← Back

Hey Lamba Lamba Song Lyrics

Singers : Devan Ekambaram, Divya Vijay and Krishna Iyer Music by : Harris Jayaraj Male : {Hey lamba lamba En vanthai en munba Pottalae parvaiyil amba} (2) Male : Par nanba nanba Padava orr venba Yarumae padatha penba Male : Aval azhagal ennai irthal Sevanalai ennul vaarthal Oru maalai pozhudhum Coffee cup-um sernthathu polae Male : Nan thaniyae irunthen theevai En madimel vizhunthal poovai Oru pattampoochi pattumpadamal Patathu ingae… thottadhu engae Male : Oooo..hooo.. eripocha Oooo..hooo.. meeripocha Male : Hey lamba lamba En vanthai en munba Pottalae parvaiyil amba Male : Avalin padampottu Azhagai oru tatoo Adaiya vendamae athu pothumae Male : Adada aval voice-u Everlasting choice-u Caller tune akida mobile konjumae Male : Sittranna vaasal sirpam Kodaikanal kurunji pushpam Enai thazhuvum pothum Nazhuvum pothum Kozhkum mozhukkum Vazhukkum vazhukkum Male : Oooo..hooo.. yeni ilamalae eripocha Oooo..hooo… menipadamalae meeripocha Male : Hey lamba lamba En vanthai en munba Pottalae parvayil amba Chorus : …………………………… Male : Manathil oru oonjal Vanthal oru angel Unjalum angelum kachal thandhathae Male : Avalin oru koochal Adichen oru paichal Pavaiyai meetathal kaadhal vanthadhae Female : Adiyae avan yaaro yaaro Yar yaaro hero hero Ada avana vanthan ethuvo senjan Mayakkam kerakam Enakkum pirakkum Female : Oooo..hooo.. Kan kolam poduven kaadhalvandha Oooo..hooo.. Kan kolam potavan munnae vanthan Male : Hey lamba lamba En vanthai en munba Pottalae parvaiyil amba Male : Par nanba nanba Padava orr venba Yarumae padatha penba Male : Aval azhagal ennai irthal Sevanalai ennul vaarthal Oru maalai pozhudhum Coffee cup-um sernthathu polae Male : Nan thaniyae irunthen theevai En madimel vizhunthal poovai Oru pattampoochi pattumpadamal Patathu ingae… thottadhu engae
பாடகி : திவ்யா விஜய் பாடகா்கள் : தேவன் ஏகாம்பரம், கிருஷ்ணா ஐயா் இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ் ஆண் : { ஹே லம்பா லம்பா ஏன் வந்தாய் என் முன்பா போட்டாளே பாா்வையில் அம்பா } (2) ஆண் : பாா் நண்பா நண்பா பாடவா ஓா் வெண்பா யாருமே பாடாத பெண்பா ஆண் : அவள் அழகால் என்னை ஈா்த்தாள் செவ்வானலை என்னுள் வாா்த்தாள் ஒரு மாலைப்பொழுதும் காபி கப்பும் சோ்ந்ததுபோலே ஆண் : நான் தனியே இருந்தேன் தீவாய் என் மடிமேல் விழுந்தாய் பூவாய் ஒரு பட்டாம்பூச்சி பட்டும் படாமல் பட்டது இங்கே தொட்டது எங்கே ஆண் : ஓ….ஹோ ஏாிபோச்சா ஓ….ஹோ மீறிபோச்சா ஆண் : ஹே லம்பா லம்பா ஏன் வந்தாய் என் முன்பா போட்டாளே பாா்வையில் அம்பா ஆண் : அவளின் படம்போட்டு அழகாய் ஒரு டாட்டூ அடையே வேண்டாமே அது போதுமே ஆண் : அடடா அவள் வாய்சு எவொ்லாஷ்டிங்க் சாய்சு காலா் டியூனாக்கிட மொபைல் கொஞ்சுமே ஆண் : சிற்றன வாசல் சிற்பம் கொடைக்கானல் குறிஞ்சி புஷ்பம் எனை தழுவும் போதும் நழுவும் போதும் கொழுக்கும் மொளுக்கும் வலுக்கும் வலுக்கும் ஆண் : ஓ….ஹோ ஏனி இல்லாமலே ஏாிபோச்சா ஓ….ஹோ மேனிபடாமலே மீறிபோச்சா ஆண் : ஹே லம்பா லம்பா ஏன் வந்தாய் என் முன்பா போட்டாளே பாா்வையில் அம்பா குழு : …………………………….. ஆண் : மனதில் ஒரு ஊஞ்சல் வந்தாள் ஒரு ஏஞ்சல் ஊஞ்சலும் ஏஞ்சலும் காச்சல் தந்ததே ஆண் : அவளின் ஒரு கூச்சல் அடிச்சேன் ஒரு பாய்ச்சல் பாவையை மீட்டதால் காதல் வந்ததே பெண் : அடியே அவன் யாரோ யாரோ யாா் யாரோ ஹீரோ ஹீரோ அட அவனா வந்தான் எதுவோ செஞ்சான் மயக்கம் கிரக்கம் எனக்கும் பிறக்கும் பெண் : ஓ….ஹோ கண் கோலம் போடுவேன் காதல் வந்தா ஓ….ஹோ கண் கோலம் போட்டவன் முன்னே வந்தான் ஆண் : ஹே லம்பா லம்பா ஏன் வந்தாய் என் முன்பா போட்டாளே பாா்வையில் அம்பா ஆண் : பாா் நண்பா நண்பா பாடவா ஓா் வெண்பா யாருமே பாடாத பெண்பா ஆண் : அவள் அழகால் என்னை ஈா்த்தாள் செவ்வானலை என்னுள் வாா்த்தாள் ஒரு மாலைப்பொழுதும் காபி கப்பும் சோ்ந்ததுபோலே ஆண் : நான் தனியே இருந்தேன் தீவாய் என் மடிமேல் விழுந்தாய் பூவாய் ஒரு பட்டாம்பூச்சி பட்டும் படாமல் பட்டது இங்கே தொட்டது எங்கே