← Back

Yei Pacha Kili Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : Chandrabose Male : Aei pachcha kili Istapadi vechikadi Indha mamana Oh..unna kanda Nenju kulla undachudi Indha vedhana Male : Kanulla… Female : Aah.. Paakura….. Female : Aah.. Ennavoo.. Female : Aah.. Ketkkura… Female : Aah.. Male : Oththa kannil Enna paakura Athil ennavo Enna ketkkura… Female : Aei pachcha kili Istapadi vechikiren Indha mamana Oh..unna kanda Nenju kulla undagudhae Inba vedhana Female : Kannula paakura Ennavo ketkura Female : Oththa kannula Enna paakura Athil ennavo Enna ketkura Male : Munnum pinnum paarthu nee Moochu vaanghura Munthanaiya vegama Enno mudura Female : Villa vecha kannula Amba veesura Velaketta velaiyil Aala vaatura… Male : Paakama paakura Padhathai en theikura Pavadai kaathula Bodhai ethura Female : Aei pachcha kili Istapadi vechikiren Indha mamana Male : Oh..unna kanda Nenju kulla undachudi Indha vedhana Male : Chinna ponnu meniyoo Mettupalayam Kannae un parvaiyoo Kaadhal vaariyam Female : Coimabtore mappillai Romba veeriyam Kooda kooda vaariyae Enna kaariyam Male : Thaapazha podava Thaththuvatha kurava Poopola meniyil Porvai aagava Male : Aei pachcha kili Istapadi vechikadi Indha mamana Female : Oh..unna kanda Nenju kulla undagudhae Indha vedhana Male : Kanulla… Female : Aah.. Paakura….. Female : Aah.. Ennavoo.. Female : Aah.. Ketkkura… Female : Aah.. Female : Oththa kannula Enna paakura Athil ennavo Enna ketkura
பாடகி : வாணி ஜெயராம் பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ஏய் பச்ச கிளி இஷ்ட படி வெச்சிக்கடி இந்த மாமன ஓ உன்ன கண்டா நெஞ்சு குள்ள உண்டாச்சுடி இந்த வேதனை ஆண் : கண்ணுள்ள பெண் : ஆஆ பாக்குறா பெண் : ஆஆ என்னவோ பெண் : ஆஆ கேட்குறா பெண் : ஆஆ ஆண் : ஒத்த கண்ணில் என்ன பாக்குறா அதில் என்னவோ என்ன கேட்குறா பெண் : ஏய் பச்ச கிளி இஷ்ட படி வெச்சிக்கிறேன் இந்த மாமன ஓ உன்ன கண்டா நெஞ்சு குள்ள உண்டாகுதே இன்ப வேதனை பெண் : கண்ணுல பாக்குறா என்னவோ கேட்குறா பெண் : ஒத்த கண்ணுல என்ன பாக்குறா அதில் என்னவோ என்ன கேட்குறா ஆண் : முன்னும் பின்னும் பார்த்து நீ மூச்சு வாங்குற முந்தானைய வேகமா ஏனோ மூடுற பெண் : வில்ல வெச்ச கண்ணுல அம்பு வீசுற வேளை கட்ட வேளையில் ஆள வாட்டுற ஆண் : பாக்காம பாக்குற பாதத்தை ஏன் தேய்க்குற பாவாடை காத்துல போதை ஏத்துற பெண் : ஏய் பச்ச கிளி இஷ்ட படி வெச்சிக்கிறேன் இந்த மாமன ஆண் : ஓ உன்ன கண்டா நெஞ்சு குள்ள உண்டாச்சுடி இந்த வேதனை ஆண் : சின்ன பொண்ணு மேனியோ மேட்டுப்பாளையம் கண்ணே உன் பார்வையோ காதல் வாரியம் பெண் : கோயம்பத்தூர் மாப்பிளை ரொம்ப வீரியம் கூட கூட வாரியே என்ன காரியம் ஆண் : தாபாள போடவா தத்துவத்த கூறவா பூ போல மேனியில் போர்வை ஆகவா ஆண் : ஏய் பச்ச கிளி இஷ்ட படி வெச்சிக்கடி இந்த மாமன பெண் : ஓ உன்ன கண்டா நெஞ்சு குள்ள உண்டாகுதே இந்த வேதனை ஆண் : கண்ணுள்ள பெண் : ஆஆ பாக்குறா பெண் : ஆஆ என்னவோ பெண் : ஆஆ கேட்குறா பெண் : ஆஆ ஆண் : ஒத்த கண்ணில் என்ன பாக்குறா அதில் என்னவோ என்ன கேட்குறா