← Back

Venilla Venilla Song Lyrics

Singer : Asha Bhosle Music by : A. R. Rahman Whistling : ………………………………… Female : Vennilaa vennilaa vennilaavae Vandhadhae mudhar kaadhal Kannilae kannilae madhu chaaral Kandadhum mudhar kaadhal Female : Thoondilil meenaa Thooyavaanaa Kaaranam naanaa Neeyae neeyae sol Female : Vennilaa vennilaa vennilaavae Vandhadhae mudhar kaadhal..illl.. Kannilae kannilae madhu chaaral Kandadhum mudhar kaadhal Female : Thoondilil meenaa Thooyavaanaa Kaaranam naanaa Neeyae neeyae sol Chorus : …………………………………. Female : Ennavaa ennavaa Edhu kandu maiyal aanaai Edhanaal edhanaal Imai kadandhu kannaai ponaai Female : Neeyengo pirandhaai Naanengo pirandhen Orae oru paarvaiyaal Uyirai kudiththaai Female : Vennilaa vennilaa vennilaavae Vandhadhae mudhar kaadhal..illl.. Kannilae kannilae madhu chaaral Kandadhum mudhar kaadhal Female : Thoondilil meenaa Thooyavaanaa Kaaranam naanaa Neeyae neeyae sol Chorus : ………………………………… Female : Kangalai moodinaal Kangal vandhu ullam killum Kattilai naadinaal Iravingu neelam kollum Female : Verodu thudikka Yaarodu uraikka Kanaa kanda kaatchigal Kaiyil varumaa Female : Vennilaa vennilaa vennilaavae Vandhadhae mudhar kaadhal..illl.. Kannilae kannilae madhu chaaral Kandadhum mudhar kaadhal Female : Thoondilil meenaa Thooyavaanaa Kaaranam naanaa Neeyae neeyae sol
பாடகி : ஆஷா போஸ்லே இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் விஷ்லிங் : ……………………. பெண் : வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல் கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல் பெண் : தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல் பெண் : வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல் கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல் பெண் : தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல் குழு : …………………… பெண் : என்னவா என்னவா எது கண்டு மையல் ஆனாய் எதனால் எதனால் இமை கடந்து கண்ணாய்ப் போனாய் பெண் : நீயெங்கோ பிறந்தாய் நானெங்கோ பிறந்தேன் ஒரே ஒரு பார்வையால் உயிரைக் குடித்தாய் பெண் : வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல் கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல் பெண் : தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல் குழு : …………………… பெண் : கண்களை மூடினால் கண்கள் வந்து உள்ளம் கிள்ளும் கட்டிலை நாடினால் இரவிங்கு நீளம் கொள்ளும் பெண் : வேரோடு துடிக்க யாரோடு உரைக்க கனாக் கண்ட காட்சிகள் கையில் வருமா பெண் : வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல் கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல் பெண் : தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல்