← Back

Yaezhai Veettil Pootha (Male) Song Lyrics

Singer : Mano Music by : Deva Lyrics by :Vairamuthu Male : ……………… Male : Yaezhai veettil pooththa kaalai nera poove Yaekkam enna maanae thookkam kollu thaenae Nee azhuthaal vaanamazhugum nilavum kooda vaadumae Naanirukkaen kaalam muzhuthum naalai pozhuthu maarumae Male : Yaezhai veettil pooththa kaalai nera poove Yaekkam enna maanae thookkam kollu thaenae Male : Aagaaya panthal idhilae anjumalar pooththathu Poochchoodum kanavil ondrunenjukkullae yaenguthu Aagaaya panthal idhilae anjumalar pooththathu Poochchoodum kanavil ondrunenjukkullae yaenguthu Male : Poovondru vaasam maranthu veraththaan thaanguthu Pongammaa neegal endru oru mullai thoonguthu Pesaamal oru pillai ullam moochchu vaanguthu Male : Yaezhai veettil pooththa kaalai nera poove Yaekkam enna maanae thookkam kollu thaenae Male : Pennukkul veeramundu Kannukkullae paasamundu Mannellaam aalugindra Maanbumigu nyaanamundu Male : Pennukkul veeramundu Kannukkullae paasamundu Mannellaam aalugindra Maanbumigu nyaanamundu Male : Maanamthaan needhi endra Manathukkul theeyum undu Poraattam thaangum nenjin Porumaikku vaazhvum undu Nee kooda magaraani thaayin kanavu thaanammaa Male : Yaezhai veettil pooththa kaalai nera poove Yaekkam enna maanae thookkam kollu thaenae Nee azhuthaal vaanamazhugum nilavum kooda vaadumae Naanirukkaen kaalam muzhuthum Naalai pozhuthu maarumae Mmmm….mmm…..mm….mmm…. Mmmm….mmm…..mm….mmm….
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : ………………….. ஆண் : ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே நீ அழுதால் வானமழுகும் நிலவும் கூட வாடுமே நானிருக்கேன் காலம் முழுதும் நாளை பொழுது மாறுமே ஆண் : ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே ஆண் : ஆகாய பந்தல் இதிலே அஞ்சு மலர் பூத்தது பூச்சூடும் கனவில் ஒன்று நெஞ்சுக்குள்ளே ஏங்குது ஆகாய பந்தல் இதிலே அஞ்சு மலர் பூத்தது பூச்சூடும் கனவில் ஒன்று நெஞ்சுக்குள்ளே ஏங்குது ஆண் : பூவொன்று வாசம் மறந்து வேரைத் தான் தாங்குது தூங்கம்மா நீங்கள் என்று ஒரு முல்லை தூங்குது பேசாமல் ஒரு பிள்ளை உள்ளம் மூச்சு வாங்குது ஆண் : ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே ஆண் : பெண்ணுக்குள் வீரம் உண்டு கண்ணுக்குள்ளே பாசம் உண்டு மண்ணெல்லாம் ஆளுகின்ற மாண்புமிகு ஞானம் உண்டு ஆண் : பெண்ணுக்குள் வீரம் உண்டு கண்ணுக்குள்ளே பாசம் உண்டு மண்ணெல்லாம் ஆளுகின்ற மாண்புமிகு ஞானம் உண்டு ஆண் : மானம்தான் நீதி என்ற மனதுக்குள் தீயும் உண்டு போராட்டம் தாங்கும் நெஞ்சின் பொறுமைக்கு வாழ்வு உண்டு நீ கூட மகராணி தாயின் கனவு தானம்மா ஆண் : ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே நீ அழுதால் வானமழுகும் நிலவும் கூட வாடுமே நானிருக்கேன் காலம் முழுவதும் நாளை பொழுது மாறுமே ம்ம்ம்…….ம்ம்ம்…..ம்ம்……ம்ம்ம்…. ம்ம்ம்…….ம்ம்ம்…..ம்ம்……ம்ம்ம்….