← Back

Sangeetham En Thegam Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Ilayaraja Female : Sangeetham en dhegam androo Sangeetham en dhegam androo Suga nadhangal konjum Siru padhangal kenjum Suga nadhangal konjum Siru padhangal kenjum Aalilai mel oru noolidai megalai aada Isai ezhaaga yaazhaaga meettum podhu Female : Sangeetham en dhegam androo Female : Aagaya gangaikkum theeratha thaagam aa aa Aagaya gangaikkum theeratha thaagam Naan sendru neerada thaanaga theerum Poongaattrum theendaamal perumoochu vaangum Ponmaeni thazhuvaamal adhu engu thoongum Female : Ival sembhavalam adhil kambharasam Ival sadhanaigal suga vedhanaigal Amudha mazhaiyil ninaindhu vilaindha kodi naan Amara kavidhai nayamum layamum vazhangidum Female : Sangeetham …sangeetham Sangeetham en dhegam androo Female : Jaadhi malli poopolae andhi maalai poopaval Jaadhi malli poopolae andhi maalai poopaval Vaazhaippoovil thaenai thandhu moga dhagam theerpaval Vaazhaippoovil thaenai thandhu moga dhagam theerpaval Sathi vaanavargalum puvi vendhargalum Mana aasaiyilae vizhi vaasalilae Female : Dhinam yengiduvaar enai adi panivaar Idhu poiyuraiyoo verum pugaluraiyooo Ival iniya ilamai oru azhagin uvamai Siru idaiyum nadaiyum iyalum isaiyum ena varum Female : Sangeetham …sangeetham Sangeetham en dhegam androo Suga nadhangal konjum Siru padhangal kenjum Suga nadhangal konjum Siru padhangal kenjum Aalilai mel oru noolidai megalai aada Isai ezhaaga yaazhaaga meettum podhu Female : Sangeetham en dhegam androo
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : சங்கீதம் என் தேகம் அன்றோ சங்கீதம் என் தேகம் அன்றோ சுக நாதங்கள் கொஞ்சும் சிறு பாதங்கள் கெஞ்சும் சுக நாதங்கள் கொஞ்சும் சிறு பாதங்கள் கெஞ்சும் ஆலிலை மேல் ஒரு நூலிடை மேகலை ஆட இசை ஏழாக யாழாக மீட்டும்போது பெண் : சங்கீதம் என் தேகம் அன்றோ பெண் : ஆகாய கங்கைக்கும் தீராத தாகம் ஆ..ஆ.. ஆகாய கங்கைக்கும் தீராத தாகம் நான் சென்று நீராட தானாக தீரும் பூங்காற்றும் தீண்டாமல் பெருமூச்சு வாங்கும் பொன்மேனி தழுவாமல் அது எங்கு தூங்கும் பெண் : இவள் செம்பவளம் அதில் கம்பரசம் இவள் சாதனைகள் சுக வேதனைகள் அமுத மழையில் நனைந்து விளைந்த கொடி நான் அமர கவிதை நயமும் லயமும் வழங்கிடும் பெண் : சங்கீதம் …சங்கீதம் சங்கீதம் என் தேகம் அன்றோ பெண் : ஜாதி மல்லி பூப்போலே அந்தி மாலை பூப்பவள் ஜாதி மல்லி பூப்போலே அந்தி மாலை பூப்பவள் வாழைப்பூவில் தேனை தந்து மோகதாகம் தீர்ப்பவள் வாழைப்பூவில் தேனை தந்து மோகதாகம் தீர்ப்பவள் சதி வாணவர்களும் புவி வேந்தர்களும் மன ஆசையிலே விழி வாசலிலே பெண் : தினம் ஏங்கிடுவார் எனை அடி பணிவார் இது பொய்யுரையோ வெறும் புகழுரையோ இவள் இனிய இளமை ஒரு அழகின் உவமை சிறு இடையும் நடையும் இயலும் இசையும் என வரும் பெண் : சங்கீதம் …சங்கீதம் சங்கீதம் என் தேகம் அன்றோ சுக நாதங்கள் கொஞ்சும் சிறு பாதங்கள் கெஞ்சும் சுக நாதங்கள் கொஞ்சும் சிறு பாதங்கள் கெஞ்சும் ஆலிலை மேல் ஒரு நூலிடை மேகலை ஆட இசை ஏழாக யாழாக மீட்டும்போது பெண் : சங்கீதம் என் தேகம் அன்றோ