← Back

Ullankaiyil Ennaivaiththu Song Lyrics

Singer : Siddharth Mahadevan Music by : Vivek – Mervin Male : Ullangayil ennai vaithu Ulagai vella ninaithaayae Unnai neeyae mirugam aakka Ennai bali koduthaayae Male : Neeyae ennai Padaithu vaithaai Ippo ennai kandu bayandhaai Manadhai marandha Manithanum nee Po po po Male : Odu odu odu Ulagam siriyadhu Aadu aadu aadu Manidha mirugamae Thedu thedu thedu Pudhiya ulagamae Ingae eeram illai Male : Odu odu..aadu aadu.. Thedu thedu..ingae illai.. Odu odu..aadu aadu.. Thedu thedu..ingae illai.. Male : Thevai theriyaamal Edhayo neeyae Thedi alaigiraai yenada Vaazhvai vaazha Marandhu nee edharku Valigalai sumandhu alaigindraai Male : Yen ariviyalai Alivukkena maatrinaai Oh ho..naan unnai alikka Thunindhuvitten oduvaai Male : Odu odu odu Ulagam siriyadhu Aadu aadu aadu Manidha mirugamae Thedu thedu thedu Pudhiya ulagamae Ingae eeram illai Male : Odu odu..aadu aadu.. Thedu thedu..ingae illai.. Odu odu..aadu aadu.. Thedu thedu..ingae illai..
பாடகர் : சித்தார்த் மகாதேவன் இசையமைப்பாளர் : விவேக் – மெர்வின் ஆண் : உள்ளங்கையில் என்னை வைத்து உலகை வெல்ல நினைத்தாயே உன்னை நீயே மிருகம் ஆக்க என்னை பலி கொடுத்தாயே ஆண் : நீயே என்னை படைத்து வைத்தாய் இப்போ என்னை கண்டு பயந்தாய் மனதை மறந்த மனிதனும் நீ போ…போ…போ… ஆண் : ஓடு…ஓடு…ஓடு.. உலகம் சிறியது…. ஆடு….ஆடு…ஆடு… மனித மிருகமே… தேடு…தேடு…தேடு… புதிய உலகமே… இங்கே இடம் இல்லை…. ஆண் : ஓடு ஓடு…ஆடு…ஆடு… தேடு தேடு…இங்கே இல்லை.. ஓடு ஓடு…ஆடு…ஆடு… தேடு தேடு…இங்கே இல்லை.. ஆண் : தேவை தெரியாமல் எதையோ நீயே தேடி அலைகிறாய் ஏனடா வாழ்வை வாழ மறந்து நீ எதற்கு வழிகளை சுமந்து அலைகின்றாய் ஆண் : ஏன் அறிவியலை அழிவிக்கென மாற்றினாய் ஓ ஹோ…நான் உன்னை அழிக்க துணிந்து விட்டேன் ஓடுவாய் ஆண் : ஓடு ஓடு ஓடு உலகம் சிறியது ஆடு ஆடு ஆடு மனித மிருகமே தேடு தேடு தேடு புதிய உலகமே இங்கே இடம் இல்லை ஆண் : ஓடு ஓடு…ஆடு…ஆடு… தேடு தேடு…இங்கே இல்லை.. ஓடு ஓடு…ஆடு…ஆடு… தேடு தேடு…இங்கே இல்லை..