← Back

Cheranaadu Song Lyrics

Singer : Ramya Nambessan Music by : Simon K. King Lyrics by : Ku. Karthik and Joe Paul Female : Cheranaattil oru sundhari pennae Paathu mayangudhu senthamizh kannae Nenju parakkudhu enna nee panna Aala izhukkudhu mundhiri kannae Female : Mandhiram illa mayangurenae Thandhiram illa thayangurenae Aarunkaanaadhoru singaaramae Ende kannin soppanamae Chorus : { Arimaave ittu manassullae Kolam varachchathu malayaalippennazhagu Avalannae muttiyirunnappo chuttiyuzhinjathu Siruvaani manjalavu } (2) Carnatic : ……………………. Female : Oh poovarasa nenjula pookkudhu Chorus : Polichallae polichallae Manasatha thookkuthu Female : Pookkalamaa paathaiyum maaruthu Chorus : Resamallae resamallae Usurellaam thaakuthu Female : Poonilaavu sithiramae Panjavarna rathinamae Pranaya sowganthigamae Ippo naanum sowkkiyame Female : Santhananthaan vaasathula Suntharano pakkathula Sorgathaiyae paakayila Solla oru vaarthayilla Chorus : { Arimaave ittu manassullae Kolam varachchathu malayaalippennazhagu Avalannae muttiyirunnappo chuttiyuzhinjathu Siruvaani manjalavu } (2) Female : Cheranaattil oru sundhari pennae Paathu mayangudhu senthamizh kannae Nenju parakkudhu enna nee panna Aala izhukkudhu mundhiri kannae Female : Mandhiram illa mayangurenae Thandhiram illa thayangurenae Aarunkaanaadhoru singaaramae Ende kannin soppanamae Chorus : { Arimaave ittu manassullae Kolam varachchathu malayaalippennazhagu Avalannae muttiyirunnappo chuttiyuzhinjathu Siruvaani manjalavu } (2)
பாடகி : ரெம்யா நம்பீசன் இசை அமைப்பாளர் : சைமன் கே. கிங் பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக் மற்றும் ஜோ பால் பெண் : சேரநாட்டில் ஒரு சுந்தரி பெண்ணே பாத்து மயங்குது செந்தமிழ் கண்ணே நெஞ்சு பறக்குது என்ன நீ பண்ணே ஆள இழுக்குது முந்திரி கண்ணே பெண் : மந்திரம் இல்ல மயங்குறனே தந்திரம் இல்ல தயங்குறனே ஆருங்காணாதொரு சிங்காரமே என்றே கண்ணின் சொப்பனமே குழு : {அரிமாவே இட்டு மனசுள்ளே கோலம் வரச்சது மலையாளிப்பெண்ணழகு அவளண்ணே முட்டியிருந்தப்போ சுட்டியுழிஞ்ஞது சிறுவாணி மஞ்ஞளவு} (2) கர்நாடிக் : ……………………….. பெண் : ஓ பூவரச நெஞ்சுல பூக்குது குழு : பொளிச்சல்லே பொளிச்சல்லே மனசத்தான் தூக்குது பெண் : பூக்களமா பாதையும் மாறுது குழு : ரெசமல்லே ரெசமல்லே உசுரெல்லாம் தாக்குது பெண் : பூநிலாவு சித்திரமே பஞ்சவர்ண ரத்தினமே பிரணய சௌகந்திகமே இப்போ நானும் சௌக்கியமே பெண் : சந்தனந்தா வாசத்துல சுந்தரனோ பக்கத்துல சொர்க்கத்தையே பாக்கயில சொல்ல ஒரு வார்த்தையில்ல குழு : {அரிமாவே இட்டு மனசுள்ளே கோலம் வரச்சது மலையாளிப்பெண்ணழகு அவளண்ணே முட்டியிருந்தப்போ சுட்டியுழிஞ்ஞது சிறுவாணி மஞ்ஞளவு } (2) பெண் : சேரநாட்டில் ஒரு சுந்தரி பெண்ணே பாத்து மயங்குது செந்தமிழ் கண்ணே நெஞ்சு பறக்குது என்ன நீ பண்ணே ஆள இழுக்குது முந்திரி கண்ணே பெண் : மந்திரம் இல்ல மயங்குறனே தந்திரம் இல்ல தயங்குறனே ஆருங்காணாதொரு சிங்காரமே என்றே கண்ணின் சொப்பனமே குழு : {அரிமாவே இட்டு மனசுள்ளே கோலம் வரச்சது மலையாளிப்பெண்ணழகு அவளண்ணே முட்டியிருந்தப்போ சுட்டியுழிஞ்ஞது சிறுவாணி மஞ்ஞளவு} (2)