← Back

Acha Baguthacha Song Lyrics

Singers : S. C. Krishnan and A. G. Rathnamala Music by : S. M. Subbaiah Naidu Male : Achaa bahuth achaa Unakku azhagai yaaru vachaa Achaa bahuth achaa Unakku azhagai yaaru vachaa Female : Machaan en machaan Un mansai therinja allaa vachaar Male : Aha ha haa Female : Machaan en machaan Un mansai therinja allaa vachaar Azhagai allaa vachaar Male : Achaa bahuth achaa Nammai allaa serthu vachaar Achaa bahuth achaa Nammai allaa serthu vachaar Male : Jilu jilukkum pechukkaari Singaari pyaari Singaari pyaari ha…pyaari Jilu jilukkum pechukkaari Singaari pyaari Singaari pyaari Indha ulagathilae yevarum Nigarillaa oiyaari Nigarillaa oiyaari Male : Achaa bahuth achaa Nammai allaa serthu vachaar Achaa bahuth achaa Nammai allaa serthu vachaar Female : Paaraseega naattilirundhu Parandhu vandha rojaa Naan parandhu vandha rojaa Male : Mhum mhum mhum mhum Female : Paaraseega naattilirundhu Parandhu vandha rojaa Naan parandhu vandha rojaa Manadhaara unnai virumburenae Male : Aa ha ha ha haa Female : Manadhaara unnai virumburenae Serndhu vaazha aajaa Male : Vaarae vaav Female : Aajaa Male : Vaahvaa Female : Aajaa aajaa Male : Achaa bahuth achaa Nammai allaa serthu vachaar Achaa bahuth achaa Nammai allaa serthu vachaar
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா இசையமைப்பாளர் : எஸ். எம் சுப்பையா நாய்டு ஆண் : அச்சா பஹூத் அச்சா உனக்கு அழகை யாரு வச்சா அச்சா பஹூத் அச்சா உனக்கு அழகை யாரு வச்சா பெண் : மச்சான் என் மச்சான் உன் மனசை தெரிஞ்சு அல்லா வச்சார் ஆண் : ஆஹா ஹ ஹா பெண் : மச்சான் என் மச்சான் உன் மனசை தெரிஞ்சு அல்லா வச்சார் அழகை அல்லா வச்சார் ஆண் : அச்சா பஹூத் அச்சா நம்மை அல்லா சேர்த்து வச்சார் அச்சா பஹூத் அச்சா நம்மை அல்லா சேர்த்து வச்சார் ஆண் : ஜிலுஜிலுக்கும் பேச்சுக்காரி சிங்காரி ப்யாரி சிங்காரி ப்யாரி…..ஹா….பியாரி ஜிலுஜிலுக்கும் பேச்சுக்காரி சிங்காரி ப்யாரி சிங்காரி ப்யாரி இந்த உலகத்திலே எவரும் நிகரில்லா ஒய்யாரி நிகரில்லா ஒய்யாரி ஆண் : அச்சா பஹூத் அச்சா நம்மை அல்லா சேர்த்து வச்சார் அச்சா பஹூத் அச்சா நம்மை அல்லா சேர்த்து வச்சார் பெண் : பாரசீக நாட்டிலிருந்து பறந்து வந்த ரோஜா நான் பறந்து வந்த ரோஜா……. ஆண் : ம்ஹும் ம்ஹும் ம்ஹும் ம்ஹும் பெண் : பாரசீக நாட்டிலிருந்து பறந்து வந்த ரோஜா நான் பறந்து வந்த ரோஜா……. மனதார உன்னை விரும்புறேனே ஆண் : ஆ ஹ ஹ ஹ ஹா பெண் : மனதார உன்னை விரும்புறேனே சேர்ந்து வாழ ஆஜா ஆண் : வாரே வாவ் பெண் : ஆஜா ஆண் : வாஹ்வா பெண் : ஆஜா ஆஜா ஆண் : அச்சா பஹூத் அச்சா நம்மை அல்லா சேர்த்து வச்சார் அச்சா பஹூத் அச்சா நம்மை அல்லா சேர்த்து வச்சார்