← Back

Pesugiren Pesugiren Song Lyrics

Singer : Neha Bashin Music by : Yuvan Shamkar Raja Female : Pesugiren pesugiren un ithayam pesugiren Puyal adithal kalangathae Nan pookal neetugiren Yethai nee thoolaithalum Manathai tholaikathaee… Female : Adangamalae alaipaivathen manamalavaaaaaaaaaa…. Female : Hu..hu…hu..hu..uuu Hu..hu…hu..hu..uuu Female : Pesugiren pesugiren un ithayam pesugiren Puyal adithal kalangathae Nan pookal neetugiren Female : Kadal thandum parvaikellam Ilaipara marangal illai Kalangamalae kandam thandumae.. Female : Mutrupulli arugil neeyum Meendum chinna pulligal veithai Mudivu yenbathum arambamaee.. Female : Valavillamal malai kidayathu Vali illamal manam kidayathu Varunthathaeeee vaaaaaaa… Female : Adangamalae alaipaivathen manamalavaaaaaaaaaa…. Female : Kaatil ulla chedigalukellam Thaneer uttra allaae illai Thannai kaakavae thanai valarumaee.. Female : Ohhooo..oh..pengal nenjin baram yellam Pennae konja neram thanae Unnai thondrinal inbam thondrumae Female : Vidiyamal than oru iravethu Vazhiyamal than vellam kidayathu Varunthathaeeeee vaaaa… Female : Adangamalae alaipaivathen manamalavaaaaaaaaaa…. Female : Pesugiren pesugiren un ithayam pesugiren Puyal adithal kalangathae Nan pookal neetugiren Yethai nee thoolaithalum Manathai tholaikathaee…
பாடகி : நேஹா பாஷின் இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா பெண் : பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன் எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே பெண் : அடங்காமலே அலைபாய்வதேன் மனமல்லவா …. பெண் : ………………… பெண் : பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன் பெண் : கடல் தாண்டும் பறவைகெல்லாம் இளைபாற மரங்கள் இல்லை கலங்காமலே கண்டம் தாண்டுமே பெண் : முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தாய் முடிவு என்பதும் ஆரம்பமே பெண் : வளைவில்லாமல் மலை கிடையாது வலி இல்லாமல் மனம் கிடையாது வருந்தாதே வா பெண் : அடங்காமலே அலைபாய்வதேன் மனமல்லவா பெண் : காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம் தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை தன்னை காக்கவே தானாய் வளருமே பெண் : ஓஹோ ஓ பெண்கள் நெஞ்சின் பாரம் எல்லாம் பெண்ணே கொஞ்ச நேரம் தானே உன்னை தோன்றினால் இன்பம் தோன்றுமே பெண் : விடியாமல் தான் ஒரு இரவேது வழியாமல் தான் வெள்ளம் கிடையாது வருந்தாதே வா பெண் : அடங்காமலே அலைபாய்வதேன் மனமல்லவா பெண் : பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன் எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே