← Back

Papara Mittai Song Lyrics

Singer : Gaana Guna Music by : Premgi Amaran Male : Yen kavappu nee Yen karikali nee Yen thonjalu nee Yen angelu nee Male : Kalla mittai coloru Thaenu mittai uthadu Nee pakkathula vandathummae Vanthuduchi poweru Male : Retta vellai thosai Unmela thaan aasai Kiliya pola konji konji Rendu perum pesa Male : Vaadi titanic-ku heroinee Azhagula gulapjamun jeera nee Weightula godrej beero nee Speedula ronaldino caro nee Male : Hey chon chon chon Papara mittai Vanthu vanthu muththam kodu Chon chon chon papara mittai Vanthu vanthu muththam kodu Male : Yen kavappu nee Chorus : Yen kavappu nee Male : Yen karikali nee Chorus : Yen karikali nee Male : Yen angelu nee Chorus : Yen angelu nee Male : Yen thonjalu nee Chorus : Yen thonjalu nee Male : Yen kavappu nee Chorus : Yen kavappu nee Male : Yen karikali nee Chorus : Yen karikali nee Male : Yen thonjalu nee Chorus : Yen thonjalu nee Male : Yen angelu…uu… Male : Kalla mittai coloru Thaenu mittai uthadu Nee pakkathula vandathummae Vanthuduchi poweru Male : Retta vellai thosai Unmela thaan aasai Kiliya pola konji konji Rendu perum pesa Male : Vaadi titanic-ku heroinee Azhagula gulapjamun jeera nee Weightula godrej beero nee Speedula ronaldino caro nee Male : Hey chon chon chon Papara mittai Vanthu vanthu muththam kodu Chon chon chon papara mittai Vanthu vanthu muththam kodu Male : Yen kavappu nee Chorus : Yen kavappu nee Male : Yen karikali nee Chorus : Yen karikali nee Male : Yen angelu nee Chorus : Yen angelu nee Male : Yen thonjalu nee Chorus : Yen thonjalu nee Male : Yen kavappu nee Chorus : Yen kavappu nee Male : Yen karikali nee Chorus : Yen karikali nee Male : Yen thonjalu nee Chorus : Yen thonjalu nee Male : Yen angelu…uu… Whistling : ……………………..
பாடகர் : கானா குணா இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன் ஆண் : என் கவப்பு நீ என் கரிகலி நீ என் தொஞ்சலு நீ என் ஏஞ்சலு நீ ஆண் : கல்ல மிட்டாய் கலரு தேனு மிட்டாய் உதடு நீ பக்கத்துல வந்ததுமே வந்துடுச்சி பவரு ஆண் : ரெட்ட வெள்ளை தோசை உன்மேல தான் ஆசை கிளிய போல கொஞ்சி கொஞ்சி ரெண்டு பேரும் பேச ஆண் : வாடி டைடானிக்கு ஹீரோயினி அழகுல குலாப்ஜாமுன் ஜீரா நீ வெயிட்டுல காட்ரேஜ் பீரோ நீ ஸ்பீட்டுல ரொனால்டினோ காரோ நீ ஆண் : ஹே சோன் சோன் சோன் பப்பர மிட்டாய் வந்து வந்து முத்தம் கொடு சோன் சோன் சோன் பப்பர மிட்டாய் வந்து வந்து முத்தம் கொடு ஆண் : என் கவப்பு நீ குழு : என் கவப்பு நீ ஆண் : என் கரிகலி நீ குழு : என் கரிகலி நீ ஆண் : என் ஏஞ்சலு நீ குழு : என் ஏஞ்சலு நீ ஆண் : என் தொஞ்சலு நீ குழு : என் தொஞ்சலு நீ ஆண் : என் கவப்பு நீ குழு : என் கவப்பு நீ ஆண் : என் கரிகலி நீ குழு : என் கரிகலி நீ ஆண் : என் தொஞ்சலு நீ குழு : என் தொஞ்சலு நீ ஆண் : என் ஏஞ்சலு …. ஆண் : கல்ல மிட்டாய் கலரு தேனு மிட்டாய் உதடு நீ பக்கத்துல வந்ததுமே வந்துடுச்சி பவரு ஆண் : ரெட்ட வெள்ளை தோசை உன்மேல தான் ஆசை கிளிய போல கொஞ்சி கொஞ்சி ரெண்டு பேரும் பேச ஆண் : வாடி டைடானிக்கு ஹீரோயினி அழகுல குலாப்ஜாமுன் ஜீரா நீ வெயிட்டுல காட்ரேஜ் பீரோ நீ ஸ்பீட்டுல ரொனால்டினோ காரோ நீ ஆண் : ஹே சோன் சோன் சோன் பப்பர மிட்டாய் வந்து வந்து முத்தம் கொடு சோன் சோன் சோன் பப்பர மிட்டாய் வந்து வந்து முத்தம் கொடு ஆண் : என் கவப்பு நீ குழு : என் கவப்பு நீ ஆண் : என் கரிகலி நீ குழு : என் கரிகலி நீ ஆண் : என் ஏஞ்சலு நீ குழு : என் ஏஞ்சலு நீ ஆண் : என் தொஞ்சலு நீ குழு : என் தொஞ்சலு நீ ஆண் : என் கவப்பு நீ குழு : என் கவப்பு நீ ஆண் : என் கரிகலி நீ குழு : என் கரிகலி நீ ஆண் : என் தொஞ்சலு நீ குழு : என் தொஞ்சலு நீ ஆண் : என் ஏஞ்சலு …. விஷ்லிங் : …………………….