← Back

Kai Veesum Thamarai Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male : Kai veesum thaamarai kalyaana devathai Pon vaazhvu kandaal kanmoodi nindraal Kadhal kondaal Female : Kai veesum thaamarai kalyaana devathai Pon vaazhvu kandaal kanmoodi nindraal Kadhal kondaal Female : Kai veesum thaamarai kalyaana devathai Female : Poo ondru ippothu sendaanathu Nee theenda perinbam undaanathu Male : Ponvandu thaen kettu mandraaduthu Naan unnum thaen innum sinthaathathu Female : En selaiyil vaan minnalthaan Vanthu noolaagumae Male : En solaiyil vel kooda poo pookkum Oor kaalamae Female : Santhosam thaalaattumae….ae… Male : Kai veesum thaamarai kalyaana devathai Female : Pon vaazhvu kandaal kanmoodi nindraal Kadhal kondaal Female : Kai veesum thaamarai Male : Kalyaana devathai Male : En saalai vazhiyaaga ther vanthathu Penn endru ippothu per kondathu Female : Peranbu ithan munbu yaar kandathu En kangal ippothu neer kondathu Male : Un vaarththaiyae peyar innum vaikkaath Pudhu raagamaa Female : Un kangalae En vaazhvil oli kaattum Pon dheepamaa Male : Yaen innum sandhegamaa….aa….. Female : Kai veesum thaamarai kalyaana devathai Male : Pon vaazhvu kandaal kanmoodi nindraal Kadhal kondaal Male : Kai veesum thaamarai Female : Aahaa….. Male : Kalyaana devathai Female : Aha haa…..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கை வீசும் தாமரை கல்யாண தேவதை பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள் காதல் கொண்டாள் பெண் : கை வீசும் தாமரை கல்யாண தேவதை பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள் காதல் கொண்டாள் பெண் : கை வீசும் தாமரை கல்யாண தேவதை பெண் : பூ ஒன்று இப்போது செண்டானது நீ தீண்ட பேரின்பம் உண்டானது ஆண் : பொன்வண்டு தேன் கேட்டு மன்றாடுது நான் உண்ணும் தேன் இன்னும் சிந்தாதது பெண் : என் சேலையில் வான் மின்னல்தான் வந்து நூலாகுமே ஆண் : என் சோலையில் வேர் கூட பூ பூக்கும் ஓர் காலமே பெண் : சந்தோஷம் தாலாட்டுமே……ஏ….. ஆண் : கை வீசும் தாமரை கல்யாண தேவதை பெண் : பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள் காதல் கொண்டாள் பெண் : கை வீசும் தாமரை ஆண் : கல்யாண தேவதை ஆண் : என் சாலை வழியாக தேர் வந்தது பெண் என்று இப்போது பேர் கொண்டது பெண் : பேரன்பு இதன் முன்பு யார் கண்டது என் கண்கள் இப்போது நீர் கொண்டது ஆண் : உன் வார்த்தையே பெயர் இன்னும் வைக்காத புது ராகமா பெண் : உன் கண்களே என் வாழ்வில் ஒளி காட்டும் பொன் தீபமா ஆண் : ஏன் இன்னும் சந்தேகமா……ஆ…. பெண் : கை வீசும் தாமரை கல்யாண தேவதை ஆண் : பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள் காதல் கொண்டாள் ஆண் : கை வீசும் தாமரை பெண் : ஆஹா…. ஆண் : கல்யாண தேவதை பெண் : அஹ ஹா…..