← Back

Theengu Thaakka Song Lyrics

Singers : Arivu and GKB Music by : Santhosh Narayanan Male : Theengu thaakka thaakka Thoondi pottu thookka Aandha paakka paakka Aattam kaattum venga Male : Veembu kaatta kaatta Veli thaandi nokka Vevvu paakka paakka Vettaiyaadum venga Male : Thandhiri kottaikkulla raja thandhiri Ronthu paakka vandha mandhiri Undu sangathi kazhugu paatha sundeli Kaathirukku sangu di kattam kattiyaachu Unnai verarukkum neram ippo vandhiruchu Male : Theengu thaakka thaakka Thoondi pottu thookka (Vanthiruchu….) Aandha paakka paakka Aattam kaattum venga Male : Thappu pandren avlo thaan Perusu sirusunu alavellam kidaiyathu Male : Otranukku matra yaarum thevai illa da Chumma vittuputtu porathippo artham illai da Aathiratha kaatta thaanae kaathirikkirom Unnai pottathukku pinna thaanda rest edukkurom Male : Theengu thaakka thaakka Thoondi pottu thookka Aandha paakka paakka Aattam kaattum venga Male : Veembu kaatta kaatta Veli thaandi nokka Vevvu paakka paakka Vettaiyaadum venga Male : Check-u vechitten Pangu patha vechitten Unnai sketch pottu Ulla vandhu sikka vachitten Male : Kannu vechitten Kaila gun-u vechitten Unnai mannu thondi Kolli poda solli vechitten Male : Varudhu kaataru Pottiya thookinu odu Uruthi kaatadhu Un usura edukkum pothu Male : Kadhara kadhara thaan Edhiri kottai aadumda Sidhari sidhari thaan Narigal oottam odumda Kazhugu kazhugu thaan Parandhu nottam kaanumda Samayam paathu saaikum siruthai palluda Male : Theengu thaakka thaakka Thoondi pottu thookka Aandha paakka paakka Aattam kaattum venga Male : Veembu kaatta kaatta Veli thaandi nokka Vevvu paakka paakka Vettaiyaadum venga Male : Theengu thaakka thaakka Thoondi pottu thookka Aandha paakka paakka Aattam kaattum venga Male : Veembu kaatta kaatta Veli thaandi nokka Vevvu paakka paakka Vettaiyaadum venga
பாடகர்கள் : அறிவு மற்றும் ஜி கே பி இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : தீங்கு தாக்க தாக்க தூண்டி போட்டு தூக்க ஆந்தை பாக்க பாக்க ஆட்டம் காட்டும் வேங்கை ஆண் : வீம்பு காட்ட காட்ட வேலி தாண்டி நோக்க வேவு பாக்க பாக்க வேட்டையாடும் வேங்கை ஆண் : தந்திரி கோட்டைக்குள்ள ராஜ தந்திரி ரோந்து பாக்க வந்த மந்திரி உண்டு சங்கதி கழுகு பாத்த சுண்டெலி காத்திருக்கு சங்குடி கட்டம் கட்டியாச்சு ஒன்ன வேரறுக்கும் நேரம் இப்போ வந்துருச்சு ஆண் : தீங்கு தாக்க தாக்க தூண்டி போட்டு தூக்க (வந்திருச்சு) ஆந்தை பாக்க பாக்க ஆட்டம் காட்டும் வேங்கை ஆண் : தப்பு பண்றேன் அவ்ளோதான் பெருசு சிறுசுனு அளவெல்லாம் கிடையாது ஆண் : ஒற்றனுக்கு மற்ற யாரும் தேவையில்லை டா சும்மா விட்டுபுட்டு போறதிப்போ அர்த்தமில்லை டா ஆண் : ஆத்திரத்தை காட்டத்தானே காத்திருக்கிறோம் ஒன்ன போட்டதுக்கு பின்னதானே ரெஸ்ட் எடுக்கிறோம் ஆண் : தீங்கு தாக்க தாக்க தூண்டி போட்டு தூக்க ஆந்தை பாக்க பாக்க ஆட்டம் காட்டும் வேங்கை ஆண் : வீம்பு காட்ட காட்ட வேலி தாண்டி நோக்க வேவு பாக்க பாக்க வேட்டையாடும் வேங்கை ஆண் : செக்கு வெச்சிட்டேன் பங்கு பத்த வெச்சிட்டேன் ஒன்ன ஸ்கெட்ச் போட்டு உள்ள வந்து சிக்க வெச்சிட்டேன் ஆண் : கண்ணு வெச்சிட்டேன் கைல கன்னு வெச்சிட்டேன் ஒன்ன மண்ணுதோண்டி கொள்ளிபோட சொல்லி வெச்சிட்டேன் ஆண் : வருது காட்டாறு பொட்டியை தூக்கினு ஓடு உறுதி காட்டாது ஒன் உசிரெடுக்கும் போது ஆண் : கதற கதறத்தான் எதிரி கோட்டை ஆடுண்டா செதறி செதறித்தான் நரிகள் ஓட்டம் ஓடும்டா ஆண் : கழுகு கழுகுதான் பறந்து நோட்டம் காணும் டா சமயம் பாத்து சாய்க்கும் சிறுத்தை பல்லு டா ஆண் : தீங்கு தாக்க தாக்க தூண்டி போட்டு தூக்க ஆந்தை பாக்க பாக்க ஆட்டம் காட்டும் வேங்கை ஆண் : வீம்பு காட்ட காட்ட வேலி தாண்டி நோக்க வேவு பாக்க பாக்க வேட்டையாடும் வேங்கை ஆண் : தீங்கு தாக்க தாக்க தூண்டி போட்டு தூக்க ஆந்தை பாக்க பாக்க ஆட்டம் காட்டும் வேங்கை ஆண் : வீம்பு காட்ட காட்ட வேலி தாண்டி நோக்க வேவு பாக்க பாக்க வேட்டையாடும் வேங்கை