← Back

Alai Alai Alaiyai Song Lyrics

Singers : Unnikrishnan and Harini Music by : Bharani Chorus : ………………. Male : Alai alai alaiyaai Alaiyuthu manasu poovae sempoovae Kulu kulu nilavaai Konjura vayasu vaa vaa nee ingae Male : Nee minsaaram pol Ennul vanthu modhi sendraayae Oru paenaa mullaai Enthan nenjil ezhuthi ponaayae Male : Oru sirpam neethaan Sirpi ennai sedhukki paarththaayae Female : Alai alai alaiyaai Alaiyuthu manasu poovae sempoovae Kulu kulu nilavaai Konjura vayasu vaa vaa nee ingae Chorus : ……………. Male : Nilavil iruntha padi Naam mannai paakkaiyilae China suvarazhagu Oru kodaaga thondrumae… Female : Mannil irunthapadi Vaan nilavai paarkkaiyilae Naamum nadantha thadam Adhu laesaaga thondrumae Male : Anbae un muththangal semikkavae Arasaanga vangikkul idam ketkkiraen Female : Kadavulgal en munbu vanthaalumae Unakkaethaan mudhal poojai naan seigiraen Male : Sirapunji mazhai aanaen Maegam neethaan… Female : Alai alai alaiyaai Alaiyuthu manasu poovae sempoovae Kulu kulu nilavaai Konjura vayasu vaa vaa nee ingae Chorus : ……………. Female : Enthan aasaigalai Naan enni paarkkaiyilae Vinmeen aththanaiyum Oo konjam pol thondruthae… Male : Veyyil veesaiyilae Un vaetkkai pokkidavae Thennang keettrugalaal Naan un veettai pottruvaen Female : Adadaa en sevvaayil Sevvaai giragam Nee vanthu aaraatchchi seithaal sugam Male : Anbae nee azhagaanaa Ponnoviyam Uyirodu uyir saera vaendum varam Female : Pala nooru varudangal Vaazhkkai vaendum Male : Alai alai alaiyaai Alaiyuthu manasu poovae sempoovae Kulu kulu nilavaai Konjura vayasu vaa vaa nee ingae Male : Nee minsaaram pol Ennul vanthu modhi sendraayae Oru paenaa mullaai Enthan nenjil ezhuthi ponaayae Male : Oru sirpam neethaan Sirpi ennai sedhukki paarththaayae Female : Alai alai alaiyaai Alaiyuthu manasu poovae sempoovae Kulu kulu nilavaai Konjura vayasu vaa vaa nee ingae
பாடகர்கள் : உன்னிகிருஷ்ணன் மற்றும் ஹரிணி இசையமைப்பாளர் : பரணி குழு : ………………………. ஆண் : அலை அலைஅலையாய் அலையுது மனசு பூவே செம்பூவே குளு குளு நிலவாய் கொஞ்சுற வயசு வா வா நீ இங்கே ஆண் : நீ மின்சாரம் போல் என்னுள் வந்து மோதி சென்றாயே ஒரு பேனா முள்ளாய் எந்தன் நெஞ்சில் எழுதிப் போனாயே ஆண் : ஒரு சிற்பம் நீதான் சிற்பி என்னை செதுக்கி பார்த்தாயே பெண் : அலை அலை அலையாய் அலையுது மனசு பூவே செம்பூவே குளு குளு நிலவாய் கொஞ்சுற வயசு வா வா நீ இங்கே குழு : …………………….. ஆண் : நிலவில் இருந்த படி நாம் மண்ணை பார்க்கையிலே சீன சுவரழகு ஒரு கோடாக தோன்றுமே….. பெண் : மண்ணில் இருந்த படி வான் நிலவை பாக்கையிலே நாமும் நடந்த தடம் அது லேசாக தோன்றுமே…. ஆண் : அன்பே உன் முத்தங்கள் சேமிக்கவே அரசாங்க வங்கிக்குள் இடம் கேக்கிறேன் பெண் : கடவுள்கள் என் முன்பு வந்தாலுமே உனக்கேதான் முதல் பூஜை நான் செய்கிறேன் ஆண் : சிரபுஞ்சி மழை ஆனேன் மேகம் நீ தான்…. பெண் : அலை அலை அலையாய் அலையுது மனசு பூவே செம்பூவே குளு குளு நிலவாய் கொஞ்சுற வயசு வா வா நீ இங்கே குழு : ………………………… பெண் : எந்தன் ஆசைகளை நான் எண்ணி பார்க்கையிலே விண்மீன் அத்தனையும் ஓ கொஞ்சம் போல் தோன்றுதே….. ஆண் : வெய்யில் வீசையிலே உன் வேட்கை போக்கிடவே தென்னங் கீற்றுகளால் நான் உன் வீட்டை போற்றுவேன்…. பெண் : அடடா என் செவ்வாயில் செவ்வாய் கிரகம் நீ வந்து ஆராய்ச்சி செய்தால் சுகம் ஆண் : அன்பே நீ அழகான பெண்ணோவியம் உயிரோடு உயிர் சேர வேண்டும் வரம் பெண் : பலநூறு வருடங்கள் வாழ்க்கை வேண்டும்….. ஆண் : அலை அலை அலையாய் அலையுது மனசு பூவே செம்பூவே குளு குளு நிலவாய் கொஞ்சுற வயசு வா வா நீ இங்கே ஆண் : நீ மின்சாரம் போல் என்னுள் வந்து மோதி சென்றாயே ஒரு பேனா முள்ளாய் எந்தன் நெஞ்சில் எழுதி போனாயே ஆண் : ஒரு சிற்பம் நீதான் சிற்பி என்னை செதுக்கி பார்த்தாயே….. பெண் : அலை அலை அலையாய் அலையுது மனசு பூவே செம்பூவே குளு குளு நிலவாய் கொஞ்சுற வயசு வா வா நீ இங்கே