← Back

Deerane Song Lyrics

Singers : Ramya Behara and Deepu Music by : M.M. Keeravani Chorus : ……………… Female : Ohnana ohnana ohnana Ohnaa naan senthenaa Ohnana ohnana ohnana Ohna nee vandu thaana Female : Andharathil oru venmathiyaai Unnai azhaithenaa Indhira logathu sundari unakae Unakaai muzhaithenaaa…aaa… Chorus : {Veerane ulagam undhan keezhae Deerane nee ninaithaalae…ae…} (2) Chorus : ………………………………. Female : Mayakkama.. asathiyaa En madiyeru naan paduven Unai vazhi nadathiyae Thunaiyaaga naan maaruven Male : Thadaigalai thagarthindha Malaigalai nagarthida Paarkindren unai kaana Male : Vizhum indha aruviyai Sadaiyanin sadaiyena Naan ingae ethirkindren Male : Un poo mugam athai kaanavae Indha boomi rendaaga naan pizhapenae Chorus : {Veerane ulagam undhan keezhae Deerane nee ninaithaalae…ae…} (2) Female : Uyaramaai muzhaithu vaa Nee varum antha varam ketkiren Sigarangal thulaithu vaa Vazhi meedhu vizhi vaikiren Male : Vijitharipurudhiradhaara Kalithara shikharaka thora Kulakutharathilitha gambheera Jayaviraat veera Male : Vilayagaganathala bheekara Garjjadhara gara Hrudhaya rasa kaasara Vijitha madhu paara paara Male : {Bhayagaramshav vibhavasindhu Suparadhangam bharanarandhi.. Bhayagaramshav vibhavasindhu Suparadhangam bharanarandhi..} (3) Chorus : {Veerane ulagam undhan keezhae Deerane nee ninaithaalae…ae…} (4) Female : Oorenae enadhu meni ingae Maaranae un viral yengae
பாடகி : ரம்யா பெஹ்ரா பாடகா் : தீப்பு இசையமைப்பாளா் : எம்.எம். கீரவாணி குழு : ………………………………. பெண் : ஹோனனா ஹோனனா ஹோனனா ஹோனா நான் செந்தேனா ஹோனனா ஹோனனா ஹோனனா ஹோனா நீ வண்டுதானா பெண் : அந்தரத்தில் ஒரு வெண்மதியாய் உன்னை அழைத்தேனா இந்திரலோகத்துச் சுந்தாி உனக்கே உனக்காய் முளைத்தேனா குழு : { வீரனே உலகம் உந்தன் கீழே தீரனே நீ நினைத்தாலே } (2) குழு : ………………………………. பெண் : மயக்கமா அசதியா என் மடியேறு நான் பாடுவேன் உனை வழி நடத்தியே துணையாக நான் மாறுவேன் ஆண் : தடைகளை தகா்த்திந்த மலைகளை நகா்த்திடப் பாா்க்கின்றேன் உனைக் காண… ஆண் : விழும் இந்த அருவியை சடையனின் சடையென நான் இங்கே எதிா்க்கின்றேன் ஆண் : உன் பூமுகம் அதைக் காணவே இந்தப்பூமி ரெண்டாக நான் பிளப்பேனே குழு : { வீரனே உலகம் உந்தன் கீழே தீரனே நீ நினைத்தாலே } (2) பெண் : உயரமாய் முளைத்து வா நீ வரும் அந்த வரம் கேட்கிறேன் சிகரங்கள் துளைத்து வா வழி மீது விழி வைக்கிறேன் ஆண் : விஜிதறிப்புருதிராதாரா கலிதர ஷிகாராக தோரா குலகுதறதிலித்தா கம்பீர ஜெயவிராட் வீரா ஆண் : விளயாககனத்தள பீகாரா கா்ஜ்ஜதர கர ஹ்ருதய ரச காசார விஜித மது பாரா பாரா ஆண் : { பாயகராமசாவ் விபாவசிந்து சுபரதங்கம் பரநரந்தி பாயகராமசாவ் விபாவசிந்து சுபரதங்கம் பரநரந்தி }(3) குழு : { வீரனே உலகம் உந்தன் கீழே தீரனே நீ நினைத்தாலே } (2) பெண் : ஊரனே எனது மேனி இங்கே மாரனே உன் விரல் எங்கே