← Back

Neethane Neethane Song Lyrics

Singers : S. Janaki and Arun Mozhi Music by : Ilayaraja Male : Aaa…aaa…haa….aaa…. Aaa…aaa…haa….aaa…. Hmm mm hmm mmm hmm mm.. Male : Needhaanae needhaanae Nenjae needhaanae Neengaamal vazhvenae Endrum naandhaanae Male : Ennam ellaam ondrae endru Kanden amma naanum indru Inaiyaanom ondru…. Male : Needhaanae needhaanae Nenjae needhaanae Neengaamal vazhvenae Endrum naandhaanae Male : Kaaviriyum vazhi marandhu Veru thisai nadappadhillai Kanni ilam ninaivugalai Kaadhal manam marappadhillai Male : Kaadhal alai veesum Kadal thaan manadhu Kaalam pala kaalam Idhu vaazhuvadhu Male : Thoongaamal en kangal Vaadum pozhudhu Thol meedhu saaindhaada yengiyadhu Nee indri naan yedhu Nesamodu vaazhum maadhu Male : Needhaanae needhaanae Nenjae needhaanae Neengaamal vazhvenae Endrum naandhaanae Male : Ennam ellaam ondrae endru Kanden amma naanum indru Inaiyaanom ondru…. Male : Needhaanae needhaanae Nenjae needhaanae Neengaamal vazhvenae Endrum naandhaanae Male : Koovi varum pudhu kuyilum Paaduvathu un azhagai Paadi varum mozhithanilae Koodivarum senthamilae Male : Jenmam pala jenmam Unai thedi vanthen Indru unai kandu Naan sera vanthen Male : Kaalangal nerangal Paalam amaikka Kaiyodu kaiyendru serndhirukka Indraethaan ondraanom Naadhamodu paadal indru Male : Needhaanae needhaanae Nenjae needhaanae Neengaamal vazhvenae Endrum naandhaanae Male : Ennam ellaam ondrae endru Kanden amma naanum indru Inaiyaanom ondru…. Male : Needhaanae needhaanae Nenjae needhaanae Neengaamal vazhvenae Endrum naandhaanae
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் அருண்மொழி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ………………………. ஆண் : நீதானா நீதானா நெஞ்சே நீதானா நீங்காமல் வாழ்வேனே என்றும் நான் தானே ஆண் : எண்ணம் எல்லாம் ஒன்றே என்று கண்டேன் அம்மா நானும் இன்று இணையானோம் ஒன்று ஆண் : நீதானா நீதானா நெஞ்சே நீதானா நீங்காமல் வாழ்வேனே என்றும் நான் தானே ஆண் : காவிரியும் வழி மறந்து வேறு திசை நடப்பதில்லை கன்னி இளம் நினைவுகளை காதல் மனம் மறப்பதில்லை ஆண் : காதல் அலை வீசும் கடல்தான் மனது காலம் பல காலம் இது வாழுவது ஆண் : தூங்காமல் என் கண்கள் வாடும் பொழுது தோள் மீது சாய்ந்தாட ஏங்கியது நீ இன்றி நானேது நேசமோடு வாழும் மாது ஆண் : நீதானா நீதானா நெஞ்சே நீதானா நீங்காமல் வாழ்வேனே என்றும் நான் தானே ஆண் : எண்ணம் எல்லாம் ஒன்றே என்று கண்டேன் அம்மா நானும் இன்று இணையானோம் ஒன்று ஆண் : நீதானா நீதானா நெஞ்சே நீதானா நீங்காமல் வாழ்வேனே என்றும் நான் தானே ஆண் : கூவி வரும் புதுக் குயிழும் பாடுவது உன் அழகை பாடி வரும் மொழிதனிலே கூடிவரும் செந்தமிழே ஆண் : ஜென்மம் பல ஜென்மம் உனை தேடி வந்தேன் இன்று உனை கண்டு நான் சேர வந்தேன் ஆண் : காலங்கள் நேரங்கள் பாலம் அமைக்க கையோடு கையென்று சேர்ந்திருக்க இன்றே தான் ஒன்றானோம் நாதமோடு பாடல் இன்று ஆண் : நீதானா நீதானா நெஞ்சே நீதானா நீங்காமல் வாழ்வேனே என்றும் நான் தானே ஆண் : எண்ணம் எல்லாம் ஒன்றே என்று கண்டேன் அம்மா நானும் இன்று இணையானோம் ஒன்று ஆண் : நீதானா நீதானா நெஞ்சே நீதானா நீங்காமல் வாழ்வேனே என்றும் நான் தானே