← Back

Otha Paarvaiyil Song Lyrics

Singers : Yuvan Shankar Raja and Srimadhumitha Music by : Yuvan Shankar Raja Male : Hey oththa paarvaiyil Enna yendi nee Padam potu kattura Male : Koththu saaviyaa Nenja thookki en Idupporam maattura Male : Moththa aasaiyum oru sera Unn kekkuthae parimaara Buththi maaruthae pozhuthellaam.. Malaiyera Female : Oththa paarvaiyil Enna neeyum en Padam potu kattura Female : Koththu saaviyaa Unna thookki en Idupporam maattura Male : Oorae paakka Porenn.. unna thookka Female : Kaaththum poovum kooda Kannil paakkaama Kaalam pooraa unna Kaadhal seiven kekaama Male : Yedhedho yemaathura En nenja paazhaakkura Aagaatha pecha pesi Aala soodethura Female : Hmmmmm… Female : Oththa paarvaiyil Paarvaiyil Padam potu kattura Koththu saaviyaa Saaviyaa Idupporam maatturaa..ahh.. Female : Hmmm.. Vaasal .. thaandi.. Vaaren una vendi… Male : Yen vaazhka pooraa Unna serndhaa podhaathu Vazhvae neeyaa maara Kodi jenmam theeraathae Female : Aiyaiyyo un pechula Aagaayam en kaiyila Yeththaatha enna Neeyum aasa pallaakkula Male : Hey oththa paarvaiyil Enna yendi nee Padam potu kattura Male : Koththu saaviyaa Nenja thookki en Idupporam maattura Female : Moththa aasaiyum oru sera Unn kekkuthae porai yera Buththi maaruthae pozhuthellaam.. Veriyera…
பாடகி : ஸ்ரீமதுமிதா பாடகா் : யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா ஆண் : ஹே ஒத்த பார்வையில் என்ன ஏன்டி நீ படம் போட்டுக்காட்டுற ஆண் : கொத்து சாவியா நெஞ்ச துாக்கி என் இடுப்போரம் மாட்டுற ஆண் : மொத்த ஆசையும் ஒரு சேர உன்ன கேட்குதே பரிமாற புத்தி மாறுதே பொழுதெல்லாம் மலையேற பெண் : ஒத்த பார்வையில் என்ன ஏன்டி நீ படம் போட்டுக்காட்டுற பெண் : கொத்து சாவியா உன்ன துாக்கி என் இடுப்போரம் மாட்டுற ஆண் : ஊரே பாக்க போறேன் உன்னத்தூக்க பெண் : காத்தும் பூவும் கூட கண்ணில் பாக்காம காலம் பூரா உன்ன காதல் செய்வேன் கேட்காம ஆண் : ஏதேதோ ஏமாத்துற என் நெஞ்ச பாழாக்குற ஆகாத பேச்ச பேசி ஆள சூடேத்துற பெண் : ஹம்ம் பெண் : ஒத்த பார்வையில் பார்வையில் படம் போட்டுக்காட்டுற கொத்து சாவியா சாவியா இடுப்போரம் மாட்டுற பெண் : ஹம்ம் வாசல் தாண்டி வாரேன் உன்ன வேண்டி ஆண் : என் வாழ்க்க பூரா உன்ன சேர்ந்தா போதாது வாழ்வே நீயா மாற கோடி ஜென்மம் தீராதே பெண் : அய்யய்யோ உன் பேச்சில ஆகாயம் என் கையில ஏத்தாத என்ன நீயும் ஆச பல்லாக்குல ஆண் : ஹே ஒத்த பார்வையில் என்ன ஏன்டி நீ படம் போட்டுக்காட்டுற ஆண் : கொத்து சாவியா நெஞ்ச துாக்கி என் இடுப்போரம் மாட்டுற பெண் : மொத்த ஆசையும் ஒரு சேர உன்ன கேட்குதே புரையேற புத்தி மாறுதே பொழுதெல்லாம் வெறியேற