← Back

Nenjorama Song Lyrics

Singers : Pradeep Kumar and Malvi Sundaresan Music by : Nivas K Prasanna Male : Nenjorama nee ennai seiyura Minsarama ennai thaakki pogura Kannorama nee konjam paakura Men sarala ennai thottu pogura Male : Unnodu naan pesa pesa pesum neram Oduthae nirkamal vegama Un kangalaal innum nerungi pazhaga solli Yenguthae en nenjam adhigamaai Aayiram minnalaai pesi pogirai Male : Nenjorama nee ennai seiyura Minsarama ennai thaakki pogura Kannorama nee konjam paakura Men sarala ennai thottu pogura Ennai thottu pogura Ennai thottu pogura…. Female : Humming ……………….. Male : Thumtharaptha tha ra Yaaraiyo paarpadhaal Ennai paarkayil vetkam kaatura Jaadaiya veesiyae Naanum pesayil kovam kaatura Ennavo seigira nenjaiyae koigira Koodavae ennaiyum kootti pogura Koormaiya paarthu thaan kooru podura Female : Un paarvaiyal ennai katti podura Unnodu thaan kannu kootti pogura Thodamalae nee theeya mootura Vidamalae ennai neeyum thedura Female : Ippothulaam unkooda kooda serndhu poga Aavala en kalgal yenguthae Enaanadho undhan perai ketkum neram Thullalaa en kangal thirumbuthae Koopidum dhoorathil vaazha thonuthae Female : Humming……………. Male : Humming………………….
பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் மால்வி சுந்தரேசன் இசை அமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா ஆண் : நெஞ்சோரமா நீ என்ன செய்யிற மின்சாரமா என்ன தாக்கி போகுற கண்ணோரமா நீ கொஞ்சம் பாக்குற மென் சாரலா என்ன தொட்டு போகுற ஆண் : உன்னோடு நான் பேச பேச பேசும் நேரம் ஓடுதே நிற்காமல் வேகமா உன் கண்களால் இன்னும் நெருங்கி பழக சொல்லி ஏங்குதே என் நெஞ்சம் அதிகமாய் ஆயிரம் மின்னலாய் பேசி போகிறாய் ஆண் : நெஞ்சோரமா நீ என்ன செய்யிற மின்சாரமா என்ன தாக்கி போகுற கண்ணோரமா நீ கொஞ்சம் பாக்குற மென் சாரலா என்ன தொட்டு போகுற என்ன தொட்டு போகுற… என்ன தொட்டு போகுற…. பெண் : ………………… ஆண் : ……………….. யாரயோ பார்ப்பதால் என்ன பார்க்கையில் வெட்கம் காட்டுறா ஜாடைய வீசியே நானும் பேசயில் கோபம் காட்டுறா என்னவோ செய்கிறா நெஞ்சையே கொய்கிறா கூடவே என்னையும் கூட்டி போகுறா கூர்மையா பார்த்து தான் கூறு போடுற பெண் : உன் பார்வையால் என்ன கட்டி போடுற உன்னோடு தான் கண்ணு கூட்டி போகுற தொடாமலே நீ தீய மூட்டுற விடாமலே என்ன நீயும் தேடுற பெண் : இப்போதெல்லாம் உன் கூட கூட சேர்ந்து போக ஆவலா என் கால்கள் ஏங்குதே என்னானதோ உந்தன் பேரை கேட்கும் நேரம் துள்ளலா என் கண்கள் திரும்புதே கூப்பிடும் தூரத்தில் வாழ தோணுதே பெண் : ……………………… ஆண் : ………………………..