← Back

Kulu Kulu Katre Song Lyrics

Singer : Tippu and Chorus Music by : Dhina Chorus : Kulu kulu kattrae kulava podunga Muthu muthu kollusae jadhiyi serunga Chinna chinna siripae sindhu paadunga Naalum… Manasukkul mazhaiyum saaral adikka Nenaivgal elunthu kudaigal pidikka Aanandha vaasal kadhavu thirakaatha Male : Aaa…aaaa… Thatti thatti nenjukullae Thattam pochi parakthu Edhanalae edhanalae Vittu pona uravugal Veetukullae poothiruchu Adhanalae adhanalae Male : Boomi ellam pandhal pottu Dhanam seivoma Poovukku ellam vasam thandhu Vallal aavoma…ah ah Vallal aavoma…. Male : Thatti thatti nenjukullae Thattam pochi parakthu Edhanalae edhanalae…ae…heiii Male : Sondham vandhu deepam yetri Irul vilakka Veetukkullae santhosangal Sudu parakka Male : Valluvana kutti vandhu Kural ezhudhu Rendadiyil sondham solla Varthai yedhu Male : Aiyiyyaiyooo pathikichi Pathikichi Malla malla mallu vetti Pathikichu Aiyiyyaiyooo thittikichu Thittikichu Pallu rendum thittikichu Thittikichu Ini sogam ellam vendamunnu Suttu podu Male : Thatti thatti nenjukullae Thattam pochi parakthu Edhanalae edhanalae…ae…heiii Whistling : …………………………….. Male : Vedanthangal pola indha Veedum aachu Ezhu jenmam serndhu vazha Koodi aachu Male : Pattamboochi kanavugal Palichachu Paththu latcham pookal ulla Poothaachu Male : Aiyiyaiyooo..saethukulla Saethukulla Kookra ko ko kokkum meenum Sernthukichu Aiyiyaiyooo oorukellam Oorukellam Adhi adhi adhisayam Vanthiruchu Ada kadavul vanthu Thristi suthi poda venum Poda venum….. Male : Thatti thatti nenjukullae Thattam pochi parakthu Edhanalae edhanalae…ae…heiii
பாடகர்கள் : திப்பு & குழு இசையமைப்பாளர் : தினா குழு : குழு குழு காற்றே குலவ போடுங்க முத்து முத்து கொலுசே ஜதியில் சேருங்க சின்ன சின்ன சிரிப்பே சிந்து பாடுங்க நாளும் மனசுக்குள் மழையும் சாரல் அடிக்க நினைவுகள் எழுந்து குடைகள் பிடிக்க ஆனந்த வாசல் கதவு திறக்காதா ஆண் : ஆஆ ஆஆ தட்டி தட்டி நெஞ்சுக்குள்ளே தட்டாம் பூச்சி பறக்குது எதனாலே எதனாலே விட்டு போன உறவுகள் வீட்டுக்குள்ளே பூத்திருச்சு அதனாலே அதனாலே ஆண் : பூமி எல்லாம் பந்தல் போட்டு தானம் செய்வோமா பூவுக்கு எல்லாம் வாசம் தந்து வள்ளல் ஆவோமா ஆ ஆ வள்ளல் ஆவோமா ஆண் : தட்டி தட்டி நெஞ்சுக்குள்ளே தட்டாம் பூச்சி பறக்குது எதனாலே எதனாலே ஹேய் ஆண் : சொந்தம் வந்து தீபம் ஏற்றி இருள் விளக்க வீட்டுக்குள்ளே சந்தோசங்கள் சூடு பறக்க ஆண் : வள்ளுவன கூட்டி வந்து குறள் எழுது ரெண்டடியில் சொந்தம் சொல்ல வார்த்தை ஏது ஆண் : அய்யய்யோ பத்திக்கிச்சி பத்திக்கிச்சி மல்ல மல்ல மல்லு வேட்டி பத்திக்கிச்சு அய்யய்யோ திட்டிகிச்சு திட்டிகிச்சு பல்லு ரெண்டும் திட்டிகிச்சு திட்டிகிச்சு இனி சோகம் எல்லாம் வேண்டாமுன்னு சுட்டு போடு ஆண் : தட்டி தட்டி நெஞ்சுக்குள்ளே தட்டாம் பூச்சி பறக்குது எதனாலே எதனாலே ஹேய் விஷ்லிங் : ……………………………. ஆண் : வேடந்தாங்கல் போல இந்த வீடும் ஆச்சு ஏழு ஜென்மம் சேர்ந்து வாழ கூடி ஆச்சு ஆண் : பட்டாம்பூச்சி கனவுகள் பழிச்சாச்சு பத்து லட்சம் பூக்கள் உள்ள பூத்தாச்சு ஆண் : அய்யய்யோ சேத்துக்குள்ள சேத்துக்குள்ள கூக்குர கோ கோ கொக்கும் மீனும் சேர்ந்துக்கிச்சு அய்யய்யோ ஊருக்கெல்லாம் ஊருக்கெல்லாம் அதி அதி அதிசயம் வந்திருச்சு அட கடவுள் வந்து திருஷ்டி சுத்தி போட வேணும் போட வேணும் ஆண் : தட்டி தட்டி நெஞ்சுக்குள்ளே தட்டாம் பூச்சி பறக்குது எதனாலே எதனாலே ஹேய்