← Back

Aahaa naanindru arinthu Song Lyrics

Aahaa naanindru arinthu Song Lyrics is the track from Avan Tamil Film – 1953, Starring Rajkapoor and Nargis Dutt. This song was sung by Jikki and the music was composed by Shankar Jaikishan. Lyrics works are penned by Kambadasan. Singer : Jikki Music by : Shankar Jaikishan Lyrics by : Kambadasan Female : Aahaa naanindru arinthu kondaen Aahaa naanindru arinthu kondaen Enthan agamae eththanai kadhalthaan Iththanai kadhal naan kondathumaen aa…aa… Iththanai kadhal naan kondathumaen…. Female : Aahaa naanindru arinthu kondaen Female : Aazham paarkka thadiyai vaiththaen Aasai theeyae mingunthaen Aazham paarkka thadiyai vaiththaen Aasai theeyae mingunthaen Female : Kann kaanaa kan valaiyil veezhnthaen Kann kaanaa kan valaiyil veezhnthaen Jeevithaalum saagindrean Jeevithaalum saagindrean Aa….iththanai kadhal naan kondathumaen Female : Aahaa naanindru arinthu kondaen Female : Pinnum koondhal yaen kalaikkindraen Pinnum koondhal yaen kalaikkindraen Kannil melum maiyidalaen Kannil melum maiyidalaen Female : Indravar kaanaa vaaraavidilo Indravar kaanaa vaaraavidilo Ivvitham naane alangariyaen Ivvitham naane alangariyaen Aa….iththanai kadhal naan kondathumaen Female : Aahaa naanindru arinthu kondaen Enthan agamae eththanai kadhalthaan Iththanai kadhal naan kondathumaen…aa…aa… Iththanai kadhal naan kondathumaen Female : Aahaa naanindru arinthu kondaen Female : Inbam saerntha thunba sunganthaan Enthan kadhal kadhal kaan Inbam saerntha thunba sunganthaan Enthan kadhal kadhal kaan Ivvaarendrae munbae kandaal Iththunbaththanai naadaen naan Ivvaarendrae munbae kandaal Iththunbaththanai naadaen naan Aa….iththanai kadhal naan kondathumaen… Female : Aahaa naanindru arinthu kondaen Enthan agamae eththanai kadhalthaan Iththanai kadhal naan kondathumaen…aa…aa… Iththanai kadhal naan kondathumaen Female : Aahaa naanindru arinthu kondaen….
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : ஷங்கர் ஜெய்கிஷான் பாடலாசிரியர் : கம்பதாசன் பெண் : ஆஹா நானின்று அறிந்து கொண்டேன் ஆஹா நானின்று அறிந்து கொண்டேன் எந்தன் அகமே எத்தனை காதல்தான் இத்தனை காதல் நான் கொண்டதுமேன் ஆ…ஆ.. இத்தனை காதல் நான் கொண்டதுமேன்…. பெண் : ஆஹா நானின்று அறிந்து கொண்டேன் பெண் : ஆழம் பார்க்கா தடியை வைத்தேன் ஆசைத் தீயே மிகுந்தேன் ஆழம் பார்க்கா தடியை வைத்தேன் ஆசைத் தீயே மிகுந்தேன் பெண் : கண் காணா கண் வலையில் வீழ்ந்தேன் கண் காணா கண் வலையில் வீழ்ந்தேன் ஜீவித்தாலும் சாகின்றேன் ஜீவித்தாலும் சாகின்றேன் ஆ…இத்தனை காதல் நான் கொண்டதுமேன் பெண் : ஆஹா நானின்று அறிந்து கொண்டேன் பெண் : பின்னும் கூந்தல் ஏன் கலைக்கின்றேன் பின்னும் கூந்தல் ஏன் கலைக்கின்றேன் கண்ணில் மேலும் மையிடலேன் கண்ணில் மேலும் மையிடலேன் பெண் : இன்றவர் காணா வாராவிடிலோ இன்றவர் காணா வாராவிடிலோ இவ்விதம் நானே அலங்கரியேன் இவ்விதம் நானே அலங்கரியேன் ஆ…இத்தனை காதல் நான் கொண்டதுமேன்.. பெண் : ஆஹா நானின்று அறிந்து கொண்டேன் எந்தன் அகமே எத்தனை காதல்தான் இத்தனை காதல் நான் கொண்டதுமேன் ஆ…ஆ.. இத்தனை காதல் நான் கொண்டதுமேன்…. பெண் : ஆஹா நானின்று அறிந்து கொண்டேன் பெண் : இன்பம் சேர்ந்த துன்ப சுகந்தான் எந்தன் காதல் காதல் காண் இன்பம் சேர்ந்த துன்ப சுகந்தான் எந்தன் காதல் காதல் காண் இவ்வாரென்றே முன்பே கண்டால் இத்துன்பந்தனை நாடேன் நான் இவ்வாரென்றே முன்பே கண்டால் இத்துன்பந்தனை நாடேன் நான் ஆ……இத்தனை காதல் நான் கொண்டதுமேன்…… பெண் : ஆஹா நானின்று அறிந்து கொண்டேன் எந்தன் அகமே எத்தனை காதல்தான் இத்தனை காதல் நான் கொண்டதுமேன் ஆ…ஆ.. இத்தனை காதல் நான் கொண்டதுமேன்…. பெண் : ஆஹா நானின்று அறிந்து கொண்டேன்….