← Back

Sulthan Vanthaar Song Lyrics

Singer : L. R. Eswari Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female : Aa…aa…aa…aah… Sulthan vanthaar Sulthan vanthaar china bajar-u Thunaikku oruthi kooda Vanthaal Pesum gulsaar-u Female : Sulthan potta sarigai Sattai silk nijaar-u Thudaippam pola perukkuchammaa Adhaan bejaar-u Female : Sulthan vanthaar Sulthan vanthaar china bajar-u Thunaikku oruthi kooda Vanthaal Pesum gulsaar-u Female : Navamanigal nirainjirukkum Sulthan gajaanaa Anna nadai nadakkum pengalukko Palingu janaanaa Female : Iravu pagal entha neram Gaana bajaanaa gaanaa bajaanaa Adhil iduppai vetti panam parippaal Munvar sulthaana Female : Sulthan vanthaar Sulthan vanthaar china bajar-u Thunaikku oruthi kooda Vanthaal Pesum gulsaar-u Female : Madhulam pazhampol idhazhil Mayangi kidakkum navap-u Than madiyil kidakkum pengalukku Vidiya solvaar javap-u Female : Matharukkum maddhuvukkumthaan Varushamellaam kulaamu Varushamellaam kulaamu Than manjaththilae pengalukku Poduvaaru salam-u Female : Sulthan vanthaar Sulthan vanthaar china bajar-u Thunaikku oruthi kooda Vanthaal Pesum gulsaar-u Female : Sulthan vanthaar Sulthan vanthaar china bajar-u
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆ…ஆ….ஆ…ஆஹ்…. சுல்தான் வந்தார் சுல்தான் வந்தார் சைனா பஜாரு துணைக்கு ஒருத்தி கூட வந்தாள் பேசும் குல்சாரு பெண் : சுல்தான் போட்ட சரிகை சட்டை சில்க் நிஜாரு துடைப்பம் போல பெருக்குச்சம்மா அதான் பேஜாரு பெண் : சுல்தான் வந்தார் சுல்தான் வந்தார் சைனா பஜாரு துணைக்கு ஒருத்தி கூட வந்தாள் பேசும் குல்சாரு பெண் : நவமணிகள் நிறைஞ்சிருக்கும் சுல்தான் கஜானா அன்ன நடை நடக்கும் பெண்களுக்கோ பளிங்கு ஜனானா பெண் : இரவு பகல் எந்த நேரம் கானா பஜானா கானா பஜானா அதில் இடுப்பை வெட்டிப் பணம் பறிப்பாள் முன்வர் சுல்தானா பெண் : சுல்தான் வந்தார் சுல்தான் வந்தார் சைனா பஜாரு துணைக்கு ஒருத்தி கூட வந்தாள் பேசும் குல்சாரு பெண் : மாதுளம் பழம்போல் இதழில் மயங்கிக் கிடக்கும் நவாபு தன் மடியில் கிடக்கும் பெண்களுக்கு விடியச் சொல்வார் ஜவாபு பெண் : மாதருக்கும் மதுவுக்கும்தான் வருஷமெல்லாம் குலாமு வருஷமெல்லாம் குலாமு தன் மஞ்சத்திலே பெண்களுக்கு போடுவாரு சலாமு பெண் : சுல்தான் வந்தார் சுல்தான் வந்தார் சைனா பஜாரு துணைக்கு ஒருத்தி கூட வந்தாள் பேசும் குல்சாரு பெண் : சுல்தான் வந்தார் சுல்தான் வந்தார் சைனா பஜாரு