oyamaattom Chorus : Aaduvomae pallu paaduvomae Ananadha sudhanthiram adainthu vittomendru Aaduvomae pallu paaduvomae
பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி, மாதங்கி, பி. சுஷீலா மற்றும் சாண்டில்யன் இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன் பெண் : ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே குழு : ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே பெண் : ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று குழு : ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று.. குழு : ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆண் : பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே பெண் : வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே ஆண் : பிச்சை ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே பெண் : நம்மை ஏய்ப்போருக்கு ஏவல் செய்யும் காலமும் போச்சே குழு : நம்மை ஏய்ப்போருக்கு ஏவல் செய்யும் காலமும் போச்சே குழு : ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே பள்ளு பாடுவோமே குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் பெண் : உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் குழு : வீணில் உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம் விழலுக்கு நீர்பாய்ச்சி மாயமாட்டோம் வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம் வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம் குழு : ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே பள்ளு பாடுவோமே