← Back

Naan Ilaiyavan Nee Puthiyaval Song Lyrics

Singers : T. M. Soundarajan and L. R. Eswari Music by : S. M. Subbaiah Naidu Male : Heiii…..yaa…. Female : Aa…..haan…. Male : Naan…….ilaiyavan nee…..pudhiyaval Naan…….ilaiyavan nee…..pudhiyaval Pozhuthellam pazhagalam Thirumpa thirumba thigattum varaiyil Koduththu vaangalaam vaa…… Female : Naan….pudhiyaval nee…..ilaiyavan Naan….pudhiyaval nee…..ilaiyavan Pozhuthellam pazhagalam Thirumpa thirumba thigattum varaiyil Koduththu vaangalaam vaa…… Male : Payanam vanthathum……pudhiya paadhaiyil Female : Pazhagi kolavathum….pudhiya paaniyil Male : Payanam vanthathum……pudhiya paadhaiyil Female : Pazhagi kolavathum….pudhiya paaniyil Male : Idamum pudhithu manamum pudhithu Thevai ennavo Female : Pogapoga purinthu kollum Paavaiyallavo Male : Vetkama pakkam vaa…. Female : Vegamaa mannavaa…. Female : Naan….pudhiyaval nee…..ilaiyavan Male : Naan…….ilaiyavan nee…..pudhiyaval Female : Pozhuthellam Male : Pazhagalam Female : Thirumpa thirumba Male : Thigattum varaiyil Both : Koduththu vaangalaam vaa…. Male : Mealaadaipol naan aadavaa Female : Poo meaniyai nee moodavaa Male : Mealaadaipol naan aadavaa Female : Poo meaniyai nee moodavaa Male : Pudhiya mottu idhazhai thottu Thaenedukkavaa…. Female : Manam mudiththa maru thinaththil Naan kodukkavaa…. Male : Pillai pol allavaa Female : Allinaal thullavaa Male : Naan…….ilaiyavan nee…..pudhiyaval Female : Naan….pudhiyaval nee…..ilaiyavan Male : Pozhuthellam Female : Pazhagalam Male : Thirumpa thirumba Female : Thigattum varaiyil Both : Koduththu vaangalaam vaa……
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : ஹேய்ய்…..யா…. பெண் : ஆ…..ஹான்… ஆண் : நான்…..இளையவன் நீ….புதியவள் நான்…..இளையவன் நீ….புதியவள் பொழுதெல்லாம் பழகலாம் திரும்ப திரும்ப திகட்டும் வரையில் கொடுத்து வாங்கலாம் வா…… பெண் : நான்….புதியவள் நீ…… இளையவன் நான்….புதியவள் நீ…… இளையவன் பொழுதெல்லாம் பழகலாம் திரும்ப திரும்ப திகட்டும் வரையில் கொடுத்து வாங்கலாம் வா…… ஆண் : பயணம் வந்ததும்….. புதிய பாதையில் பெண் : பழகிக் கொள்வதும்….. புதிய பாணியில் ஆண் : பயணம் வந்ததும்….. புதிய பாதையில் பெண் : பழகிக் கொள்வதும்….. புதிய பாணியில் ஆண் : இடமும் புதிது மனமும் புதிது தேவையென்னவோ பெண் : போகப்போக புரிந்துக் கொள்ளும் பாவையல்லவோ ஆண் : வெட்கமா பக்கம் வா … பெண் : வேகமா மன்னவா…. பெண் : நான்….புதியவள் நீ…… இளையவன் ஆண் : நான்…..இளையவன் நீ….புதியவள் பெண் : பொழுதெல்லாம் ஆண் : பழகலாம் பெண் : திரும்ப திரும்ப ஆண் : திகட்டும் வரையில் இருவர் : கொடுத்து வாங்கலாம் வா…… ஆண் : மேலாடைப் போல் நானாடவா பெண் : பூ மேனியை நீ மூடவா ஆண் : மேலாடைப் போல் நானாடவா பெண் : பூ மேனியை நீ மூடவா ஆண் : புதிய மொட்டு இதழைத் தொட்டு தேனெடுக்கவா….. பெண் : மணம் முடித்த மறு தினத்தில் நான் கொடுக்கவா….. ஆண் : பிள்ளைப் போல் அள்ளவா… பெண் : அள்ளினால் துள்ளவா ஆண் : நான்…..இளையவன் நீ….புதியவள் பெண் : நான்….புதியவள் நீ…… இளையவன் ஆண் : பொழுதெல்லாம் பெண் : பழகலாம் ஆண் : திரும்ப திரும்ப பெண் : திகட்டும் வரையில் இருவர் : கொடுத்து வாங்கலாம் வா……