← Back

Kannana Kannurangu Song Lyrics

Kannana Kannurangu Song Lyrics from Veguli Penn- 1971 Film, Starring Gemini Ganesh, Devika and Others. This song was sung by P. Susheela and the music was composed by V. Kumar. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female : Aaraari raaraariro Aaraari raari raaro Aariraro aaraaraaro Female : Kannaana kannurangu Kattazhagu poo urangu Pennaaga valarnthuvitta Pillaiyae nee urangu Female : Kannaana kannurangu Kattazhagu poo urangu Pennaaga valarnthuvitta Pillaiyae nee urangu Female : Ullam malaravillai Ulagam puriyavillai Kallam kabadamillai Kasappum inippumillai Female : Ullam malaravillai Ulagam puriyavillai Kallam kabadamillai Kasappum inippumillai Female : Maampazhaththil paduththa vandu Mattrathaiyum paarpathillai Maanai pola kannirendril Naanillaamal thookkamillai Kaanae nee urangu Female : Kannaana kannurangu Kattazhagu poo urangu Pennaaga valarnthuvitta Pillaiyae nee urangu Female : Pennukko naalu gunam Pillaikko nooru gunam Annaiyaai iruppavarkko Andraadam nooru bayam Female : Pennukko naalu gunam Pillaikko nooru gunam Annaiyaai iruppavarkko Andraadam nooru bayam Female : Ennaalae aavathondru Iraivanin kaavalondru Enthan selvi thoongugindraal Intha kaaval pothumendru Kannae nee urangu Female : Kannaana kannurangu Kattazhagu poo urangu Pennaaga valarnthuvitta Pillaiyae nee urangu Female : Aaraari raaraariro Aaraaru raari raaro Aaraari raaraariro Aaraaru raari raaro
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆராரி ராராரிரோ ஆராரி ராரி ராரோ ஆரிரரோ ஆராராரோ பெண் : கண்ணான கண்ணுறங்கு கட்டழகுப் பூ உறங்கு பெண்ணாக வளர்ந்துவிட்ட பிள்ளையே நீ உறங்கு….. பெண் : கண்ணான கண்ணுறங்கு கட்டழகுப் பூ உறங்கு பெண்ணாக வளர்ந்துவிட்ட பிள்ளையே நீ உறங்கு….. பெண் : உள்ளம் மலரவில்லை உலகம் புரியவில்லை கள்ளம் கபடமில்லை கசப்பும் இனிப்புமில்லை பெண் : உள்ளம் மலரவில்லை உலகம் புரியவில்லை கள்ளம் கபடமில்லை கசப்பும் இனிப்புமில்லை பெண் : மாம்பழத்தில் படுத்த வண்டு மற்றெதையும் பார்ப்பதில்லை மானைப் போல கண்ணிரெண்டில் நானில்லாமல் தூக்கமில்லை கண்ணே……நீ…….உறங்கு…….. பெண் : கண்ணான கண்ணுறங்கு கட்டழகுப் பூ உறங்கு பெண்ணாக வளர்ந்துவிட்ட பிள்ளையே நீ உறங்கு பெண் : பெண்ணுக்கோ நாலு குணம் பிள்ளைக்கோ நூறு குணம் அன்னையாய் இருப்பவர்க்கோ அன்றாடம் நூறு பயம் பெண் : பெண்ணுக்குகோ நாலு குணம் பிள்ளைக்கோ நூறு குணம் அன்னையாய் இருப்பவர்க்கோ அன்றாடம் நூறு பயம் பெண் : என்னாலே ஆவதொன்று இறைவனின் காவலொன்று எந்தன் செல்வி தூங்குகின்றாள் இந்தக் காவல் போதுமென்று கண்ணே……நீ…….உறங்கு…….. பெண் : கண்ணான கண்ணுறங்கு கட்டழகுப் பூ உறங்கு பெண்ணாக வளர்ந்துவிட்ட பிள்ளையே நீ உறங்கு பெண் : ஆராரி ராராரிரோ ஆராரி ராரி ராரோ ஆராரி ராராரிரோ ஆராரி ராரி ராரோ