← Back

Adyar Beach Oram Song Lyrics

Singer : Deva Music by : Deva Male : Adaiyaaru beach oram Kaaththirukkum meera Unmela aasai pattu Oodi vanthaen joraa Male : Adaiyaaru beach oram Kaaththirukkum meera Unmela aasai pattu Oodi vanthaen joraa Male : Meera oodi vaa joraa Moun road aah…. Thenji pona naaraa Male : Adaiyaaru beach oram Adaiyaaru beach oram Kaaththirukkum meera Unmela aasai pattu Oodi vanthaen joraa Unmela aasai pattu Oodi vanthaen joraa Chorus : ……………… Male : Thangaththaal thagadeduththu Thaali onu seiyya poraen Velliyaal muththu eduththu Kolusonnu poda poraen Male : Thangaththaal thagadeduththu Thaali onu seiyya poraen Velliyaal muththu eduththu Kolusonnu poda poraen Male : Ennammma ennamma Vanthu nillu pakkuvammaa Ennammma ennamma Vanthu nillu pakkuvammaa Male : Sirippula simraanmaa nee Nadaiyilae ngumaa Gundu moonji kushupoo maa Nee enakku pudhusumaa Chorus : Meera oodi vaa joraa Moun road aah…. Thenji pona naaraa Chorus : ……………… Male : Jannal vachcha jacket-la Adikkithu beach-chu kaaththu Devikalaa theater-la eduththaen Rendu tickettu Male : Jannal vachcha jacket-la Adikkithu beach-chu kaaththu Devikalaa theater-la eduththaen Rendu tickettu Male : Namakkunnu kedachchathu Ooramaa rendu seettu Namakkunnu kedachchathu Ooramaa rendu seettu Male : Ananinjathu light-tu Padaththulae fight-tu Aanaa namma night-tu Rendu perum tight-tu Chorus : Meera oodi vaa joraa Moun road aah…. Thenji pona naaraa Male : Adaiyaaru beach oram Kaaththirukkum meera Unmela aasai pattu Oodi vanthaen joraa Chorus : Adaiyaaru beach oram Kaaththirukkum meera Unmela aasai pattu Oodi vanthaen joraa Male : Meera oodi vaa joraa Moun road aah…. Thenji pona naaraa Male : Adaiyaaru beach oram Adaiyaaru beach oram Kaaththirukkum meera Unmela aasai pattu Oodi vanthaen joraa Unmela aasai pattu Oodi vanthaen joraa
பாடகர் : தேவா இசையமைப்பாளர் : தேவா ஆண் : அடையாறு பீச் ஓரம் காத்திருக்கும் மீரா உன்மேல ஆசை பட்டு ஓடி வந்தேன் ஜோரா ஆண் : அடையாறு பீச் ஓரம் காத்திருக்கும் மீரா உன்மேல ஆசை பட்டு ஓடி வந்தேன் ஜோரா ஆண் : மீரா ஓடி வா ஜோரா மௌன் ரோடா தேஞ்சி போன நாரா ஆண் : அடையாறு பீச் ஓரம் அடையாறு பீச் ஓரம் காத்திருக்கும் மீரா உன்மேல ஆசை பட்டு ஓடிவந்தேன் ஜோரா உன்மேல ஆசை பட்டு ஓடிவந்தேன் ஜோரா குழு : ……………………….. ஆண் : தங்கத்தால் தகடெடுத்து தாலி ஒன்னு செய்ய போறேன் வெள்ளியால் முத்து எடுத்து கொலுசொன்னு போட போறேன் ஆண் : தங்கத்தால் தகடெடுத்து தாலி ஒன்னு செய்ய போறேன் வெள்ளியால் முத்து எடுத்து கொலுசொன்னு போட போறேன் ஆண் : என்னம்மா என்னம்மா வந்து நில்லு பக்குவம்மா என்னம்மா என்னம்மா வந்து நில்லு பக்குவம்மா ஆண் : சிரிப்புல சிம்ரன்மா நீ நடையிலே நகுமா குண்டு மூஞ்சி குஷுப்பூமா நீ எனக்கு புதுசுமா குழு : மீரா ஓடி வா ஜோரா மௌன் ரோடா தேஞ்சி போன நாரா குழு : ……………………. ஆண் : ஜன்னல் வச்ச ஜாக்கெட்ல அடிக்கிது பீச்சு காத்து தேவிகலா தியேட்டர்ல எடுத்தேன் ரெண்டு டிக்கெட்டு ஆண் : ஜன்னல் வச்ச ஜாக்கெட்ல அடிக்கிது பீச்சு காத்து தேவிகலா தியேட்டர்ல எடுத்தேன் ரெண்டு டிக்கெட்டு ஆண் : நமக்குன்னு கெடச்சது ஓரமா ரெண்டு சீட்டு நமக்குன்னு கெடச்சது ஓரமா ரெண்டு சீட்டு ஆண் : அணைஞ்சது லைட்டு படத்துலே பைட்டு ஆனா நம்ம நைட்டு ரெண்டு பேரும் டைட்டு குழு : மீரா ஓடி வா ஜோரா மௌன் ரோடா தேஞ்சி போன நாரா ஆண் : அடையாறு பீச் ஓரம் காத்திருக்கும் மீரா உன்மேல ஆசை பட்டு ஓடி வந்தேன் ஜோரா குழு : அடையாறு பீச் ஓரம் காத்திருக்கும் மீரா உன்மேல ஆசை பட்டு ஓடி வந்தேன் ஜோரா ஆண் : மீரா ஓடி வா ஜோரா மௌன் ரோடா தேஞ்சி போன நாரா ஆண் : அடையாறு பீச் ஓரம்….. அடையாறு பீச் ஓரம் காத்திருக்கும் மீரா உன்மேல ஆசை பட்டு ஓடி வந்தேன் ஜோரா உன்மேல ஆசை பட்டு ஓடி வந்தேன் ஜோரா