← Back

Hei Raja Rathirikku Song Lyrics

Singers : S. Janaki and Chorus Music by : Ilayaraja Chorus : …………………………. Female : Haei raajaa raathirikku Paattu paada vaa Poo maalai kaathirukku Tholil sooda vaa Naan thaan nee padikkira naal yedu Dhaagam theerthu vaikkira Thaen koodu vaaiyaa Chorus : Haei raajaa raathirikku Paattu paada vaa Poo maalai kaathirukku Tholil sooda vaa Female : Padhi maeniyai Paartha kangalae Meedhi maeni Paarppadhindha naal thaanae Paal nilaavilae paai virikkaiyil Neeyum vandhu Saaivadhindha thol thaanae Female : Neela vanna odaiyil Neengidaadha aasaiyil Neechal poda neram aachu Chorus : Neela vanna odaiyil Neengidaadha aasaiyil Neechal poda neram aachu Female : Gopaalan… Raadhaiyodu bodhaiyodu Chorus : Geethai ondru Koora vendum Female : Kettaalae.. Thaenum paalum Melum melum Chorus : Maeni engum Oora vaendum Female : Veru velai Yedhum illai Kaalai maalai Kkaadhal leelai yeraalam Chorus : Haeiii…. Haei raajaa raathirikku Paattu paada vaa Poo maalai kaathirukku Tholil sooda vaa Female : Vetkam enbadhu Kooda vandhadhu Unnai kandu Oivu petru poyaachu Mogam enbadhu Yaarai vittadhu Aadhi andham Undhan sondham aayaachu Female : Dheva logam thandhadhu Paarijaadha poovidhu Vandu vandhu paada vendum Chorus : Dheva logam thandhadhu Paarijaadha poovidhu Vandu vandhu paada vendum Female : Raappodhil… Kaadhal saedhi Kaadhil konjam Chorus : Meedham indri Pesa vendum Female : Thoongaamal… Thuvandidaamal Neengidaamal Chorus : Neenda neram Aada vendum Female : Kelvi ketka neram illai Sorga vaasal dhooram illai Vaaiyaa vaa Chorus : Haeiiii… Female : Haei raajaa raathirikku Paattu paada vaa Poo maalai kaathirukku Tholil sooda vaa Naan thaan nee padikkira naal yedu Dhaagam theerthu vaikkira Thaen koodu vaaiyaa Chorus : Haei raajaa raathirikku Paattu paada vaa Poo maalai kaathirukku Tholil sooda vaa
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஹா….ஆஅ….ஆ….ஆ…. ஹா….ஆஅ….ஆ….ஆ…. ஹா….ஆஅ….ஆ….ஆ….ஹா….. பெண் : ஹேய் ராஜா ராத்திரிக்கு பாட்டுப் பாடவா பூ மாலை காத்திருக்கு தோளில் சூடவா பெண் : நான்தான் நீ படிக்கிற நாளேடு தாகம் தீர்த்து வைக்கிற தேன் கூடு வாய்யா குழு : ஹேய் ராஜா ராத்திரிக்கு பாட்டுப் பாடவா பூ மாலை காத்திருக்கு தோளில் சூடவா பெண் : பாதி மேனியை பார்த்த கண்களே மீதி மேனி பார்ப்பது இந்த நாள்தானே பெண் : பால் நிலாவிலே பாய் விரிக்கையில் நீயும் வந்து சாய்வது இந்த தோள்தானே பெண் : நீல வண்ண ஓடையில் நீங்கிடாத ஆசையில் நீச்சல் போட நேரம் ஆச்சு குழு : நீல வண்ண ஓடையில் நீங்கிடாத ஆசையில் நீச்சல் போட நேரம் ஆச்சு பெண் : கோபாலன்……. ராதையோடு போதையோடு குழு : கீதை ஒன்று கூற வேண்டும் பெண் : கேட்டாலே……. தேனும் பாலும் மேலும் மேலும் குழு : மேனி எங்கும் ஊற வேண்டும் பெண் : வேறு வேலை ஏதும் இல்லை காலை மாலை காதல் லீலை ஏராளம் குழு : ஹேய் ராஜா ராத்திரிக்கு பாட்டுப் பாடவா பூ மாலை காத்திருக்கு தோளில் சூடவா பெண் : வெட்கம் என்பது கூட வந்தது உன்னைக் கண்டு ஓய்வு பெற்றுப் போயாச்சு பெண் : மோகம் என்பது யாரை விட்டது ஆதி அந்தம் உந்தன் சொந்தம் ஆயாச்சு பெண் : தேவலோகம் தந்தது பாரிஜாதப் பூவிது வண்டு வந்து பாட வேண்டும் குழு : தேவலோகம் தந்தது பாரிஜாதப் பூவிது வண்டு வந்து பாட வேண்டும் பெண் : ராப்போது… காதல் சேதி காதில் கொஞ்சம் குழு : மீதம் இன்றி பேச வேண்டும் பெண் : தூங்காமல்… துவண்டிடாமல் நீங்கிடாமல் குழு : நீண்ட நேரம் ஆட வேண்டும் பெண் : கேள்வி கேட்க நேரம் இல்லை சொர்க்க வாசல் தூரம் இல்லை வாய்யா வா குழு : ஹேய் பெண் : ஹேய் ராஜா ராத்திரிக்கு பாட்டுப் பாடவா பூ மாலை காத்திருக்கு தோளில் சூடவா பெண் : நான்தான் நீ படிக்கிற நாளேடு தாகம் தீர்த்து வைக்கிற தேன் கூடு வாய்யா குழு : ஹேய் ராஜா ராத்திரிக்கு பாட்டுப் பாடவா பூ மாலை காத்திருக்கு தோளில் சூடவா