← Back

Achacho Song Lyrics

Singer : Kharesma Ravichandran Music by : Hiphop Tamizha Lyrics by : Vignesh Srikanth Female : Achacho achacho achacho Male : Vechukka vechukka Female : Annabelle ah kanjade Ellam namma foreign pei Anbe undhan number ah solli Dhinamun seiven trin trin tring Female : Aasaikku na aaditen Unga isai ellam tune potten Coffee shop eh theva illa Killadikku bad end eh Female : Eh acho acho achacho Acho macho machacho Uchamulla macham ellam Pathikucho Female : Eh acho acho achacho Akkam pakkam machacho Aavi intha paavikitta Sikkikucho Chorus : Achacho achacho sikkikucho Female : Eh akkam pakkam yaarum illa Thannanthani kattukulla Female : Vekkom vekkom ethum illa Vetti pechchu ethuvum thevaiyum illa Female : Eh kola kolaya mundhirikka Thirumbavum pei vanthurukka Kaalayila kan muluchu Coffee onnu thanthurucha Female : Ehh kola kolaya mundhirikka Thookam poothum enthirikka Ball-U illa match irukku Catch pudikka vanthurukka Female : Vaa na yaarukku vaa vaa peiyukku Dark ah kattukulla lack la poiduthu Aattam kududhu adrenaline eruthu Asalta heart kulla atom bomb poduthu Female : Eh acho acho achacho Acho macho machacho Uchamulla macham ellam Pathikucho Female : Eh acho acho achacho Akkam pakkam machacho Aavi intha paavikitta Sikkikucho Female : Annabelle ah kanjade Ellam namma foreign pei Anbe undhan number ah solli Dhinamun seiven tring tring tring Female : Aasaikkuna aaditen Unga isai ellam tune potten Coffee shop eh theva illa Killadikku bad end eh Female : Na current adikkum roja chedi Kaiya veikkatha Devil uh kitta decent uhnu Thalli nikkatha Female : Whatsapp la hi sonna Ghost uh pannatha Lastu seen uh paththu Time waste uh pannatha Chorus : Achacho achacho pathikucho Female : Acho acho achacho sikkikicho
பாடகி : கரிஷ்மா ரவிச்சந்திரன் இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ஸ்ரீகாந்த் பெண் : அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ ஆண் : வெச்சுக்க வெச்சுக்க பெண் : அனபெல்லா கஞ்சாட எல்லாம் நம்ம பாரின் பேய் அன்பே உந்தன் நம்பர சொல்லி தினமும் செய்வேன் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் பெண் : ஆசைக்கு நா ஆடிட்டேன் உங்க இசை எல்லாம் டூன் போட்டேன் காபீ ஷாப்பே தேவ இல்ல கில்லாடிக்கு பேட் எண்டே பெண் : ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ அச்சோ மச்சோ மச்சச்சோ உச்சமுள்ள மச்சம் எல்லாம் பத்திகிச்கோ பெண் : ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ அக்கம் பக்கம் மச்சச்சோ ஆவி இந்த பாவிக்கிட்ட சிக்கிகிச்கோ குழு : அச்சோ அச்சோ சிக்கிகிச்கோ பெண் : ஏ அக்கம் பக்கம் யாரும் இல்ல தன்னந்தனி காட்டுக்குள்ள பெண் : வெக்கோம் வெக்கோம் ஏதும் இல்ல வெட்டி பேச்சு எதுவும் தேவையும் இல்ல பெண் : ஏ கொல கொலயா முந்தரிக்கா திரும்பவும் பேய் வந்திருக்கா காலையில கண் முழிச்சு காபி ஒன்னு தந்துருச்சா பெண் : ஏ கொல கொலயா முந்தரிக்கா தூக்கம் போதும் எந்திரிக்கா பால் இல்லா மாட்ச் இருக்கு காட்ச்சு புடிக்க வந்திருக்கா பெண் : வா நா யாருக்கு வா நா பேய்யுக்கு டார்க் ஆ காட்டுக்குள்ள லாக் ல போயிடுது ஆட்டம் கூடுது அட்ரினலின் ஏறுது அசால்ட்டா ஹார்ட் குள்ள அட்டோம் பாம் போடுது பெண் : ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ அச்சோ மச்சோ மச்சச்சோ உச்சமுள்ள மச்சம் எல்லாம் பத்திகிச்கோ பெண் : ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ அக்கம் பக்கம் மச்சச்சோ ஆவி இந்த பாவிக்கிட்ட சிக்கிகிச்கோ பெண் : அனபெல்லா கஞ்சாட எல்லாம் நம்ம பாரின் பேய் அன்பே உந்தன் நம்பர சொல்லி தினமும் செய்வேன் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் பெண் : ஆசைக்கு நா ஆடிட்டேன் உங்க இசை எல்லாம் டூன் போட்டேன் காபீ ஷாப்பே தேவ இல்ல கில்லாடிக்கு பேட் எண்டே பெண் : நா கரண்ட் அடிக்கும் ரோஜா செடி கைய வைக்காத டெவில் கிட்ட டீசென்ட்னு தள்ளி நீக்காத பெண் : வாட்ஸ் அப் ல ஹை சொன்னா கோஸ்டு பண்ணாத லாஸ்ட் சீன பாத்து டைம் வேஸ்ட் பண்ணாத குழு : அச்சோ அச்சோ பத்திகிச்கோ பெண் : அச்சோ அச்சோ சிக்கிகிச்கோ