← Back

Ennirandhu 16 Vayathu Song Lyrics

Singer : T. M. Soundararajana Music by : K. V. Mahadevan Male : Ennirandu padhinaaru vayadhu Ennirandu padhinaaru vayadhu Aval kannirandil aadudhammaa Kaadhal konda manadhu Ennirandu padhinaaru vayadhu Aval kannirandil aadudhammaa Kaadhal konda manadhu Ennirandu padhinaaru vayadhu Male : Munnirandu malar eduthaal En meedhu thoduthaal Mukkaniyum chakkaraiyum Sertheduthu koduthaal Male : Munnirandu malar eduthaal En meedhu thoduthaal Mukkaniyum chakkaraiyum Sertheduthu koduthaal Mukkaniyum chakkaraiyum Sertheduthu koduthaal Male : Ennirandu padhinaaru vayadhu Aval kannirandil aadudhammaa Kaadhal konda manadhu Ennirandu padhinaaru vayadhu Female : Aaa….aaa….aaa….aaa….aaa…aaa… Haa…aaa….aaa…aaa..aaa…aa.. Male : Kaal alandha nadaiyinil En kaadhalaiyum alandhaal Kaala magal pettra mayil Iravinilae malarndhaal Male : Kaal alandha nadaiyinil En kaadhalaiyum alandhaal Kaala magal pettra mayil Iravinilae malarndhaal Kaala magal pettra mayil Iravinilae malarndhaal Male : Ennirandu padhinaaru vayadhu Aval kannirandil aadudhammaa Kaadhal konda manadhu Ennirandu padhinaaru vayadhu Female : Aaa….aaa….aaa….aaa….aaa…aaa… Haa…aaa….aaa…aaa..aaa…aa.. Male : Sutri naangu suvargalukkul Thookkamindri kidandhom Siru thunbam pondra inbathilae Iruvarumae nadandhom Male : Sutri naangu suvargalukkul Thookkamindri kidandhom Siru thunbam pondra inbathilae Iruvarumae nadandhom Thunbam pondra inbathilae Iruvarumae nadandhom Male : Ennirandu padhinaaru vayadhu Aval kannirandil aadudhammaa Kaadhal konda manadhu Ennirandu padhinaaru vayadhu
பாடகர் : டி. எம் சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : எண்ணிரண்டு பதினாறு வயது எண்ணிரண்டு பதினாறு வயது அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது எண்ணிரண்டு பதினாறு வயது அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது எண்ணிரண்டு பதினாறு வயது ஆண் : முன்னிரண்டு மலர் எடுத்தாள் என் மீது தொடுத்தாள் முக்கனியும் சர்க்கரையும் சேர்த்தெடுத்துக் கொடுத்தாள் ஆண் : முன்னிரண்டு மலர் எடுத்தாள் என் மீது தொடுத்தாள் முக்கனியும் சர்க்கரையும் சேர்த்தெடுத்துக் கொடுத்தாள் முக்கனியும் சர்க்கரையும் சேர்த்தெடுத்துக் கொடுத்தாள் ஆண் : எண்ணிரண்டு பதினாறு வயது அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது எண்ணிரண்டு பதினாறு வயது பெண் : ஆஆ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…. ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…ஆ….. ஆண் : காலளந்த நடையினில் என் காதலையும் அளந்தாள் காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள் ஆண் : காலளந்த நடையினில் என் காதலையும் அளந்தாள் காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள் காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள் ஆண் : எண்ணிரண்டு பதினாறு வயது அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது எண்ணிரண்டு பதினாறு வயது பெண் : ஆஆ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…. ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…ஆ….. ஆண் : சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கம் இன்றி கிடந்தோம் சிறு துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே மலர்ந்தோம் ஆண் : சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கம் இன்றி கிடந்தோம் சிறு துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே மலர்ந்தோம் துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே மலர்ந்தோம் ஆண் : எண்ணிரண்டு பதினாறு வயது அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது எண்ணிரண்டு பதினாறு வயது