← Back

Ottada Ottada Kambathula Song Lyrics

Singer : S. P. Shailaja Music by : Shankar Ganesh Female : En ottadaa ottadaa kambaththula rasa Vuttuttu ponaanae ambaththula Ottadaa ottadaa kambaththula rasa Vuttuttu ponaanae ambaththula Female : Rendu pulla en pakkathula Antha kadhaiya enna solla Naan antha kadhaiya enna solla Female : En ottadaa ottadaa kambaththula rasa Vuttuttu ponaanae ambaththula Female : En thinna ooram thenna maram rasa Anna mavan vachcha maram En anna mavan vachcha maram Thennang kaayikku aasaipattu Anna mavana vachchkkittaen En anna mavana vachchkkittaen Femlae : Machchi ooram maagaa maram rasa Maamanaaru vachcha maram En maamanaaru vachcha maram Maangaayikku aasaipattu Maamanaara vachchikittaen En maamanaara vachchikittaen Female : En ottadaa ottadaa kambaththula rasa Vuttuttu ponaanae ambaththula Rendu pulla en pakkathula Antha kadhaiya enna solla Naan antha kadhaiya enna solla Female : En kollaiyila koiyaa maram rasa Kozhunthanaaru vachcha maram En kozhunthanaaru vachcha maram Koiyyaak kaayikku aasaipattu Kozhunthanaara vachchikittaen En kozhunthanaara vachchikittaen Female : En moolaiyila murunga maram rasa Mooththaaru nattu vachcha maram En mooththaaru nattu vachcha maram Munga kaayikku aasaipatt Mooththaara naan vachchikittaen En mooththaara naan vachchikittaen Female : En ottadaa ottadaa kambaththula rasa Vuttuttu ponaanae ambaththula Theeyaa aachchu ullukkulla Theerththu vaikka yaarumilla Ada theerththu vaikka yaarumilla
பாடகி : எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : என் ஒட்டடா ஒட்டடா கம்பத்துல ராசா வுட்டுட்டு போனானே அம்பத்துல ஒட்டடா ஒட்டடா கம்பத்துல ராசா வுட்டுட்டு போனானே அம்பத்துல பெண் : ரெண்டு புள்ள என் பக்கத்துல அந்தக் கதைய என்ன சொல்ல நான் அந்த கதைய என்ன சொல்ல பெண் : என் ஒட்டடா ஒட்டடா கம்பத்துல ராசா வுட்டுட்டு போனானே அம்பத்துல பெண் : என் திண்ண ஓரம் தென்ன மரம் ராசா அண்ண மவன் வச்ச மரம் என் அண்ண மவன் வச்ச மரம் தென்னங்காயிக்கு ஆசைப் பட்டு அண்ண மவன வச்சிக்கிட்டேன் என் அண்ண மவன வச்சிக்கிட்டேன் பெண் : மச்சி ஓரம் மாங்கா மரம் ராசா மாமனாரு வச்ச மரம் என் மாமனாரு வச்ச மரம் மாங்காயிக்கு ஆசைப்பட்டு மாமனார வச்சிக்கிட்டேன் என் மாமானார வச்சிக்கிட்டேன் பெண் : என் ஒட்டடா ஒட்டடா கம்பத்துல ராசா வுட்டுட்டு போனானே அம்பத்துல ரெண்டு புள்ள என் பக்கத்துல அந்த கதைய என்ன சொல்ல நான் அந்த கதைய என்ன சொல்ல பெண் : என் கொல்லையில கொய்யா மரம் ராசா கொழுந்தனாரு வச்ச மரம் என் கொழுந்தனாரு வச்ச மரம் பெண் : கொய்யாக் காயிக்கு ஆசைப்பட்டு கொழுந்தனார வச்சிக்கிட்டேன் என் கொழுந்தனார வச்சிக்கிட்டேன் பெண் : என் மூலையில முருங்க மரம் ராசா மூத்தாரு நட்டு வச்ச மரம் என் மூத்தாரு நட்டு வச்ச மரம் முருங்க காயிக்கு ஆசைப்பட்டு மூத்தார நான் வச்சிக்கிட்டேன் என் மூத்தார நான் வச்சிக்கிட்டேன் பெண் : என் ஒட்டடா ஒட்டடா கம்பத்துல ராசா வுட்டுட்டு போனானே அம்பத்துல தீயா ஆச்சு உள்ளுக்குள்ள தீர்த்து வைக்க யாருமில்ல அட தீர்த்து வைக்க யாருமில்ல….