← Back

Kizhinja Rekka Song Lyrics

Kizhinja Rekka Song Lyrics from Rocket Driver – 2024 Film, Starring Vishvath, Sunaina, Naga Vishal, Kathadi Ramamurthy, Jagan, Ramachandran Durairaj and Others. This song was sung by Gana Gokul and Kaushik Krish and the music was composed by Kaushik Krish. Lyrics works are penned by Hirdesh Raj. Singers : Gana Gokul and Kaushik Krish Music Director : Kaushik Krish Lyricist : Hirdesh Raj Male : Kanna moodikkinu Vaazhum makkalukku White ah black ah nu theriyuma Veesum kaathula thaan Kaagithathil kappam senju Rocket pol parakka mudiyuma Male : Yei neendhura meenuku Josiyam theriyuma Male : Naalaikku bali aagugira Unma ariyuma Male : Yei kelvi kettu thaan Nanum poranthena Male : Bathil setha piragu thaan Enakku vilanguma Male : Rekka kizhinju parakkum purave Unadhu seidhi ulagam thaan ketkkuma Thattu thadumaari odi Andha idathai sernthidu Male : Naalaiki senjadha Nyaabagam irukudha Male : Naethu nadakka poradha Mun kooti ariyudhaa Male : Yei eeya sembula Kadala kolla mudiyuma Male : Kulathula than uppa potta Kadalaa maruma Both : Yei vaelikku oona saatchi Solli palagichu Edhir pakkathula vaa dady Paithiyum puduchuruchu Annan mel maadi naalum Building konjam weak uh Adha naala vaazhkka mulukka Potuchu crackku Male : Rekka kizhinju parakkum purave Unadhu seidhi ulagam thaan ketkkuma Thattu thadumaari odi Andha idathai sernthidu Male : Rekka kizhinju parakkum purave Unadhu seidhi ulagam thaan ketkkuma Thattu thadumaari odi Andha idathai sernthidu
பாடகர்கள் : கானா கோகுல் மற்றும் கௌசிக் கிரிஷ் இசை அமைப்பாளர் : கௌசிக் கிரிஷ் பாடல் ஆசிரியர் : ஹிர்தேஷ் ராஜ் ஆண் : கண்ண மூடிக்கினு வாழும் மக்களுக்கு வைட்டா பிளாக்காணு தெரியுமா வீசும் காத்துல தான் காகிதத்தில் கப்பல் செஞ்சு ராக்கெட் போல் பறக்க முடியுமா ஆண் : ஏய் நீந்துற மீனுக்கு ஜோசியம் தெரியுமா ஆண் : நாளுக்கு பலி ஆகுகிற உண்மை அறியுமா ஆண் : ஏய் கேள்வி கேட்டு தான் நானும் பொறந்தேனா ஆண் : பதில் சேத்தா பிறகு தான் எனக்கு விளங்குமா ஆண் : றெக்க கிழிஞ்சு பறக்கும் புறாவே உனது செய்தி உலகம் தான் கேட்குமா தட்டுத் தடுமாறி ஓடி அந்த இடத்தை சேர்ந்திடு ஆண் : நாளைக்கி செஞ்சத நியாபகம் இருக்குதா ஆண் : நேத்து நடக்க போறத முன் கூட்டி அறியுதா ஆண் : ஏய் ஈய செம்புல கடல கொள்ள முடியுமா ஆண் : குளத்துல தான் உப்ப போட்டா கடலா மாறுமா இருவரும் : ஏய் வேலிக்கு ஓனா சாட்சி சொல்லி பழகிச்சு எதிர் பக்கத்துல வா டாடி பைத்தியும் புடிச்சிருச்சு அண்ணன் மேல் மாடினாலும் பிள்டிங் கொஞ்சம் வீக் அதனால வாழ்க்க முழுக்க போட்டுச்சு கிராக்கு ஆண் : றெக்க கிழிஞ்சு பறக்கும் புறாவே உனது செய்தி உலகம் தான் கேட்குமா தட்டுத் தடுமாறி ஓடி அந்த இடத்தை சேர்ந்திடு ஆண் : றெக்க கிழிஞ்சு பறக்கும் புறாவே உனது செய்தி உலகம் தான் கேட்குமா தட்டுத் தடுமாறி ஓடி அந்த இடத்தை சேர்ந்திடு