← Back

Kolame Song Lyrics

Singer : Susha Music by : Santhosh Narayanan Chorus : Huu uuu uuu huu uuu uuu Huu uuu uuu huu uuu uuu Female : Kolamae en kolamae Puzhudhiyil poovin vannam seidhomae Podhumae nee eppodhumae Nee vandhaalae meendum kaiyil ellaamae Idhu nijama…pudhu nirama…aa Kirukkalukkul nindra oviyama Female : Mazhai vizhum paadhai endru Mazhalayin paarvai ondru Manadhinai thaenakkuma…aa… Chorus : Haa…aa…aa..haa..aa..aa…aa… Haa…aa…aa..haa..aa..aa…aa… Female : Podhumae nee eppodhume Nee vandhaalae meendum kaiyil ellaamae Female : Kulaavum ezhisayum Kodi poo dhisaiyum Aadi nee asaiya kaangiren Paal nila pisaiyum Paarvayin vasiyam Paaraiyum kasiyum engiren Female : Thadaagamo kalaabamo Un kai pada uruvaagumo Maada maaligayum Jaadaiyaal pozhiyum Unnai pol suvaiyum aagumo Female : Pirai…ee…naan thaan Nirai…ee…nee thaan Chorus : Huu uuu uuu huu uuu uuu Huu uuu uuu huu uuu uuu Female : Enai thodum adheedhamae Orae murai azhai Idham tharum un nooru thoorigai Padaamal povadhae pizhai Female : Alai…eee…naan thaan Anai…ee…naan thaan Chorus : Huu uuu uuu huu uuu uuu Huu uuu uuu huu uuu uuu Female : Thaana na naa…thaana na naa..aa… Nee vandhaalae meendum kaiyil ellaamae…
பாடகி : சுஷா இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் குழு : ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ பெண் : கோலமே என் கோலமே புழுதியில் பூவின் வண்ணம் செய்தோமே போதுமே நீ எப்போதுமே நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே இது நிஜமா….புது நிறமா….ஆ…. கிறுக்களுக்குள் நின்ற ஓவியமா பெண் : மழை விழும் பாதை என்று மழலையின் பார்வை ஒன்று மனதினை தேனாக்குமா…..ஆ….. குழு : ஹா….ஆ….ஆ…..ஹா…..ஆ…..ஆ…..ஆ….. ஹா….ஆ….ஆ…..ஹா…..ஆ…..ஆ…..ஆ….. பெண் : போதுமே நீ எப்போதுமே நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே பெண் : குலாவும் ஏழிசையும் கோடி பூ திசையும் ஆடி நீ அசைய காண்கிறேன் பால் நிலா பிசையும் பார்வையின் வசியம் பாறையும் கசியும் என்கிறேன் பெண் : தடாகமோ கலாபமோ உன் கை பட உருவாகுமோ மாடா மாளிகையும் ஜாடையில் பொழியும் உன்னை போல் சுவையும் ஆகுமோ பெண் : பிறை….ஈ….நான்தான் நிறை…..ஈ…..நீதான் குழு : ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ பெண் : எனை தொடும் அதீதமே ஒரே முறை அழை இதம் தரும் உன் நூறு தூரிகை பாடாமல் போவதே பிழை பெண் : அலை…..ஈ…..நான்தான் அணை….ஈ….நான்தான் குழு : ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ பெண் : தான னனா….. தான னனா…..ஆ…. நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே