← Back

Marakkuma Nenjam Song Lyrics

Singer : A. R. Rahman Music by : A. R. Rahman Lyrics by : Thamarai Male : Oh marakkuma nenjam Manasula salanam Marakkuma nenjam Manasula salanam Male : Nenjukulla nachcharikkum Pattam poochikku Thaena thandha enna aagum Nenjukulla nachcharikkum Pattam poochikku Thaena thandha enna aagum Male : Pulla! Chorus : ……………… Male : Adangaadha rattinaththil Yerikkitu mela mela mela pogum Adhil ninnu keezha paartha Pulli pulliyaa thaanae thonum Male : Adhu pola bodha unda engum Adhu pola bodha unda engum Adhu pola bodha unda engum Male : Marakkuma nenjam Marakkuma nenjam Manasula salanam Marakkuma nenjam Manasula salanam Male : En nenjukulla En nenjukulla nacharikkum Pattam poochiku Thaena thandha enna aagum Nenjukulla nacharikkum Pattam poochiku Thaena thandha enna aagum..hmm Male : Thandhana thandhana Chorus : ……………. Male : En nenjukulla parakkura Pattam poochi Chorus : ……………. Male : En nenjukulla nachcharikkum Pattam poochi Chorus : ……………. Chorus : Engu thodangum Engu mudiyum Engu thodangum Male : Engu thodangum Chorus : Engu mudiyum Male : Engu mudiyum Chorus : Aatru payanam Male : Aatrin payanam
பாடகர் : ஏ. ஆர். ரகுமான் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : தாமரை ஆண் : ஓ மறக்குமா நெஞ்சம் மனசுல சலனம் மறக்குமா நெஞ்சம் மனசுல சலனம் ஆண் : நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு தேன தந்தா என்னாகும் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு தேன தந்தா என்னாகும் ஆண் : புள்ள குழு : …………………. ஆண் : அடங்காத ராட்டினத்தில் ஏறிக்கிட்டு மேல மேல மேல போகும் அதில் நின்னு கீழ பார்த்தா புள்ளி புள்ளியா தானே தோணும் ஆண் : அது போல போத உண்டா எங்கும் அது போல போத உண்டா எங்கும் அது போல போத உண்டா எங்கும் ஆண் : மறக்குமா நெஞ்சம் மறக்குமா நெஞ்சம் மனசுல சலனம் மறக்குமா நெஞ்சம் மனசுல சலனம் ஆண் : என் நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு தேன தந்தா என்னாகும் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு தேன தந்தா என்னாகும்..ஹ்ம்ம் ஆண் : தந்தனானா தந்தனானா குழு : ………….. ஆண் : என் நெஞ்சுக்குள்ள பறக்குற பட்டாம்பூச்சி குழு : ………………. ஆண் : என் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சி குழு : ………………. குழு : எங்கு தொடங்கும் எங்கு முடியும் எங்கு தொடங்கும் ஆண் : எங்கு தொடங்கும் குழு : எங்கு முடியும் ஆண் : எங்கு தொடங்கும் குழு : ஆற்றின் பயணம் ஆண் : ஆற்றின் பயணம்