← Back

Devathai Song Lyrics

Singer : Nivas Music by : Yuvan Shankar Raja Male : Adi azhagae azhagae Medhuvai tholaindhen naanae.. En idhayam uruga Theeyai vaithaai neeyae… Male : O devathaiyai theda Theva illaiyae Nee ennudaiya devathai Poiyae illaiyae Male : Kannethirae ennai Kaanavillaiyae Indru ennai theda Enakku thonavillaiyae Male : Poo polae neeyum pesa Pennae naanum thoongalayae Thee pole paarvai veesa Thinari ponen thaangalayae Male : Nooyaaga pennae En ullae vandhaayae Thaayagi pinnae Enai thaangi kondaayae Female : Ahaaa…aaa…aaa…haa..aa.. Ahaaa…aaa…aaa…haa..aa.. Male : Yaaridamum nenjam Saayavillaiyae Perazhagi unnai kanden Mizha villaiyae Yaridamum naanum Thorkka villaiyae Paarvaiyaalae thaaki sendraai Thaangavillayae Male : Nee pessum bommaiya En vaazhvin nanmaiyaa Nee kaadhal deivama Anbil seidha varama Adi azhagae azhagae Medhuvaai tholaindhen naanae Female : ……………………… Male : Kaalai neram inum Maaravillaiyae Kangal ooram un kanavu Theera villaiyae Velaiyedhum seiyya Thonavillaiyae Unnudaiya ennam nenjil Neengavillaiyae Male : Mudhal kaadhal enbadhae Oru vali allava Adhu thandha valiyoo Konjam sugam allava En idhayam uruga Theeyai vaithai neeyae Female : Ahaaa…aaa…aaa…haa..aa.. Ahaaa…aaa…aaa…haa..aa.. Male : Poo polae neeyum pesa Pennae naanum thoongalayae Thee pole paarvai veesa Thinari ponen thaangalayae Male : Nooyaaga pennae En ullae vandhaayae Thaayagi pinnae Enai thaangi kondaayae
பாடகர் : நிவாஸ் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : அடி அழகே அழகே மெதுவாய் தொலைந்தேன் நானே என் இதயம் உருக தீயை வைத்தாய் நீயே ஆண் : ஓ தேவதையை தேட தேவை இல்லையே நீ என்னுடைய தேவதை பொய்யே இல்லையே ஆண் : கண்ணெதிரே என்னை காணவில்லையே இன்று என்னை தேட எனக்கு தோணவில்லையே ஆண் : பூ போல நீயும் பேச பெண்ணே நானும் தூங்கலையே தீ போல பார்வை வீச திணறி போனேன் தாங்கலையே ஆண் : நோயாக பெண்ணே என் உள்ளே வந்தாயே தாயாகி பின்னே என்னை தாங்கி கொண்டாயே பெண் : ……………………………… ஆண் : யாரிடமும் நெஞ்சம் சாயவில்லையே பேரழகி உன்னை கண்டேன் மீளவில்லையே ஆண் : யாரிடமும் நானும் தோற்க வில்லையே பார்வையாலே தாக்கி சென்றாய் தாங்கவில்லையே ஆண் : நீ பேசும் பொம்மையா என் வாழ்வின் நன்மையா நீ காதல் தெய்வமா அன்பில் செய்த வரமா அடி அழகே அழகே மெதுவாய் தொலைந்தேன் நானே பெண் : …………………………………. ஆண் : காலை நேரம் இன்னும் மாறவில்லையே கண்கள் ஓரம் உன் கனவு தீரவில்லையே ஆண் : வேலையேதும் செய்ய தோணவில்லையே உன்னுடைய எண்ணம் நெஞ்சில் நீங்கவில்லையே ஆண் : முதல் காதல் என்பதே ஒரு வலி அல்லவா அது தந்த வலியோ கொஞ்சம் சுகம் அல்லவா என் இதயம் உருக தீயை வைத்தாய் நீயே பெண் : …………………………….. ஆண் : பூ போல நீயும் பேச பெண்ணே நானும் தூங்கலையே தீ போலபார்வை வீச திணறி போனேன் தாங்கலையே ஆண் : நோயாக பெண்ணே என் உள்ளே வந்தாயே தாயாகி பின்னே என்னை தாங்கி கொண்டாயே