← Back

Then Sinthum Malarallavo Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : B. K. Jawahar Lyrics by : Aalangudi Somu Male : Raarararararaaraa Female : Raaraaraararararaaraa…. Male : Raarararararaaraa Female : Raaraaraararararaaraa…. Male : Thaen sinthum malarallavo Vaan neenthum nilavallavo Azhagae nee vaa amuthae nee vaa Arugae nee vaa vaa Female : Nee thantha sugamallavo Naan kanda kanavallavo Uyirae nee vaa uravaada vaa Oru kodi thaa….aa….aa….aa…. Male : Kani ondru nee odivaa Suvai thanthu nee kooda vaa Malaraatha mullai nee malargindra velai Idhazhodu idhalaaga vaa…. Male : Thaen sinthum malarallavo Vaan neenthum nilavallavo Azhagae nee vaa amuthae nee vaa Arugae nee vaa vaa Female : Malar medai naan podavaa Ilam kadhal sugam thedavaa Nee kaanum rani thaen paayum thaenee Udalodu uyiraaga vaa Female : Nee thantha sugamallavo Naan kanda kanavallavo Uyirae nee vaa uravaada vaa Oru kodi thaa….aa….aa….aa…. Female : …………… Male : Idaiyodu idaiyaaga vaa Iniyenna thadai ingu vaa Female : Naam kaanum inbam nilaiyaana sorkkam Neeyindri naanillai vaa Male : Thaen sinthum malarallavo Vaan neenthum nilavallavo Azhagae nee vaa amuthae nee vaa Arugae nee vaa vaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : பி. கே. ஜவ்வஹர் பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு ஆண் : ராரரரரரராரா பெண் : ராராராரரரராரா….. ஆண் : ராரரரரரராரா பெண் : ராராராரரரராரா….. ஆண் : தேன் சிந்தும் மலரல்லவோ வான் நீந்தும் நிலவல்லவோ அழகே நீ வா அமுதே நீ வா அருகே நீ வா வா….. பெண் : நீ தந்த சுகமல்லவோ நான் கண்ட கனவல்லவோ உயிரே நீ வா உறவாட வா ஒரு கோடி தா……ஆ….ஆ….ஆ….. ஆண் : கனி ஒன்று நீ ஓடிவா சுவை தந்து நீ கூட வா மலராத முல்லை நீ மலர்கின்ற வேளை இதழோடு இதழாக வா…… ஆண் : தேன் சிந்தும் மலரல்லவோ வான் நீந்தும் நிலவல்லவோ அழகே நீ வா அமுதே நீ வா அருகே நீ வா வா….. பெண் : மலர் மேடை நான் போடவா இளம் காதல் சுகம் தேடவா நீ காணும் ராணி தேன் பாயும் தேனீ உடலோடு உயிராக வா…… பெண் : நீ தந்த சுகமல்லவோ நான் கண்ட கனவல்லவோ உயிரே நீ வா உறவாட வா ஒரு கோடி தா……ஆ….ஆ….ஆ….. பெண் : …………………. ஆண் : இடையோடு இடையாக வா இனியென்ன தடை இங்கு வா பெண் : நாம் காணும் இன்பம் நிலையான சொர்க்கம் நீயின்றி நானில்லை வா…… ஆண் : தேன் சிந்தும் மலரல்லவோ வான் நீந்தும் நிலவல்லவோ அழகே நீ வா அமுதே நீ வா அருகே நீ வா வா…..