← Back

Enai Marubadi Marubadi Song Lyrics

Singers : Vijay Prakash and Megha Music by : Harris Jayaraj Male : Enai marubadi marubadi Marubadi thirumbiyae paarthaal Pon muruvalil muruvalil Muruvalil irudhayam mmmm.. Male : Aval ennai paartha kanam En kaatril engum manam Ini naanum naanum Kadhal kondorinam Aval pinnae sendren dhinam Naan sonnen endhan manam Aval yettru kondaal Vazhvae kadhal vanam Male : Meendum meendum Avalin pinnae kadhal kettu Alaindhen naanae Vaarthai yedhum Udhirthidaamal Paarvai ondril sonnalae Male : {Enai marubadi marubadi Marubadi thirumbiyae paarthaal Pon muruvalil muruvalil Muruvalil irudhayam eerthaal} (2) Male : Sorkkal kondu kadhal sonnal Kaadhai moodi kolvaal endrae Mounam kondu sonnenae..oho Male : Pookkal thandhu kadhal sonnaal Thooki veesi poval endrae Kuppai koodai thandhenae Male : Aval kalaiyilae Sendra saalayilae Naan maalaitheyum podhum Yen nindren Aval polirukkum Sila magaliridam Naan aasayodu pesiyae Yen nindren Male : Aval ennai paartha kanam En kaatril engum manam Ini naanum naanum Kadhal kondorinam Aval pinnae sendren dhinam Naan sonnen endhan manam Aval yettru kondaal Vazhvae kadhal vanam Male : Eppodhum pol thendral illai Eppodhum pol swasam illai Indro naettrai pol illaiii.ohh Eppodhum pol paadal illai Ippodhu adhil artham kollai Yaarum vilakkavillai Male : Aval adaigalil Ulla niram thavira En boomii engum Vannam yen illai Aval paarvayilae Ulla oli thavira En vaanam engum Jothi yen illaiii Male : Aval ennai paartha kanam En kaatril engum manam Ini naanum naanum Kadhal kondorinam Aval pinnae sendren dhinam Naan sonnen endhan manam Aval yettru kondaal Vazhvae kadhal vanam Male : Meendum meendum Avalin pinnae kadhal kettu Alaindhen naanae Vaarthai yedhum Udhirthidaamal Paarvai ondril sonnalae Male : {Enai marubadi marubadi Marubadi thirumbiyae paarthaal Pon muruvalil muruvalil Muruvalil irudhayam eerthaal} (2)
பாடகி : மேகா பாடகா் : விஜய் பிரகாஷ் இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : எனை மறுபடி மறுபடி மறுபடி திரும்பியே பார்த்தாள் பொன் முறுவலில் முறுவலில் முறுவலில் இருதயம் ம்ம்ம் ஆண் : அவள் என்னைப் பார்த்த கணம் என் காற்றில் எங்கும் மனம் இனி நானும் நானும் காதல் கொண்டோர் இனம் ஆண் : அவள் பின்னே சென்றேன் தினம் நான் சொன்னேன் எந்தன் மனம் அவள் ஏற்றுக் கொண்டால் வாழ்வே காதல் வனம் ஆண் : மீண்டும் மீண்டும் அவளின் பின்னே காதல் கேட்டு அலைந்தேன் நானே வார்த்தை ஏதும் உதிர்த்திடாமல் பார்வை ஒன்றில் சொன்னாளே ஆண் : { எனை மறுபடி மறுபடி மறுபடி திரும்பியே பார்த்தாள் பொன் முறுவலில் முறுவலில் முறுவலில் இருதயம் ஈர்த்தாள் } (2) ஆண் : சொற்கள் கொண்டு காதல் சொன்னால் காதை மூடிக் கொள்வாள் என்றே மௌனம் கொண்டு சொன்னேனே ஓஹோ ஆண் : பூக்கள் தந்து காதல் சொன்னால் தூக்கி வீசிப் போவாள் என்றே குப்பை கூடை தந்தேனே ஆண் : அவள் காலையிலே சென்ற சாலையிலே நான் மாலை தேயும் போதும் ஏன் நின்றேன் அவள் போலிருக்கும் சில மகளிரிடம் நான் ஆசையோடு பேசியே ஏன் நின்றேன் ஆண் : அவள் என்னை பார்த்த கணம் என் காற்றில் எங்கும் மனம் எங்கும் மனம் இனி நானும் நானும் காதல் கொண்டோர் இனம் ஆண் : அவள் பின்னே சென்றேன் தினம் நான் சொன்னேன் எந்தன் மனம் அவள் ஏற்றுக் கொண்டால் வாழ்வே காதல் வனம் ஆண் : எப்போதும் போல் தென்றல் இல்லை எப்போதும் போல் சுவாசம் இல்லை இன்றோ நேற்றைப் போல் இல்லை ஓ எப்போதும் போல் பாடல் இல்லை இப்போது அதில் அர்த்தம் கொள்ளை யாரும் விளக்கவில்லை ஆண் : அவள் ஆடைகளில் உள்ள நிறம் தவிர என் பூமி எங்கும் வண்ணம் ஏன் இல்லை அவள் பார்வையிலே உள்ள ஒளி தவிர என் வானம் எங்கும் ஜோதி ஏன் இல்லை ஆண் : அவள் என்னை பார்த்த கணம் என் காற்றில் எங்கும் மனம் எங்கும் மனம் இனி நானும் நானும் காதல் கொண்டோர் இனம் ஆண் : அவள் பின்னே சென்றேன் தினம் நான் சொன்னேன் எந்தன் மனம் அவள் ஏற்றுக் கொண்டால் வாழ்வே காதல் வனம் ஆண் : மீண்டும் மீண்டும் அவளின் பின்னே காதல் கேட்டு அலைந்தேன் நானே வார்த்தை ஏதும் உதிர்த்திடாமல் பார்வை ஒன்றில் சொன்னாளே ஆண் : { எனை மறுபடி மறுபடி மறுபடி திரும்பியே பார்த்தாள் பொன் முறுவலில் முறுவலில் முறுவலில் இருதயம் ஈர்த்தாள் } (2)