← Back

Karungaccha Rosa Song Lyrics

Singers : Pooja Vaidhyanadhan and Narayanan Ravishankar Music by : M Jayachandran Lyrics by : Madhura Kavi Female : Karungkacha rosaa virinjaaye Kadal motha alaiyaa thirinjaayae Female : Karutha neer megam varumoo kaathae Karutha neer megam varumoo kaathae Chorus : Kaathae …kaathae Kaathae ..kaathae.. Female : Venmegam paadhai mel Thulum vennilavae Thirumanjal nee kondu Varuvaai nilavae Chorus : Nilavae nilavae Nilavae nilavae Male : Kaaya pookal koottamae vandhu Kanniyin pennidam paadathoo Chorus : Paadathoo Male : Mellidaikku mayil inam ellaam Venmuthu maalaiyae soodatho Chorus : Soodatho Male : Poongaatru boogambam oonjarippu Humming : …………… Female : Sembaga pombalathil Boomiyai suttri varum Female : Chandhiran en nizhal paadathoo Pon oli pookalai soodathoo Punnagai ennidam keladhoo Female : Kadhirum neerada varumo kaathae Kadhirum neerada varumo kaathae Kaathae Male and Chorus : Alaigalin urasalil Anal nenju paayudhae Pennae Kann ival kann ival Kann imai en jeevan aadudhae Male : Yelae ottaang kaiyil poo pookuthoo Female : Yen ennai neeyum thaan Ippadi pakkura Ulladha maadattum nee meiyura Silirthu pogiren chinna ponnu Male : Kombi pudikkum veeranae naanae Kambhu suthum pennaal saanjaenae Chorus : Saanjaenae Male : Vambhu thumbhu senja veeraayi Un kannu saadaiyila kavundhenae Chorus : Kavundhenae Male : Oolapaayattum surundaenae Female : Kathirum neer aada varumoo kaathae Kathirum neer aada varumoo Kaathae Chorus : Kaathae …kaathae Kaathae ..kaathae.. Female : Venmegam paadhai mel Thulum vennilavae Thirumanjal nee kondu Varuvaai nilavae Chorus : Nilavae nilavae Nilavae nilavae
பாடகர்கள் : பூஜா வைத்தியநாதன் மற்றும் நாராயணன் ரவிசங்கர் இசை அமைப்பாளர் : எம் ஜெயச்சந்திரன் பாடல் ஆசிரியர் : மதுர கவி பெண் : கருஞ்கச்ச ரோசா விரிஞ்சாயே கடல் மொத்த அலையா திரிஞ்சாயே பெண் : கருத்த நீர் மேகம் வருமோ காத்தே கருத்த நீர் மேகம் வருமோ காத்தே குழு : காத்தே… காத்தே… காத்தே… காத்தே… பெண் : வெண்மேகம் பாதைமேல் துள்ளும் வெண்ணிலாவே திருமஞ்சள் நீ கொண்டு வருவாய் நிலாவே குழு : நிலாவே… நிலாவே… நிலாவே… நிலாவே… ஆண் : காயா பூக்கள் கூட்டமே வந்து கன்னயின் பெண்ணிடம் பாடாதோ குழு : பாடாதோ… ஆண் : மெல்லிடைக்கு மயில் இனமெல்லாம் வெண்முத்து மாலையே சூடாதோ குழு : சூடாதோ ஆண் : பூங்காற்று பூகம்பம் ஓஞ்சிரிப்பு முனகல் : ………… பெண் : செண்பக பொம்பலத்தில் பூமியை சுற்றி வரும் பெண் : சந்திரன் என் நிழல் பாடாதோ பொன்னொளி பூக்களை சூடாதோ புன்னகை என்னிடம் கேளாதோ பெண் : கதிரும் நீராட வருமோ காத்தே கதிரும் நீராட வருமோ காத்தே காத்தே ஆண் மற்றும் குழு : அலைகளின் உரசலில் அனல் நெஞ்சு பாயுதே… பெண்ணே கண் இவள் கண் இவள் கண் இமை என் ஜீவன் ஆடுதே… ஆண் : ஏலே ஓட்டாங் கையில் பூ பூக்குதோ பெண் : ஏன் என்னை நீயும் தான் இப்படி பாக்குற உள்ளாத மானாட்டும் நீ நிமிர சிலிர்த்து போகிறேன் சின்ன பொண்ணு ஆண் : கொம்பி புடிக்கும் வீரனே நானே கம்பு சுத்தும் பெண்ணால் சாஞ்சேனே குழு : சாஞ்சேனே ஆண் : வம்பு தும்பு செஞ்சா வீராயி உன் கண்ணு சாடையில கவுந்தேனே குழு : கவுந்தேனே ஆண் : ஒலப்பாயாட்டும் சுருண்டேன பெண் : கதிரும் நீராட வருமோ காத்தே கதிரும் நீராட வருமோ காத்தே காத்தே குழு : காத்தே… காத்தே… காத்தே… காத்தே… பெண் : வெண்மேகம் பாதைமேல் துள்ளும் வெண்ணிலாவே திருமஞ்சள் நீ கொண்டு வருவாய் நிலாவே குழு : நிலாவே… நிலாவே… நிலாவே… நிலாவே…