← Back

Ullam Urugudhaiya Song Lyrics

Singers : Pradeep Kumar, Vandana Srinivasan and Brindha Manickavasakan Music by : D. Imman Female : Azhagaa …azhagaa… Male : Dha dhaak dhinakk dhin…(4) Female : Azhagaa… azhagaa Ullam urugudhaiyaaa Unna uthu uthu paakkaiyilae Ullam urugudhaiyaaa Nee konji konji pesaiyilae Female : Thinna maangani naan tharavo Thinnai pechena maaridavo Male : Kannakkolum nee idavae Kaiyil naan unai yenthidavo Male : Sugam ondralla rendalla Nooru thara oru nannaal Nannaal unnaal vilaiyumae Female : Ullam urugudhaiyaa Unna uthu uthu paakkaiyilae Ullam urugudhaiyaa Nee konji konji pesaiyilae Male : Dha dhaak dhinakk dhin…(8) Male : Ullam urugudhaiyaa Unnai kaan gaiyile Female : Azhagaa… Kavan veesum payalae Unai naan manadhodu maraithae Mallandhu kidappadhuvo Avalodu poriyaai enai nee Viralodu pisaindhae Muppodhum rusippadhuvo Male : Uchchi thalai mudhal Adivarai enai izhuthae Mutham pathithida Munaivadhum yenadi Female : Kachai avizhndhida Arupadhu kalaigalaiyum Katru koduthida nirainthidum poomadi Male : Kalithogaiyaai iruppen naanae Kalaimaanae karam seradi Vanga kadalenum sanga thamizhil moozhgadi Female : Ullam urugudhaiyaa unna uthu uthu paakkaiyilae Ullam urugudhaiyaa Nee konji konji pesaiyilae Female : Thinna maangani naan tharavo Thinnai pechena maaridavo Male : Kannakkolum nee idavae Kaiyyil naan unai yenthidavo Both : Sugam ondralla rendalla Nooru thara oru nannaal Nannaal unnaal vilaiyumae Male : Dha dhaak dhinakk dhin…(8) Female : Ullam urugudhaiyaa
பாடகர்கள் : பிரதீப் குமார், வந்தனா ஸ்ரீனிவாசன் மற்றும் பிருந்தா மாணிக்கவாசகம் இசை அமைப்பாளர் : டி. இமான் பெண் : அழகா…….அழகா……. ஆண் : ……………………… பெண் : அழகா…….அழகா……. உள்ளம் உருகுதையா உன்ன உத்து உத்து பாக்கையில உள்ளம் உருகுதையா நீ கொஞ்சி கொஞ்சி பேசையில பெண் : தின்ன மாங்கனி நான் தரவோ திண்ணை பேச்சென மாறிடவோ ஆண் : கன்னக்கோலும் நீ இடவே….. கையில் நான் உனை ஏந்திடவோ….. சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தர ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே…… பெண் : உள்ளம் உருகுதையா உன்ன உத்து உத்து பாக்கையில உள்ளம் உருகுதையா நீ கொஞ்சி கொஞ்சி பேசையில பெண் : அய்யனே……. அய்யனே……. ஆண் : உள்ளம் உருகுதையா உருகுதையா உன்னை காண்கையிலே குழு : ………………………….. பெண் : அழகா…….. கவண் வீசும் பயலே உனை நான் மனதோடு மறைத்தே மல்லாந்து கிடப்பதுவோ அவளோடு பொறியாய் எனை நீ விரலோடு பிசைந்தே முப்போதும் ருசிப்பதுவோ ஆண் : உச்சி தலை முதல் அடி வரை எனை இழுத்தே முத்தம் பதித்திட முனைவதும் ஏனடி பெண் : கச்சை அவிழ்ந்திட அறுபது கலைகளையும் கற்று கொடுத்திட நிறைந்திடும் பூமடி ஆண் : கலித்தொகையாய் இருப்பேன் நானே கலைமானே கரம் சேரடி வங்க கடலெனும் சங்க தமிழினில் மூழ்கடி பெண் : உள்ளம் உருகுதையா உன்ன உத்து உத்து பாக்கையில உள்ளம் உருகுதையா நீ கொஞ்சி கொஞ்சி பேசையில தின்ன மாங்கனி நான் தரவோ திண்ணை பேச்சென மாறிடவோ ஆண் : கன்னக்கோலும் நீ இடவே கையில் நானுணை ஏந்திடவோ அனைவரும் : சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தர ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே….. ஆண் : ……………………….. பெண் : அய்யனே……. அய்யனே……. ஓ…..அய்யனே……. அய்யனே……. பெண் : உள்ளம் உருகுதையா……..