← Back

Panangattu Narithandi Song Lyrics

Singer : S. P. Shailaja Music by : Shankar Ganesh Female : Panangaattu narithaandi Naan vachcha kurithaandi Vazhiyilae marachchen vasamaa pudichchen Vazhiyilae marachchen vasamaa pudichchen velaiyaadi pappomaa Vanajaa girijaa jalajaa…. Female : Panangaattu narithaandi Naan vachcha kurithaandi Vazhiyilae marachchen vasamaa pudichchen Velaiyaadi pappomaa Vanajaa girijaa jalajaa…. Chorus : Haei haei Female : {Dum Chorus : Jagajagajaa Female : Dum Chorus : Jagajagajaa} (2) Chorus : Haei haei haei haei Haeihaei Female : Keladi meenaa aambilathaanaa Naan kitta ponaa nadunguthu thaanaa Thotta enna viral patta ennaa Muttaal thegam kettaa pogum Pattanathuthu rasa latchanamthaan Poosanikkaai vaangi suththanumthaan Chorus : Pattanathuthu rasa latchanamthaan Female : Aahaahaan Chorus : Poosanikkaai vaangi suththanumthaan Female : Haan panangaattu narithaandi Naan vachcha kurithaandi Vazhiyilae marachchen vasamaa pudichchen Velaiyaadi pappomaa Vanajaa girijaa jalajaa…. Female : Haan panangaattu narithaandi Naan vachcha kurithaandi Vazhiyilae marachchen vasamaa pudichchen Chorus : Hoinaa hoinaa hoinaa Hoinaa hoinaa hoinaa hoi Female : Neerilae paainju neechchala podu Aabathu vanthaa koochchala podu Paavam naanthaan ilam kanniyum naanthaan Vaaikkaa pakkam yaenyaa vetkkam Thanni vanthu paaya pallaththula Thathalikkum aasai ullaththula Chorus : Thanni vanthu paaya pallaththula Female : Thanannanaa Chorus : Thathalikkum aasai ullaththula Female : Lalallala laa Female : Panangaattu narithaandi Naan vachcha kurithaandi Vazhiyilae marachchen vasamaa pudichchen Velaiyaadi pappomaa Vanajaa girijaa jalajaa…. Chorus : …………….. Female : ………………
பாடகி : எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : பனங்காட்டு நரிதான்டி நான் வச்ச குறிதான்டி வழியிலே மறச்சேன் வசமா புடிச்சேன் வழியிலே மறச்சேன் வசமா புடிச்சேன் வெளையாடி பாப்போமா வனஜா கிரிஜா ஜலஜா….. பெண் : பனங்காட்டு நரிதான்டி நான் வச்ச குறிதான்டி வழியிலே மறச்சேன் வசமா புடிச்சேன் வெளையாடி பாப்போமா வனஜா கிரிஜா ஜலஜா….. குழு : ஹேய் ஹேய்….. பெண் : {டும் குழு : ஜகஜகஜா பெண் : டும் குழு : ஜகஜகஜா} (2) குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்ஹெய் பெண் : கேளடி மீனா ஆம்பிளதானா நான் கிட்ட போனா நடுங்குது தானா தொட்டா என்ன விரல் பட்டா என்ன முட்டாள் தேகம் கெட்டா போகும் பட்டணத்து ராசா லட்சணம்தான் பூசணிக்காய் வாங்கி சுத்தணும்தான் குழு : பட்டணத்து ராசா லட்சணம்தான் பெண் : ஆஹாஹான் குழு : பூசணிக்காய் வாங்கி சுத்தணும்தான் பெண் : ஹான் பனங்காட்டு நரிதான்டி நான் வச்ச குறிதான்டி வழியிலே மறச்சேன் வசமா புடிச்சேன் வெளையாடி பாப்போமா வனஜா கிரிஜா ஜலஜா….. பெண் : பனங்காட்டு நரிதான்டி நான் வச்ச குறிதான்டி வழியிலே மறச்சேன் வசமா புடிச்சேன் குழு : ஹோய்னா ஹோய்னா ஹோய்னா ஹோய்னா ஹோய்னா ஹோய்னா ஹோய் பெண் : நீரிலே பாய்ஞ்சு நீச்சல போடு ஆபத்து வந்தா கூச்சல போடு பாவம் நான்தான் இளம் கண்ணியும் நான்தான் வாய்யா பக்கம் ஏன்யா வெட்கம் தண்ணி வந்து பாய பள்ளத்துல தத்தளிக்கும் ஆசை உள்ளத்துல… குழு : தண்ணி வந்து பாய பள்ளத்துல பெண் : தனன்னனா குழு : தத்தளிக்கும் ஆசை உள்ளத்துல… பெண் : லலல்லல லா பெண் : பனங்காட்டு நரிதான்டி நான் வச்ச குறிதான்டி வழியிலே மறச்சேன் வசமா புடிச்சேன் வெளையாடி பாப்போமா வனஜா கிரிஜா ஜலஜா….. குழு : ……………………. பெண் : ……………………..