← Back

Minnal Pookkum Undhan Kangal Song Lyrics

Singer : Karthik Music by : Ilayaraja Lyrics by : Pazhani Bharathi Male : Minnal pookkum undhan kangal Enakku solvathenna Saaral katril saayum pookal Ennai ketpathenna Male : Imaiyin nizhale enakku podhum Idhayam adhile thudikkum naalum Unadhu ninaivodu vazhum… vazhum… Male : Minnal pookkum undhan kangal Enakku solvathenna Male : Unnai kanda kanavu kalayavillai Urangum pozhthum unadhu ninaivil Idhayam thavikkindrathe Enna indha mayakkam puriyavillai Enakkum unakkum idayil irukkum Nerukkam pidikindrathe… Male : Thayangi nindren eravai pola Erangi vandhaai nilavai pola Allavum killavum aasai thondruthe En manam unnidam vaanam thaanduthe… Male : Minnal pookkum undhan kangal Enakku solvathenna Male : Thottu thottu konja mazhai vandhathe Nanaiyum udalil valium thuligal Uyirai thodukindrathe.. Mazhai vanthu nanaitha marangalai pol Enadhu manamum enadhu vayadhum Sumaiyil thavikkindrathe Male : Nanaintha paravai ennai paarkkum Unnai thane thanjam ketkkum… Thiththikkum thiththikkum undhan paadalai Konjattum konjattum kaadhal devathai Male : Minnal pookkum undhan kangal Enakku solvathenna Imaiyin nizhale enakku podhum Idhayam adhile thudikkum naalum Unadhu ninaivodu vazhum… vazhum… Male : Minnal pookkum undhan kangal Enakku solavthenna
பாடகர் : கார்த்திக் இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : பழனி பாரதி ஆண் : மின்னல் பூக்கும் உந்தன் கண்கள் எனக்கு சொல்வதென்ன சாரல் காற்றில் சாயும் பூக்கள் என்னை கேட்பதென்ன ஆண் : இமையின் நிழலே எனக்கு போதும் இதயம் அதிலே துடிக்கும் நாளும் உனது நினைவோடு வாழும்… வாழும்… ஆண் : மின்னல் பூக்கும் உந்தன் கண்கள் எனக்கு சொல்வதென்ன ஆண் : உன்னை கண்ட கனவு கலையவில்லை உறங்கும் பொழுதும் உனது நினைவில் இதயம் தவிக்கிறதே என்ன இந்த மயக்கம் புரியவில்லை எனக்கும் உனக்கும் இடையில் இருக்கும் நெருக்கம் பிடிக்கிறது… ஆண் : தயங்கி நின்றேன் இரவை போல இறங்கி வந்தாய் நிலவை போல அள்ளவும் கிள்ளவும் ஆசை தூண்டுதே என் மனம் உன்னிடம் வானம் தாண்டுதே… ஆண் : மின்னல் பூக்கும் உந்தன் கண்கள் எனக்கு சொல்வதென்ன ஆண் : தொட்டு தொட்டு கொஞ்ச மழை வந்ததே நனையும் உடம்பில் வழியும் துளிகள் உயிரைத் தொடுகின்றதே.. மழை வந்து நனைத்த மரங்களை போல் என்னது மனமும் எனது வயதும் சுமையில் தவிக்கின்றதே ஆண் : நனைந்த பறவை என்னைப் பார்க்கும் உன்னை தானே தஞ்சம் கேட்கும்… தித்திக்கும் தித்திக்கும் தித்திக்கும் உந்தன் பாடலை கொஞ்சட்டும் கொஞ்சட்டும் காதல் தேவதை ஆண் : மின்னல் பூக்கும் உந்தன் கண்கள் எனக்கு சொல்வதென்ன இமையின் நிழலே எனக்கு போதும் இதயம் அதிலே துடிக்கும் நாளும் உனது நினைவோடு வாழும்… வாழும்… ஆண் : மின்னல் பூக்கும் உந்தன் கண்கள் எனக்கு சொல்வதென்ன