← Back

Utharavindri Ulle Vaa Song Lyrics

Singers : T. M. Soundararajan, L. R. Eswari and S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Female : Utharavindri ullae vaa Unnidam aasai konden vaa Utharavindri ullae vaa Unnidam aasai konden vaa Female : Utharavindri ullae vaa Unnidam aasai konden vaa Ulaginil aadavar aayiram aayiram Unakkum enakkum porutham Miguntha jaadhagam Utharavindri ullae vaa Unnidam aasai konden vaa Female : {Pattum padaamal Thottum thodaamal Pakkam varaamal Vetka padaamal kaadhali} (2) Andhapurathu anbar irukka Inthapurathil vaa va vaa Nee vaa Female : Utharavindri ullae vaa Unnidam aasai konden vaa Utharavindri ullae vaa Unnidam aasai konden vaa Male : Aah….aaaa….aaa….aa….aaa…aa… Bhoomiyil maanida jenmam eduthathu Kaadhali unai kaana Aah bhoomiyil maanida jenmam eduthathu Kaadhali unai kaana Male : Pudavaiyin azhagenna Koonthalin alavenna Pudavaiyin azhagenna Koonthalin alavenna Ezhaiyai kanpaaramma Male : {Andhari sundhari En mugam paarthappin Ennoruvan mugam paaraadhae Paaraadhae paaraadhae} (2) Male : Subhashini mathangini Subhashini mathangini Tholargal paarvaiyil Kaeligal aagum Male : Utharavindri ullae vaa Unnidam aasai konden vaa Ulaginil aadavar aayiram aayiram Unakkum enakkum porutham Miguntha jaadhagam Utharavindri ullae vaa Unnidam aasai konden vaa Male : {Kallam illaadha Pillai nilaavai Kannam thodaamal poveno} (2) Katti pidithu nenjil anaithu Thannai marandhu aalveno Katti pidithu nenjil anaithu Thannai marandhu aalveno Female : {Manjal mugathai Mella pidithu Ennai rasikka koodaatho} (2) Vannam malarnthu Ennam kalanthu Minnal mayakkam kollaadho Minnal mayakkam kollaadho Male : Utharavindri ullae vaa Unnidam aasai konden vaa Ulaginil aadavar aayiram aayiram Unakkum enakkum porutham Miguntha jaadhagam Both : Utharavindri ullae vaa Unnidam aasai konden vaa
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி, டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா பெண் : உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா உலகினில் ஆடவர் ஆயிரமாயிரம் உனக்கும் எனக்கும் பொருத்தம் மிகுந்த ஜாதகம் உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா பெண் : {பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் அச்சம் வராமல் வெட்கம் படாமல் காதலி} (2) அந்த புறத்து அன்பர் இருக்க இந்த புறத்து வா வா வா நீ வாஆஆ பெண் : உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா ஆண் : ஆஅ …ஆஅ … ஆஅ … ஆஅ … ஆஅ … பூமியில் மானிட ஜென்மம் எடுத்தது காதலி உன்னைக்காண ஆஅ …பூமியில் மானிட ஜென்மம் எடுத்தது காதலி உன்னைக்காண ஆண் : {புடவையின் அழகென்ன கூந்தலின் அளவென்ன ஏழையின் கண் பாரம்மா} (2) அந்தரி சுந்தரி என் முகம் பார்த்தபின் இன்னொருவன் முகம் பாராதே ஆண் : சுபாசினி.. மதாங்கினி சுபாசினி.. மதாங்கினி தோழர்கள் பார்வையில் கேலிகள் ஆகும் ஆண் : உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா உலகினில் ஆடவர் ஆயிரமாயிரம் உனக்கும் எனக்கும் பொருத்தம் மிகுந்த ஜாதகம் உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா ஆண் : {கள்ளம் இல்லாத பிள்ளை நிலாவை கண்ணம் தொடாமல் போனேனோ} (2) கட்டிபிடித்து நெஞ்சில் அணைத்து என்னை மறந்து வாழ்வேனோ பெண் : {மஞ்சள் முகத்தை மெல்லப்பிடித்து என்னை ரசிக்க கூடாதோ} (2) வண்ணம் மலர்ந்து என்னம் கலந்து இன்பம் மயக்கம் கொள்ளாதோ ஆண் : உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா உலகினில் ஆடவர் ஆயிரமாயிரம் உனக்கும் எனக்கும் பொருத்தம் மிகுந்த ஜாதகம் இருவர் : உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா