← Back

Nilavu Vanthu Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female : Nilavu vandhu paadumo Silai ezhundhu aadumo Palar nirandha sabaiyinilae Panbu kooda maarinaal Panbu kooda maarinaal Female : Aa… aahha hahhaa Nilavu vandhu paadumo Silai ezhundhu aadumo Palar nirandha sabaiyinilae Panbu kooda maarinaal Panbu kooda maarinaal Female : Maarattum manadhu pola pogattum Aadattum thanai marandhu aadattum Aadattum thanai marandhu aadattum Whistling : ……………………… Female : Thalai kunindha pengalum Thalai nimirndha aangalum Thalai kunindha pengalum Thalai nimirndha aangalum Nilai kulaindhu pona pin Needhi engu vaazhumo Needhi engu vaazhumo Female : Vaazhattum vazhi marandhu vaazhattum Paarkkattum arivu kondu paarkkattum Paarkkattum arivu kondu paarkkattum Female : Nilavu vandhu paadumo Silai ezhundhu aadumo Female : Anubavikkum avasaram Aadai maattrum adhisayam Mudivillaadha bodhaiyil Mugam marandhu pogumo Mugam marandhu pogumo Female : Pogattum pudhiya sugam kaanattum Kaanattum kaalam varum maarattum Kaanattum kaalam varum maarattum Whistling : ……………………… Female : Oomai kanda kanavaiyum Uravu thandha ninaivaiyum Oomai kanda kanavaiyum Uravu thandha ninaivaiyum Karuvil ulla mazhalaiyum Uruvam kaatta mudiyumo Uruvam kaatta mudiyumo Female : Mudiyattum mudiyum podhu mudiyattum Vidiyattum vidiyum podhu vidiyattum Vidiyattum vidiyum podhu vidiyattum Female : Nilavu vandhu paadumo… Silai ezhundhu aadumo…
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : நிலவு வந்து பாடுமோ சிலை எழுந்து ஆடுமோ பலர் நிறைந்த சபையினிலே பண்பு கூட மாறினால் பண்பு கூட மாறினால் பெண் : ஆ……ஆஹ்ஹா ஹஹ்ஹா நிலவு வந்து பாடுமோ சிலை எழுந்து ஆடுமோ பலர் நிறைந்த சபையினிலே பண்பு கூட மாறினால் பண்பு கூட மாறினால் பெண் : மாறட்டும் மனது போல போகட்டும் ஆடட்டும் தனை மறந்து ஆடட்டும் ஆடட்டும் தனை மறந்து ஆடட்டும் விசில் : …………………………. பெண் : தலை குனிந்த பெண்களும் தலை நிமிர்ந்த ஆண்களும் தலை குனிந்த பெண்களும் தலை நிமிர்ந்த ஆண்களும் நிலை குலைந்து போன பின் நீதி எங்கு வாழுமோ நீதி எங்கு வாழுமோ பெண் : வாழட்டும் வழி மறந்து வாழட்டும் பார்க்கட்டும் அறிவு கொண்டு பார்க்கட்டும் பார்க்கட்டும் அறிவு கொண்டு பார்க்கட்டும் பெண் : நிலவு வந்து பாடுமோ சிலை எழுந்து ஆடுமோ பெண் : அனுபவிக்கும் அவசரம் ஆடை மாற்றும் அதிசயம் முடிவில்லாத போதையில் முகம் மறந்து போகுமோ முகம் மறந்து போகுமோ பெண் : போகட்டும் புதிய சுகம் காணட்டும் காணட்டும் காலம் வரும் மாறட்டும் காணட்டும் காலம் வரும் மாறட்டும் விசில் : …………………………….. பெண் : ஊமை கண்ட கனவையும் உறவு தந்த நினைவையும் ஊமை கண்ட கனவையும் உறவு தந்த நினைவையும் கருவிலுள்ள மழலையும் உருவம் காட்ட முடியுமோ உருவம் காட்ட முடியுமோ பெண் : முடியட்டும் முடியும் போது முடியட்டும் விடியட்டும் விடியும் போது விடியட்டும் விடியட்டும் விடியும் போது விடியட்டும் பெண் : நிலவு வந்து பாடுமோ சிலை எழுந்து ஆடுமோ